तिरुक्कुरल अध्ययन संगी
अपन भाषा मे कोनो विषयक बारे मे पुछू (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), आ अध्ययन संगी तिरुक्कुरलक ओ कुरल सभ खोजि देत जे ओहि विषयक बात करैत अछि, ओकर अनुवाद, तमिल टीका आ तमिल मे सस्वर पाठक संग।
तिरुक्कुरल एहि विषयक चर्चा एहि अध्याय मे करैत अछि 62. ஆள்வினை உடைமை · Manly Effort
एहि अध्याय सभ मे सेहो: 103. குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
अहाँक प्रश्नक सभसँ लग बला कुरल
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhiविधि अनुकूल नहि रहय तँ नहि ककरो दोष ।
जानकारी नहि रखनाय आ परिश्रम नहि केनाय दोष ॥Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.तमिल टीका
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukkuजकरामे सर्वदा प्रयत्नक, अद्भुत गुण रहय ।
ओकरामे परोपकारक, अतुलनीय गुण हुए ॥On excellence of industry
Depends magnanimous bounty.तमिल टीका
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharumयदि नियति अनुकूल नहि रहय, ओ काज हुए निष्फल ।
किन्तु परिश्रमक अनुकूल, उद्यम दैत सुफल ॥Though fate is against fulfilment
Hard labour has ready payment.तमिल टीका
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulakuकाज शुरू कऽ बीचमे, प्रयत्न कखनो नहि छोड़ि ।
जे बीचेमे प्रयत्न छोड़य, दुनिया ओकरा देतैक छोड़ि ॥In doing work don't break and shirk
The world will quit who quits his work.तमिल टीका
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharumकठिन काज सोचि, नहि होय निरुत्साह ।
मिलत निजक बड़प्पन, करैत निरंतर प्रयास ॥Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.तमिल टीका
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketumउद्यमहीन व्यक्तिकेँ, केनाइ परोपकार ।
हाथमे कायर खड्ग लऽ, करब समान बार ॥Bounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.तमिल टीका
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitumधन-संपत्ति बढ़ाबै, करि अत्यधिक प्रयास ।
दरिद्रता बढ़ाबै, रहने बिना प्रयास ॥Industry adds prosperity
Indolence brings but poverty.तमिल टीका
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavarसब समय परिश्रमी, हुए जे लोक ।
विधाता पर जीत हासिल, करय से लोक ॥Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.तमिल टीका
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoonसुखक चाह जकरा नहि, आ रहय मेहनतक आश ।
खाम बनि दूर करय, मित्र मंडलीक त्रास ॥Work who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.तमिल टीका
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naalआलसमे काली ज्येष्ठा, देविक छैक निवास ।
आलस बिना अथक परिश्रममे, छैक लक्ष्मीक निवास ॥Illuck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.तमिल टीका
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.Aalvinaiyum Aandra Arivum Enairantin · Neelvinaiyaal Neelum Kutiअथक परिश्रम अथाह बुद्धि, एहि दुनूक अंश ।
जखन सक्रिय हुए तखन उन्नत, भऽ जायत अछि वंश ॥These two exalt a noble home
Ardent effort and ripe wisdom.तमिल टीका
முயற்சி, நிறைந்த அறிவு ஆகிய இரண்டையும் உடைய இடையறாத செயலால் ஒருவனது குடி உயரும்.
-
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith · Thaazhaadhu Ugnatru Pavarkkuअपन कुलक उन्नतिक लेल करय, जे बिना देर प्रयास ।
ओकर सब काज सफल, भऽ जाय अनायास ॥Who raise their races with ceaseless pain
No need for plan; their ends will gain.तमिल टीका
தம்குடியை உயர்த்த விரைந்து முயல்பவர்க்கு அதுபற்றி அவர் ஆராய வேண்டாமல் தானே முடிவுறும்.
-
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha · Illaanmai Aakkik Kolalअपन कुलक जानिकऽ जे, करय उन्नति सुजान ।
ओकरा वैह काजमे, ओकर पुरुषता जान ॥Who raise their race which gave them birth
Are deemed as men of manly worth.तमिल टीका
ஒருவனுக்கு உயர்ந்த ஆண்மையென்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியில் உள்ளவர்களை உயரச்செய்து தன்வழிப்படுத்திக்கொள்ளுதல் ஆகும்.
-
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum · Patupayanum Paarththuch Cheyalसाधन, बाधा, काजक शेष, लाभादिक विचार ।
खूब कऽकेँ करबाक छैक, जे छैक सुनिश्चित काज ॥Weigh well the end, hindrance, profit
And then pursue a fitting act.तमिल टीका
வினை மேற்கொள்ளும்போது அது முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு நேரும் இடையூறும், அது முடிந்தால் தான் அடையும் பயனும் ஆகிய யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.
