ತಿರುಕ್ಕುರಳ್ ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿ
ನಿಮ್ಮದೇ ಭಾಷೆಯಲ್ಲಿ ಯಾವುದೇ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಕೇಳಿ (ಸ್ನೇಹ, ಕೋಪ, ವಿದ್ಯೆ, ಪರಿಶ್ರಮ, ಸತ್ಯ); ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ಆ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಹೇಳುವ ತಿರುಕ್ಕುರಳ್ನ ಕುರಳ್ಗಳನ್ನು ಅವುಗಳ ಅನುವಾದ, ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ ಮತ್ತು ತಮಿಳಿನಲ್ಲಿ ವಾಚನದೊಂದಿಗೆ ಹುಡುಕಿ ಕೊಡುತ್ತದೆ.
ತಿರುಕ್ಕುರಳ್ ಈ ಬಗ್ಗೆ ಹೇಳುವುದು ಈ ಅಧ್ಯಾಯದಲ್ಲಿ 62. ஆள்வினை உடைமை · Manly Effort
ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆಗೆ ಅತ್ಯಂತ ಹತ್ತಿರದ ಕುರಳ್ಗಳು
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhiವಿಧಿಯಿಂದ ಬರ್ಪ ವಿಫಲತೆ ಅಪಮಾನಕರವಲ್ಲ
ಆಲಸ್ಯದಿ ಪರಿಶ್ರಮಿಸದೆ ವಿಫಲನಾಗಲು ಅತಿ ಅಪಮಾನಕರ.Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharumತ್ಯಜಿಸದಿರು ಕರ್ಮವ ಅಸಂಭವವೆಂದು; ಪ್ರಯತ್ನವೇ
ಕಾರ್ಯಕ್ಷಮತೆಯಾಗಿ ಪೊಗಳ ತರುವುದು.Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitumಪರಿಶ್ರಮ ಆರ್ಥಿಕ ಸಮೃದ್ಧಿಯ ತರುವದು
ಪರಿಶ್ರಮ ಇಲ್ಲದಿರೆ ದಾರಿದ್ರ್ಯ ತಲೆತೋರುವುದು.Industry adds prosperity
Indolence brings but poverty.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukkuಪ್ರಯತ್ನ ಶೀಲತೆಗೆ ಮಹತ್ವ ಕೊಡುವ ವ್ಯಕ್ತಿಯೊಳು
ಪರೋಪಕಾರ ಉತ್ಕೃಷ್ಟಗುಣ ವಾಸಿಪುದು.On excellence of industry
Depends magnanimous bounty.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naalಆವರಿಸುವಳು ಅವಳಕ್ಕ ಆಲಸಿಯ
ಆಲಸ್ಯ ತೊರೆದವನ ವರಿಪಳು ಕಮಲಾಸನೆIlluck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulakuಮುಗಿಸದೆ ಬಿಡದಿರು ತೊಡಗಿದ ಕರ್ಮವ; ತೊಡಗಿ
ಬಿಡಲು ಅರ್ಧದಲಿ ನಿಂದಿಪದು ಜಗತ್ತು.In doing work don't break and shirk
The world will quit who quits his work.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavarದುರ್ಭಾಗ್ಯವಂಟದು ನಿರಂತರ ಪರಿಶ್ರಮಿಯ
ಭಾಗ್ಯ ವಿಪರೀತವಾಗಿರಲೂ ಪಡೆವರು ವಿಜಯವ.Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharumದೈವದಿಂದ ಆಗದು ಎಂದೇ ಇದ್ದರೂ
ಪರಿಶ್ರಮಕ್ಕೆ ತಕ್ಕ ಫಲ ದೊರೆಯುವುದು ಖಂಡಿತ.Though fate is against fulfilment
Hard labour has ready payment.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketumತಾಳ್ಮೆ ಪರಿಶ್ರಮ ಇಲ್ಲದ ಪ್ರಯತ್ನ
ಶಿಖಂಡಿಯ ಕೈಯೊಳಗಿನ ಖಡ್ಗದಂತೆ ನಿಷ್ಫಲವಾಗುವುದು.Bounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoonನಿಜ ಸುಖ ಸೌಲಭ್ಯವ ತೊರೆದು ಉಧ್ಯಮದೊಳು ಲೀನನಾಗಿರುವವ
ಸ್ವಜನರ ದುಃಖವ ತೊಡೆದು ಆಶ್ರಯ ವಿಯ್ವ ಆಧಾರ ಸ್ತಂಭದಂತೆ.Work who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumಉತ್ಸಾಹ ನೆರೆದ ಮನವೇ ಒಡವೆ; ಬೇರೆ ಧನ ಸಂಪತ್ತು
