तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 2. வான்சிறப்பு · The Blessing of Rain
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuयदि जलधराः शुष्काः भवेयुः, तर्हि, दिवौकसामपि सविशेषं (वैभवम्) पूजनं न भवेत् ।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.तमिल-व्याख्या
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruयतः स्थिरया (अनवरतया, अविचलितया च) वर्षया लोकोयं जीवति, ततः, सा वर्षा, ‘अमृतमयी’ इत्यवगन्तव्या।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.तमिल-व्याख्या
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuयथा जलं विना कस्यापि लोकजीवनं न प्रचलेत्, तथा वर्षां विना, सदाचारोपि अविचलः न भवेत्।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.तमिल-व्याख्या
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuयदि आकाशात् (जल) बिन्दव: न निपतन्ति, तर्हि तत्र (तदा वा) हरिततृणप्रान्तस्यापि, दर्शनं न भवेत्। (प्रान्तः-तृणशिरः)No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.तमिल-व्याख्या
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalयदि धनदा जलसमृ़द्धिः क्षीणा भवेत्, तर्हि, कृषीवलाः कृषिकार्यं न करिष्यन्ति ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.तमिल-व्याख्या
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninदानम्, तपस्या चेति एतद् द्वयं न प्रसज्येत, यदि विस्तृताय अस्मै संसाराय जलधराः वर्षां (दानरूपेण) न उपहरेयुः।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.तमिल-व्याख्या
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiभक्षकाणां कृते भक्ष्यं (भक्षितुं योग्यम्) भोजनं सम्पाद्य, स्वयं एव भक्षकाणां भोजनमपि भवति वर्षा।The rain begets the food we eat
And forms a food and drink concrete.तमिल-व्याख्या
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiवर्षणं विना विध्वंसकारिणी, एवं विध्वंसितान् (जनान्) सहकृत्य तेषां समुद्धारकारिणी च, सर्वमपि सैव वर्षा ।Destruction it may sometimes pour,
But only rain can life restore.तमिल-व्याख्या
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiअद्य यदि वर्षा व्यभिचरेत्, तर्हि क्षुधा, सागरपरिवृतमपि अमुं लोकं (समस्तम्) व्याप्य पीडयेत् ।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.तमिल-व्याख्या
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinविस्तृतोयं वारिधिरपि, स्वाभाविकात् प्राचुर्यात् वंचितो भवेत्, यदि जलधराः (वारिधेः जलं पीत्वापि) कृशाः (जलबिन्दुहीनाः) भूत्वा न वर्षेयुः ।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.तमिल-व्याख्या
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolalप्रतिभावतां समक्षं स्वयं प्रतिभावान् इव समाचरेत् ।
तदितराणां समक्षं सुधावर्णत्वं 4 साधयेत् ।Before the bright be brilliant light
Before the muff be mortar white.तमिल-व्याख्या
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patumयः, लोकेस्मिन्, यथा जीवितव्यं तथा जीवति, सः द्युलोकवासिषु देवेषु प्रतिष्ठापितो भवेत् ।He is a man of divine worth
Who lives in ideal home on earth.तमिल-व्याख्या
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patinआगगनम् उत्तुंगोपि आभासः किं कुर्यात्, यदि स्वमनसैव अवगतम् अपराधम् आचरेत् ।Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.तमिल-व्याख्या
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaanएकपक्षम् आश्रित्य प्रवर्तमानः स्मरः, मम पीडाम्, दुःखं च न पश्येद्वा ?This cupid aims at me alone;
Knows he not my pallor and pain?तमिल-व्याख्या
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serinगुणैः र्विशिष्टाः शिष्टाः यदि क्रुद्धा भवेयुः, तर्हि वैविध्यविशिष्टजीवनेन, नभःस्पृशेन धनेन वा किं प्रयोजनम् ।If holy mighty sages frown
Stately gifts and stores who can own?तमिल-व्याख्या
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliअनुरक्तैः अनुरक्तेभ्यः प्रदीयमाना प्रणयानुकम्पा, 1 अनुजीवद्भ्यः जीवेभ्यः, वर्षायाः वर्षणप्रदानम् इव ।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.तमिल-व्याख्या
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkkuआगतान् अतिथीन् प्रीणयित्वा, अनागतान् अतिथीन् प्रतीक्षमाणः, दिवौकसां कृते, भव्यः अतिथिः भवेत् ।Who tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.तमिल-व्याख्या
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakamयः ’अहम्’ ’मम’ इति भ्रान्तिम् उच्छिनत्ति, सः देवैरपि अप्राप्यम्, उच्चतरं लोकं प्रविशेत् ।Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.तमिल-व्याख्या
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kariपंचेन्द्रियाणां नियऩ्त्रणं कुर्वतः शक्तेः कृते, विततव्योम्नि निवसताम् (देवानाम्) अधिपः, इन्द्र एव, पर्याप्तम् उदाहरणम् ।Indra himself has cause to say
How great the power ascetics' sway.तमिल-व्याख्या
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpuयः सद्वंशे जातः, आत्मनि आपतिताद् अपयशसः लज्जमानश्च, तस्य मैत्रीं 2 किमपि दत्वापि अधिगच्छेत्।Take as good friend at any price
The nobly born who shun disgrace.तमिल-व्याख्या
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





