तिरुक्कुरल फरायनाय लोगो
नोंथांनि गावनि रावाव जायखिजाया आयदानि सायाव सों (लोगोथि, रागा, सोलोंथाय, नाजानाय, सैथो), आरो फरायनाय लोगोआ बे आयदानि सायाव बुंनाय तिरुक्कुरलनि कुरलफोरखौ नागिरनानै दिन्थिगोन, बेफोरनि राव सोलायनाय, तामिल बेखेवनाय आरो तामिलाव फरायनायजों लोगोसे।
तिरुक्कुरला बेनि सायाव बुंनाय आयदा 104. உழவு · Farming
नोंथांनि सोंथिनि खाथिसिन कुरलफोर
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththuआबादारिफोरा दुलाराय बुहुमनि थाखाय धुराबादि। बिसोर गुबुन गुबुन जिउखां राहाजों लोबबा गोनां सुबुंफोरनोबो जामुं होयो।Tillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.तामिल बेखेवनाय
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavarआबादारिफोरा आबाद मावनायनि गेजेरजों थांनानै थायो आरो जामुं जायो। गुबुन माखासेया बिसोरनि फारसे खर’ गंग्लायो आरो बिसोरखौ उनसंनानै थांनानै थायो।They live who live to plough and eat
The rest behind them bow and eat.तामिल बेखेवनाय
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalaiजारला गोनांब्लाबो बुहुमनि मादाव आबादानो देरसिन फालांगि। बुहुमा बेनि सायावनो सोनारग्रा।Farming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.तामिल बेखेवनाय
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilaiआबादारिफोरा हाल एवनो नागारोब्ला आरो आखाइफोरा दलद थायोब्ला,
बेव जेबो जिबानो थांना थानाय नङा। तपस्या खालामग्राफोरनि थाखायबो थांना थानाया गोब्राब जागोन।Should ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.तामिल बेखेवनाय
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavarआखाइजों मावसोमग्रा आबादारिफोरा माब्लाबाबो मागिथाइ नागिरफेरा। बेनि सोलायै बिसोर निखाउरिफोरनो दानसो होयो।Who till and eat, beg not; nought hide
But give to those who are in need.तामिल बेखेवनाय
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakumअलसियाफोरा जेब्ला गावनि गोरिबथिनि थाखाय दुखु फोरमायबाय थागोन; अब्ला बुहुम मुङै थानाय मोदायाबो मिनिथारगोन।Fair good earth will laugh to see
Idlers pleading poverty.तामिल बेखेवनाय
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavarएग्रे-बाग्रे फसलनि दारै अनसुला आबादारिया गुबुन गासै राज्योखौनो राजानि आथिं सिङाव खालामना लायो।Who have the shade of cornful crest
Under their umbra umbrellas rest.तामिल बेखेवनाय
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappuहा फोमोननायनिख्रुइ मुलाम्फा गोनांसिना जादों हाखर जावनाय,
हाग्रा फुखांनायनि उनाव दै होनायनिख्रुइ रैखाथि होनाया गोनांसिन।Better manure than plough; then weed;
Than irrigating, better guard.तामिल बेखेवनाय
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitumजुदि हानि बिगोमाया दुब्लिनिफ्राय आनज्रायना थायो,
अब्ला बिसोर नेवसिजानाय जिउनि लोगोरि बादि दुखुथिया जागोन।If landsmen sit sans moving about
The field like wife will sulk and pout.तामिल बेखेवनाय
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patumदुब्लियाव मोजाङै हाल एवनानै हाखौ मोजाङै फोमोननानै फोरानना लायोब्ला,
हासार होफबाब्लाबो बेयाव गोबां फसल मोननो हागोन।Moulds dried to quarter-dust ensure
Rich crops without handful manure.तामिल बेखेवनाय
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakaiबोरला गावग्रा सासे मानसिजों सुथुरथि जाब्लाबो,
बुंथिगिरि सुबुंजों माब्लाबाबो सुथुरथि जानाया मोजां नङा ।Incur the hate of bow-ploughers
But not the hate of word-ploughers.तामिल बेखेवनाय
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalहाल एवब्लाबो हाखौ फोमोननो हानाय नङा
अखा हायाब्ला।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.तामिल बेखेवनाय
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach · Chelvarum Servadhu Naatuजाय हादराव गोबां फसल दिहुनजायो, दोहोरोमसुला आरो दोहोनि मानसिफोरा थायो,
बेखौ मोजां हादर होनना बुंनो हायो।It's country which has souls of worth
Unfailing yields and ample wealth.तामिल बेखेवनाय
குறையாத விளையுளைச் செய்யும் உழவரும், சான்றோரும், கேடில்லாத செல்வத்தை உடையவரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.
-
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh · Kalaikat Tadhanotu Nerनिस्थुर बुथारगिरिखौ जिउ साजा होनाया सोमखोर
फोथारनिफ्राय हाग्राखौ फुना गारनाय बादि।Killing killers, the king, behold
Weeds removes from cropful field.तामिल बेखेवनाय
அரசன் கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தல் உழவன் களையை நீக்கி வயலில் நல்ல பயிரைக் காப்பதோடு ஒப்பாகும்.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiजुदि बिसिया गुबुन जेबो इसोरनि मुङाव फुजा बाउआब्लानो फिसाइखौ सिबियो,
अब्ला बेबादि बिसिनि बिथोनाव अखाबो हागोन।Her spouse before God who adores,
Is like rain that at request pours.तामिल बेखेवनाय
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
मोनसे आयदानिफ्राय जागाय
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
फरायनाय लोगोआ नोंथांनि सोदोबफोरखौ पर्टेलनि गावनि तिरुक्कुरल राव सोलायनाय आरो बेखेवनायफोरजों गोरोबहोयो। बेयो गावनिफ्राय जेबो लिरनाय लिरा, आरो नोंथांनि सोंथिया पर्टेलावनो थायो। बेखौ बेसेन गैयै बाहायनो हायो, गासैबो मोन 23 रावाव।
राव सोलायनाय © सेन्ट्रेल इन्स्टिटिउट अफ क्लासिकेल तामिल, चेन्नाइ · CC BY 4.0