ನಿಲ್ಲದು ತೊಲಗಿ ಪೋಗುವುದು.Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.Ozhukkam Utaimai Kutimai Izhukkam · Izhindha Pirappaai Vitumಕುಲೀನತೆಯ ಪ್ರತೀಕವು ಸುಶೀಲತೆಯು
ದುರಾಚಾರ ಜೀವನವು ದಬ್ಬುವುದು ಪತನ ಮಾರ್ಗದಲಿ.Good conduct shows good family
Low manners mark anomaly.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
யாவர்க்கும் ஒழுக்கம் உடைமை குலம் உடைமையாகும்; ஒழுக்கத்தில் தவறுவோன் இழிந்த பிறவியாவான்.
-
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar · Utaiyadhu Utaiyaro Matruಒಡೆಯ ಅವನೆಂಬರು ಉತ್ಸಾಹ ಉಮ್ಮಳಿಸಿರೆ; ಅದಿಲ್ಲದವರ
ಬಡವನೆಂಬರು ಉತ್ಸಾಹರಹಿತರಾಗಿರಲು.To own is to own energy
All others own but lethargy.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; ஊக்கமில்லாதார் வேறு ஏதேனும் உடையவராவரோ? ஆகார்.
-
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.Aakkam Adharvinaaich Chellum Asaivilaa · Ookka Mutaiyaa Nuzhaiಸಫಲತೆ ವೈಭವ ಹುಡುಕಿ ಬರುವವು
ಮನದೊಳು ಅತುಲ ಉತ್ಸಾಹ ನೆರೆದಿರಲು.Fortune enquires, enters with boom
Where tireless strivers have their home.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
துன்பத்தில் தளராத ஊக்கம் உடையவனிடம் பொருள் தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.
-
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.Aakkam Izhandhemendru Allaavaar Ookkam · Oruvandham Kaiththutai Yaarಮನದೊಳು ಉತ್ಸಾಹ, ಮಾನಸಿಕ ಸ್ಥೈರ್ಯ ನೆರೆದಿರಲು, ಬೇರೆ
ಸಂಪತ್ತು ತೊಲಗಿದರೂ ಉತ್ತೇಜನ ಹೊಂದರು.he strong in will do not complain
The loss of worldly wealth and gain.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
நிலையான ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார், இழந்தாராயினும் ‘யாம் கைப்பொருளை இழந்தேம்' என்று வருந்தமாட்டார்.
-
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu · Valliyam Ennunj Cherukkuಉತ್ಸಾಹ ಮನೋಬಲ ವಿಹೀನನು ಎಂದೂ
ಗರ್ವಗೊಳನು ತಾನೇ ಕುಲೀನನೆಂದುHeartless persons cannot boast
"We are liberal to our best".ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலகில் தாம் வள்ளல்தன்மை மிக்கவரென்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
-
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai · Veruum Pulidhaak Kurinಕೊಲ ಬರುವ ಹುಲಿಯ ಮುಂದೆ ನಡುಗಿ ನಿಲುವುದು
ಕರಿ, ಶಲಾಕೆಯಂತೆ ಕೊಂಬಿರಲು, ಆಕಾರದಲಿ ಭೀಮಕಾಯನೇ ಆದರೂ.Huge elephant sharp in tusk quails
When tiger, less in form, assails.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பெரிய உடலும் கூரிய கோடும் கொண்டதாயினும் புலி எதிர்ப்படின் யானை அச்சம் கொள்ளும்.
