তিৰুক্কুৰল অধ্যয়ন সংগী
আপোনাৰ নিজৰ ভাষাত যিকোনো বিষয়ে সোধক (বন্ধুত্ব, খং, শিক্ষা, পৰিশ্ৰম, সত্য); অধ্যয়ন সংগীয়ে সেই বিষয়ে কোৱা তিৰুক্কুৰলৰ কুৰলবোৰ বিচাৰি দিব, লগতে সেইবোৰৰ অনুবাদ, তামিল টীকা আৰু তামিলত আবৃত্তি।
তিৰুক্কুৰলে এই বিষয়ে কৈছে এই অধ্যায়ত 104. உழவு · Farming
আপোনাৰ প্ৰশ্নৰ আটাইতকৈ ওচৰৰ কুৰলবোৰ
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththuখেতিয়কসকল হৈছে সমগ্ৰ পৃথিৱীৰ বাবে গাড়ীৰ ধূৰাডালৰ দৰে। তেওঁলোকে অন্যান্য বৃত্তিত জড়িত লোকসকলকো আহাৰ প্ৰদান কৰে।Tillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.তামিল টীকা
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavarখেতিয়কসকলে খেতি চহ কৰাৰ জৰিয়তে জীয়াই থাকে আৰু আহাৰ গ্ৰহণ কৰে। বাকীসকলে তেওঁলোকৰ প্ৰতি মূৰ দোঁৱায় আৰু তেওঁলোকক অনুসৰণ কৰি জীয়াই থাকে।They live who live to plough and eat
The rest behind them bow and eat.তামিল টীকা
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalaiকষ্টকৰ হ’লেও, পৃথিৱীৰ ভিতৰত কৃষিয়েই হৈছে শ্ৰেষ্ঠ বাণিজ্য। পৃথিৱীখন ইয়াৰ ওপৰতে নিৰ্ভৰশীল।Farming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.তামিল টীকা
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilaiযদি কৃষকে হাল বাবলৈ এৰি দিয়ে আৰু হাতবোৰ স্থবিৰ হৈ পৰে,
তেতিয়াহ’লে তাত কোনো জীৱ জীয়াই নাথাকিব। আনকি তপস্বীসকলৰ বাবেও জীৱন নিৰ্বাহ কৰা কঠিন হ’ব।Should ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.তামিল টীকা
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavarভৰপূৰ ফচলৰ জৰিয়তে দয়ালু খেতিয়কে বাকী সকলো ৰাজ্যক নিজৰ ৰজাৰ অধীন কৰি লয়।Who have the shade of cornful crest
Under their umbra umbrellas rest.তামিল টীকা
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavarহাতেৰে পৰিশ্ৰম কৰা কৃষকসকলে কেতিয়াও ভিক্ষা নিবিচাৰে। তাৰ পৰিৱৰ্তে তেওঁলোকে অভাৱীসকলক দানহে দিয়ে।Who till and eat, beg not; nought hide
But give to those who are in need.তামিল টীকা
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakumএলেহুৱাসকলে যেতিয়া নিজৰ দৰিদ্ৰতাৰ বাবে দুখ প্ৰকাশ কৰি থাকিব; তেতিয়া পৃথিৱী নামৰ দেৱদূতী গৰাকীয়ে নিশ্চিতভাৱে হাঁহিব।Fair good earth will laugh to see
Idlers pleading poverty.তামিল টীকা
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitumযদি ভূস্বামীয়ে নিজৰ খেতিপথাৰৰ পৰা আঁতৰি থাকে,
তেতিয়াহ’লে তেওঁলোক উপেক্ষিত জীৱনসংগীৰ দৰে ব্যথিত হ’ব।If landsmen sit sans moving about
The field like wife will sulk and pout.তামিল টীকা
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappuমাত্ৰ চহ কৰাতকৈ অধিক লাভপ্ৰদ হৈছে খাদ খন্দা। ঘাঁহ-বন উঘলাৰ পাছত পানী দিয়াতকৈ অধিক গুৰুত্বপূৰ্ণ হৈছে সুৰক্ষা প্ৰদান কৰাটো।Better manure than plough; then weed;
Than irrigating, better guard.তামিল টীকা
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patumখেতি পথাৰত উপযুক্ত ধৰণে হালবাই মাটি ভালদৰে চহাই শুকাই ল’লে,
সাৰেৰে ভৰাই নিদিলেও তাত যথেষ্ট পৰিমাণে ফচল পোৱা যাব।Moulds dried to quarter-dust ensure
Rich crops without handful manure.তামিল টীকা
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakaiধর্নুধাৰী এজনৰ সৈতে শত্ৰুতা কৰিলেও,
কেতিয়াও বক্তাৰ সৈতে শত্ৰুতা কৰাটো উচিত নহয়।Incur the hate of bow-ploughers
But not the hate of word-ploughers.তামিল টীকা
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalহালে মাটিও চহাব নোৱাৰিব,
যদিহে বৰষুণ নপৰে।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.তামিল টীকা
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach · Chelvarum Servadhu Naatuযিখন দেশত শস্য উৎপাদন বহু পৰিমাণে হয়,
ধাৰ্মিক আৰু বিত্তশালী লোকে বসবাস কৰে, সেইখনক ভাল দেশ বুলিব পাৰি।It's country which has souls of worth
Unfailing yields and ample wealth.তামিল টীকা
குறையாத விளையுளைச் செய்யும் உழவரும், சான்றோரும், கேடில்லாத செல்வத்தை உடையவரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.
-
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh · Kalaikat Tadhanotu Nerনিৰ্দয় হত্যাকাৰীক মৃত্যুদণ্ডেৰে দণ্ডিত কৰাটো সেউজীয়া পথাৰৰ পৰা অপতৃণ আঁতৰোৱাৰ দৰে।Killing killers, the king, behold
Weeds removes from cropful field.তামিল টীকা
அரசன் கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தல் உழவன் களையை நீக்கி வயலில் நல்ல பயிரைக் காப்பதோடு ஒப்பாகும்.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiযদি পত্নীয়ে অন্য ভগৱানক পূজা-অৰ্চনা নকৰি স্বামীক আৰাধনা কৰে,
তেতিয়াহ’লে সেই পত্নীৰ আদেশত বৃষ্টিও নামিব।Her spouse before God who adores,
Is like rain that at request pours.তামিল টীকা
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
এটা বিষয়ৰ পৰা আৰম্ভ কৰক
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
অধ্যয়ন সংগীয়ে আপোনাৰ শব্দবোৰ প'ৰ্টেলৰ নিজৰ তিৰুক্কুৰল অনুবাদ আৰু টীকাৰ সৈতে মিলাই চায়। ই নিজাকৈ একো নিলিখে, আৰু আপোনাৰ প্ৰশ্ন প'ৰ্টেলতে থাকে। ইয়াক বিনামূলীয়াকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি, সকলো 23টা ভাষাত।
অনুবাদ © চেণ্ট্ৰেল ইনষ্টিটিউট অৱ ক্লাছিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0





