तिरुक्कुरल अभ्याससोबती
आपल्या स्वतःच्या भाषेत कोणत्याही विषयाबद्दल विचारा (मैत्री, राग, शिक्षण, परिश्रम, सत्य); अभ्याससोबती त्या विषयावर बोलणारे तिरुक्कुरलमधील कुरल शोधून देईल, त्यांचा अनुवाद, तमिळ भाष्य आणि तमिळ पठण यांसह.
तिरुक्कुरल या विषयावर या अध्यायात बोलतो 104. உழவு · Farming
आपल्या प्रश्नाच्या सर्वांत जवळचे कुरल
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththuसमाजाचे आधारस्तंभ शेतकरी होत; शेत नांगरण्याची शक्ती नसल्यामुळे जे इतर धंदे करतात
त्यांचाही शेतकरीच आधार असतो।Tillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.तमिळ भाष्य
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavarजमीन कसून जे राहतात, तेच खरोखर जगतात। बाकी सारी दुनिया
त्यांच्या पाठोपाठ येते नि मिंधेपणाची भाकर खाते।They live who live to plough and eat
The rest behind them bow and eat.तमिळ भाष्य
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilaiशेतकरी हात जोडून बसेल तर सर्व इच्छांचा त्याग करणाऱ्या
निरिच्छ लोकांसही जगणे जड जाईल।Should ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.तमिळ भाष्य
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalaiकोठेही गेलात तरी शेवटी अन्नासाठी नांगराच्या पाठीमागे उभे राहावे
लागणारच। किती कष्ट पडले तरी शेवटी कृषी हाच सर्वोत्तम धंदा होय, प्रमुख धंदा होय ।Farming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.तमिळ भाष्य
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappuनांगरण्यापेक्षा खताने जास्त फायदा होतो; आणि नीट तण काढाल
तर पाटबंधाऱ्यापेक्षाही अधिक फायदा होईल।Better manure than plough; then weed;
Than irrigating, better guard.तमिळ भाष्य
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakum‘‘मला काही खायला नाही’’ असे जेव्हा आळशी म्हणतो,
तेव्हा ही सस्यश्यामल वसुंधरा, ही धरणीमाता स्वतःशीच हसते।Fair good earth will laugh to see
Idlers pleading poverty.तमिळ भाष्य
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavarत्यांची जमीन त्यांच्या पिकांच्या सावलीत आणतात
त्यांच्या राजाच्या कारकिर्दीत अनेक राज्ये बळकट होतील।Who have the shade of cornful crest
Under their umbra umbrellas rest.तमिळ भाष्य
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavarशेती करून जे भाकर खातात, ते स्वतःच्या पोटासाठी कधी याचनाही नाही
करणार; उलट भिक्षा मागणाऱ्याला कधीही नाही न म्हणता भिक्षा घालतील।Who till and eat, beg not; nought hide
But give to those who are in need.तमिळ भाष्य
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitumशेतांकडे न जाता मनुष्य जर घरीच बसेल तर त्याची शेते पत्नी रागावते
त्याप्रमाणे रुसतील, रागावतील।If landsmen sit sans moving about
The field like wife will sulk and pout.तमिळ भाष्य
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patumजमीन नांगरून आत सूऱ्याची उष्णता जाऊन एक शेर मातीचे वजन
जर तू पावशेर करशील तर मूठभर खत न घालताही अपरंपार पीक येईल।Moulds dried to quarter-dust ensure
Rich crops without handful manure.तमिळ भाष्य
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakaiधनुष्य ज्यांचे शस्त्र आहे अशांना आव्हान देच; परंतु जिव्हा हे ज्यांचे शस्त्र
आहे त्यांना मात्र उगीच संतापवू नकोस।Incur the hate of bow-ploughers
But not the hate of word-ploughers.तमिळ भाष्य
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalशेतकरी जेव्हा नांगर धरतो, पेरणी करतो तेव्हाही पावसाची
आवश्यकता असते (पाऊस पडेल तेव्हा धरणीचा उद्धार होईल, पीक येईल)।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.तमिळ भाष्य
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh · Kalaikat Tadhanotu Nerदुष्टांना देहांतशासन देणे हे धान्याच्या शेतातून निरुपयोगी गवत उपटून
टाकण्याप्रमाणे आहे।Killing killers, the king, behold
Weeds removes from cropful field.तमिळ भाष्य
அரசன் கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தல் உழவன் களையை நீக்கி வயலில் நல்ல பயிரைக் காப்பதோடு ஒப்பாகும்.
-
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach · Chelvarum Servadhu Naatuजेथे नेहमी भरपूर पीक येते, जेथे ऋषिमुनींचे माहेर आहे, भाग्यवान आणि
संपन्न लोक जेथे नांदतात, तो देश थोर होय।It's country which has souls of worth
Unfailing yields and ample wealth.तमिळ भाष्य
குறையாத விளையுளைச் செய்யும் உழவரும், சான்றோரும், கேடில்லாத செல்வத்தை உடையவரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiपतीच्या सेवेत संपूर्ण जीवन व्यतीत करणाऱ्या पत्नीच्या वाणीचे
इतके महत्व आहे की पाऊसही बरसतो।Her spouse before God who adores,
Is like rain that at request pours.तमिळ भाष्य
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
स्वतःची चाचणी घ्या
प्रत्येक कुरलाची दुसरी ओळ निवडा, मग उत्तर उघडून पाहा.
-
या कुरलाची योग्य दुसरी ओळ निवडा. Choose the correct second line of this couplet.
“शेतकरी हात जोडून बसेल तर सर्व इच्छांचा त्याग करणाऱ्या …”
उत्तर
D · निरिच्छ लोकांसही जगणे जड जाईल। · कुरल 1036
-
या कुरलाची योग्य दुसरी ओळ निवडा. Choose the correct second line of this couplet.
“नांगरण्यापेक्षा खताने जास्त फायदा होतो; आणि नीट तण काढाल …”
उत्तर
A · तर पाटबंधाऱ्यापेक्षाही अधिक फायदा होईल। · कुरल 1038
-
या कुरलाची योग्य दुसरी ओळ निवडा. Choose the correct second line of this couplet.
“समाजाचे आधारस्तंभ शेतकरी होत; शेत नांगरण्याची शक्ती नसल्यामुळे जे इतर धंदे करतात …”
उत्तर
A · त्यांचाही शेतकरीच आधार असतो। · कुरल 1032
एखाद्या विषयापासून सुरुवात करा
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अभ्याससोबती आपले शब्द पोर्टलच्या स्वतःच्या तिरुक्कुरल अनुवादांशी आणि भाष्यांशी जुळवून पाहतो. तो स्वतःहून कोणताही मजकूर लिहीत नाही, आणि आपला प्रश्न पोर्टलवरच राहतो. तो विनामूल्य वापरता येतो, सर्व 23 भाषांमध्ये.
अनुवाद © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0