-
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.Ulluva Thellaam Uyarvullal Matradhu · Thallinun Thallaamai Neerththuಕೋರು ಉನ್ನತ ಲಕ್ಷಯವ, ಮರೆತೂ ನಿಂದಿಸದಿರು
ತೋರ್ಪು ವಿಫಲತೆಯ ಸಂಧಿಸಿದರೂ.Let thoughts be always great and grand
Though they fail their virtues stand.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
அரசர் கருதுவதெல்லாம் தம் உயர்வையே கருதல் வேண்டும்; அவ்வுயர்வு அடையப்பட வில்லையாயினும் அடையப்பட்டதாகவே மதிக்கப்படும்.
-
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya · Vazhukkiyum Vaayaar Solalಶ್ರೇಷ್ಠ ವ್ಯಕ್ತಿಯ ಬಾಯಲಿ ಕೇಳ್ವದರಿದು
ದುಃಶಬ್ಧವ ಅವ ಮೈಮರೆತಿರಲೂ.Foul words will never fall from lips
Of righteous men even by slips.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
மறந்தும் தீயசொற்களை வாயால் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாததாகும்.
-
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin · Edham Patupaak Karindhuಸಂಯಮಿ ಸದಾಚಾರವ ತ್ಯಜಿಸನೆಂದೂ
ಅರಿತವನವನು ಅದು ವಿನಾಶದೆಡೆಗೊಯ್ವುದು ಎಂದುThe firm from virtue falter not
They know the ills of evil thought.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒழுக்கத்தை விடுதலால் விளையும் குற்றத்தை அறிந்து, மனவலி உடையவர் ஒழுக்கத்தில் குறைபடார்.
ನಿಮ್ಮನ್ನು ನೀವೇ ಪರೀಕ್ಷಿಸಿಕೊಳ್ಳಿ
ಪ್ರತಿ ಕುರಳ್ನ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ, ನಂತರ ಉತ್ತರವನ್ನು ತೆರೆದು ನೋಡಿ.
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಪ್ರಯತ್ನ ಶೀಲತೆಗೆ ಮಹತ್ವ ಕೊಡುವ ವ್ಯಕ್ತಿಯೊಳು …”
ಉತ್ತರ
B · ಪರೋಪಕಾರ ಉತ್ಕೃಷ್ಟಗುಣ ವಾಸಿಪುದು. · ಕುರಳ್ 613
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ವಿಧಿಯಿಂದ ಬರ್ಪ ವಿಫಲತೆ ಅಪಮಾನಕರವಲ್ಲ …”
ಉತ್ತರ
B · ಆಲಸ್ಯದಿ ಪರಿಶ್ರಮಿಸದೆ ವಿಫಲನಾಗಲು ಅತಿ ಅಪಮಾನಕರ. · ಕುರಳ್ 618
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಆವರಿಸುವಳು ಅವಳಕ್ಕ ಆಲಸಿಯ …”
ಉತ್ತರ
B · ಆಲಸ್ಯ ತೊರೆದವನ ವರಿಪಳು ಕಮಲಾಸನೆ · ಕುರಳ್ 617
ಒಂದು ವಿಷಯದಿಂದ ಆರಂಭಿಸಿ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ನಿಮ್ಮ ಪದಗಳನ್ನು ಪೋರ್ಟಲ್ನದೇ ತಿರುಕ್ಕುರಳ್ ಅನುವಾದಗಳು ಮತ್ತು ವ್ಯಾಖ್ಯಾನಗಳೊಂದಿಗೆ ಹೊಂದಿಸುತ್ತದೆ. ಅದು ತಾನಾಗಿ ಯಾವ ಪಠ್ಯವನ್ನೂ ಬರೆಯುವುದಿಲ್ಲ, ಮತ್ತು ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆ ಪೋರ್ಟಲ್ನಲ್ಲೇ ಉಳಿಯುತ್ತದೆ. ಇದನ್ನು ಉಚಿತವಾಗಿ ಬಳಸಬಹುದು, ಎಲ್ಲ 23 ಭಾಷೆಗಳಲ್ಲಿ.
ಅನುವಾದಗಳು © ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ, ಚೆನ್ನೈ · CC BY 4.0