-
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.Karumam Seyaoruvan Kaidhooven Ennum · Perumaiyin Peetutaiyadhu Ilकरयसँ पाछू नहि भागी, कुलक भल लेल कर्त्तव्य ।
एहि चेष्टा जेँका पैघ, नहि यैह मन्तव्य ॥No greatness is grander like
Saying "I shall work without slack".तमिल टीका
தன் குடியை உயர்த்தற்குத் தொடங்கிய செயலை முடிக்காதுவிடேன் என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்குச் சிறப்பான பெருமை வேறு எதுவும் இல்லை.
-
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum · Iruldheera Ennich Cheyalधन, साधन, समय एवं, स्थल वा निश्चित काज ।
पाँचो विषय पर सोचि, फेर करू शुरू काज ॥Money and means, time, place and deed
Decide these five and then proceed.तमिल टीका
ஒரு செயலை மேற்கொள்ளும்போது பொருள், கருவி, வினை, காலம், இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமின்றி, பிழையாமல் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
-
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu · Aindhutan Maantadhu Amaichchuधीरज, कुलक रक्षा, शिक्षा सहित, कर्मठ आ ज्ञानी ।
जकरामे ई पाँच गुण रहय, कुशल मंत्री जानि ॥With these he guards people, - by his
Knowledge, firmness and manliness.तमिल टीका
வினை மேற்கொள்ளும்போது தளராமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் ஆகியவற்றோடு ஐந்து அங்கங்களும் திருந்த உடையவனே அமைச்சனாவான்.
-
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul · Pokoozhaal Thondrum Matiअर्थ-वृद्धि भाग्यसँ, भऽ जायत नर चुस्त ।
अर्थ-क्षय भाग्यसँ तँ, भऽ जायत से सुस्त ॥Efforts succeed by waxing star
Wealth-losing brings waning star.तमिल टीका
ஒருவனுக்குப் பொருள் சேர்தற்குக் காரணமாகிய ஊழால் முயற்சி உண்டாகும், சோம்பல் நீங்கும்; பொருள் அழிதற்குக் காரணமாகிய ஊழால் சோம்பல் உண்டாகும்.
-
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.Pariyinum Aakaavaam Paalalla Uyththuch · Choriyinum Pokaa Thamaविधि प्रतिकूल, परिश्रम करू, तैयो धन मिट जाय ।
विधि अनुकूल तँ फेकल, धन सेहो लौट आबि जाय ॥Things not thine never remain
Things destined are surely thine.तमिल टीका
தனக்கு ஊழல்லாத பொருள்களை ஒருவன் வருந்திக் காப்பாற்றினாலும் அவனிடத்து அப்பொருள்கள் நிலைத்து நிற்கமாட்டா. ஊழால் தனதாகிய பொருள்களை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை தன்னைவிட்டுப்போகா.
-
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap · Perththulla Ventaa Pirappuचिंता-भावनासँ जकरा साँचक बोध भऽ जाय ।
पुनर्जन्मक चिंता, हुनका नहि रहि जाय ॥One-minded sage sees inner-truth
He is free from thoughts of rebirth.तमिल टीका
அறிஞரிடம் கேட்டறிந்தவற்றை ஒருவனது உள்ளம் தெளிவாக ஆராய்ந்து மெய்ப்பொருளை உணருமானால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென்று நினைத்தல் வேண்டா.
अपना केँ परखू
प्रत्येक कुरलक दोसर पाँति चुनू, तखन उत्तर खोलि कऽ देखू।
-
एहि कुरलक सही दोसर पाँति चुनू। Choose the correct second line of this couplet.
“काज शुरू कऽ बीचमे, प्रयत्न कखनो नहि छोड़ि । …”
उत्तर
A · जे बीचेमे प्रयत्न छोड़य, दुनिया ओकरा देतैक छोड़ि ॥ · कुरल 612
-
एहि कुरलक सही दोसर पाँति चुनू। Choose the correct second line of this couplet.
“विधि अनुकूल नहि रहय तँ नहि ककरो दोष । …”
उत्तर
B · जानकारी नहि रखनाय आ परिश्रम नहि केनाय दोष ॥ · कुरल 618
-
एहि कुरलक सही दोसर पाँति चुनू। Choose the correct second line of this couplet.
“यदि नियति अनुकूल नहि रहय, ओ काज हुए निष्फल । …”
उत्तर
C · किन्तु परिश्रमक अनुकूल, उद्यम दैत सुफल ॥ · कुरल 619
कोनो विषय सँ शुरू करू
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन संगी अहाँक शब्द सभक मिलान पोर्टलक अपन तिरुक्कुरल अनुवाद आ टीका सभ सँ करैत अछि। ई अपना दिस सँ कोनो पाठ नहि लिखैत अछि, आ अहाँक प्रश्न पोर्टले पर रहैत अछि। एकर उपयोग निःशुल्क अछि, सभ 23 भाषा मे।
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





