تِروکُّرل مطالعاتی ساتھی
اپنی زبان میں کسی بھی موضوع کے بارے میں پوچھیں (دوستی، غصہ، تعلیم، محنت، سچائی)، اور مطالعاتی ساتھی تِروکُّرل کے وہ اشعار ڈھونڈ دے گا جو اس موضوع پر بات کرتے ہیں، ان کے ترجمے، تمل شرح اور تمل میں قرأت کے ساتھ۔
تِروکُّرل اس موضوع پر اس باب میں بات کرتا ہے 2. வான்சிறப்பு · The Blessing of Rain
آپ کے سوال سے قریب ترین اشعار
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuقربانی بھینٹ اور کوئی تہوار ہو نہ عید
ساری بہاریں ختم جو بارش نہ دے نویدThe earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.تمل شرح
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruبرسات ہی پر سانسوں کا دارو مدار ہے
امرت ہراک کے واسطے جو جاندار ہےThe genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.تمل شرح
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuپانی بغیر آدمی زندہ کہاں رہے کرنے
کو نیکیاں کوئی بندہ کہاں رہےWater is life that comes from rain
Sans rain our duties go in vain.تمل شرح
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuبارش اگر نہ بر سے کہاں سے یہ فصل اگے
ہو خشک سالی، پیاسی زمیں چیخ چیخ اٹھےNo grassy blade its head will rear,
If from the cloud no drop appear.تمل شرح
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninبارش نہیں تو دہر میں اچھائیاں نہ ہوں
نیکی کی اور خیر کی پر چھائیاں نہ ہوںWere heaven above to fail below
Nor alms nor penance earth would show.تمل شرح
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalبارش نہ ہو تو بھوک سے سب تلملا ئیں گے
سوکھی زمیں پہ کیسے کساں ہل چلائیں گےUnless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.تمل شرح
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiبرسات پیدا کرتی ہے ساری غذاؤں کو یہ
خود غذا ، نہال کرے شہروں گاؤں کوThe rain begets the food we eat
And forms a food and drink concrete.تمل شرح
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiبارش نہیں تو ہوتا ہے جیون تباہ بھی
بارش جو بر سے ملتی ہے جینے کی راہ بھیDestruction it may sometimes pour,
But only rain can life restore.تمل شرح
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiیوں تو ہے پانی چاروں طرف بیچ میں زمیں
جب قحط آئے کوئی بھی بچ پائے گا نہیںLet clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.تمل شرح
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinبادل امڈ کے بحر سے جم کر برس گیا
برسا نہیں تو بوند کو سا گر ترس گیاThe ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.تمل شرح
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolalہو عالمانہ گفتگو اہل شعور میں !! نا
اہل جو ہیں ساتھ میں محتاط ہی رہیںBefore the bright be brilliant light
Before the muff be mortar white.تمل شرح
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patumدنیا کی زندگی میں جو سرخرو ہوا
خدا کی نظر میں بڑھا اس کا مرتبہHe is a man of divine worth
Who lives in ideal home on earth.تمل شرح
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patinجو خود کو آسمان سے اونچا دکھائے گا
اس کو ضمیر کو سے وہ نقصان پائے گاOf what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.تمل شرح
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaanمیری وفا کا دیوتا دلبر کا ساتھ دے
کچھ بھی نہ وہ خیال مرے درد کا کرےThis cupid aims at me alone;
Knows he not my pallor and pain?تمل شرح
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinحاصل ہولا کھ دولت و عظمت فضول ہے
کیا فائدہ بزرگوں کی خوشنودی نہ ملےIf holy mighty sages frown
Stately gifts and stores who can own?تمل شرح
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliچاہت میں جب بھی مرد رضا مند ہو گیا
یوں ہے برس کے ابر نے زرخیز کر دیاThe lover - and -beloved's self-givings
Are like rains to living beings.تمل شرح
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuمہماں نواز جو ہے وہی تو مہمان ہے
رب ایسے نیک شخص کا خود میزبان ہےWho tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.تمل شرح
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakamمیں ، میرا شہد چھوڑ و خطر ناک شبد ہیں
پھر آسمانی عظمتیں مل جائیں گی تمہیں !Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.تمل شرح
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kariہو گا حواس خمسہ کا جو بھی یہاں غلام
وہ اندرے ادیوتا ہے یہی اس کا ایک نامIndra himself has cause to say
How great the power ascetics' sway.تمل شرح
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpuجو ہے شریف اور برائی سے دور ہو
قربانی دے کے اس سے سدا دوستی کروTake as good friend at any price
The nobly born who shun disgrace.تمل شرح
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
خود کو آزمائیں
ہر شعر کا دوسرا مصرع منتخب کریں، پھر جواب کھول کر دیکھیں۔
-
اس شعر کا درست دوسرا مصرع منتخب کریں۔ Choose the correct second line of this couplet.
“پانی بغیر آدمی زندہ کہاں رہے کرنے …”
جواب
A · کو نیکیاں کوئی بندہ کہاں رہے · شعر 20
-
اس شعر کا درست دوسرا مصرع منتخب کریں۔ Choose the correct second line of this couplet.
“قربانی بھینٹ اور کوئی تہوار ہو نہ عید …”
جواب
B · ساری بہاریں ختم جو بارش نہ دے نوید · شعر 18
-
اس شعر کا درست دوسرا مصرع منتخب کریں۔ Choose the correct second line of this couplet.
“بارش اگر نہ بر سے کہاں سے یہ فصل اگے …”
جواب
C · ہو خشک سالی، پیاسی زمیں چیخ چیخ اٹھے · شعر 16
کسی موضوع سے شروع کریں
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
مطالعاتی ساتھی آپ کے الفاظ کو پورٹل کے اپنے تِروکُّرل تراجم اور شروح سے ملاتا ہے۔ یہ اپنی طرف سے کوئی متن نہیں لکھتا، اور آپ کا سوال پورٹل پر ہی رہتا ہے۔ اس کا استعمال مفت ہے، تمام 23 زبانوں میں۔
تراجم © سنٹرل انسٹی ٹیوٹ آف کلاسیکل تمل، چنئی · CC BY 4.0





