तिरुक्कुरल अध्ययन साथी
आफ्नै भाषामा कुनै पनि विषयबारे सोध्नुहोस् (मित्रता, रिस, शिक्षा, परिश्रम, सत्य), र अध्ययन साथीले त्यस विषयबारे बोल्ने तिरुक्कुरलका कुरलहरू खोजिदिन्छ, तिनको अनुवाद, तमिल टीका र तमिलमा वाचनसहित।
तिरुक्कुरलले यसबारे यस अध्यायमा बोलेको छ 2. வான்சிறப்பு · The Blessing of Rain
तपाईंको प्रश्नसँग सबैभन्दा नजिकका कुरलहरू
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinयदी वृष्टि नभए सिन्धुमहाँ बहुकाल;
असिम सागर पनि बन्छ शुष्क र बेहाल ।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.तमिल टीका
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiयदि नपरे पानी समुचित समयकाल;
सिन्धुबीच सागरमा पर्छ भोक अकाल ।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.तमिल टीका
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruउचित समयको वृष्टिले जग छ जीवनदार ;
यसैले भनिन्छ वृष्टि छ सुधाको धार ।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.तमिल टीका
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiवृष्टि प्रलयकारी छ गर्छ जग संहार;
सुख समृद्धिको मानवमा फेरी ल्याँउछ बहा ।Destruction it may sometimes pour,
But only rain can life restore.तमिल टीका
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiउत्पादक छ वृष्टि,अन्नमयी आहार;
सकलजनको आँफै पनि बन्छिन् आहार ।The rain begets the food we eat
And forms a food and drink concrete.तमिल टीका
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuजल जीवन हो यसैमा छ निर्भर जगको साह्रा व्यापार;
उसैप्रकार छ निर्भर वर्षामा सदाचरण र धर्माचार।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.तमिल टीका
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalवृष्टिमयी आयमा यदी कहिले कमी भए;
कृषकहरूका मनमा खेतीको भाव नआए ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.तमिल टीका
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuनभमण्डलबाट मेघले नगरे वृष्टि भूतलमहा;
दुर्लभ छ आउन जगत् को हरियाली दृष्टिमहा ।No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.तमिल टीका
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninमेघविहिन गगन, भूतल भए अवृष्टिले व्याप्त;
दान तप सकल सुभ कर्म धरतीमा हुन्छ समाप्त ।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.तमिल टीका
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuवर्षा नभए जगतमहाँ, देव पुजा गरिन्न;
रहे त वृष्टि गरिन्छ उल्लासले देवर्चना ।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.तमिल टीका
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiपतिपूजा गर्छिन् सधैँ नराखी मनमा देव विचार;
उन पतिव्रताको वचनले हुन्छ जगमा वृष्टि धार।Her spouse before God who adores,
Is like rain that at request pours.तमिल टीका
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
-
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.Iyalpulik Kolochchum Mannavan Naatta · Peyalum Vilaiyulum Thokkuजो राजाको देशमा छ शासन सुनीतिपूर्ण;
सात मौसमी वृष्टिले हुन्छ उपजनी भरिपूर्ण।Full rains and yields enrich the land
Which is ruled by a righteous hand.तमिल टीका
அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.
-
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.Vaanokki Vaazhum Ulakellaam Mannavan · Kol Nokki Vaazhung Kutiजसरी जल वर्षाका लागि लोक ताक्छ आकाश;
प्रजा राजाबाट धर्ममय शासनको राख्छन् आश।The earth looks up to sky and thrives
And mankind to king's rod of justice.तमिल टीका
உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
-
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu · En Aatrung Kollo Ulakuउपकारी चाहाँदैनन् लिन बदलामा उपकार;
बादलको बदला भला के दिन्छ संसार।Duty demands nothing in turn;
How can the world recompense rain?तमिल टीका
தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.
-
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.Seerutaich Chelvar Sirudhuni Maari · Varangoorn Thanaiyadhu Utaiththuतिनको क्षणिक दरिद्रता, जो छन् नामी धनवान;
जल सिधिएको पोखरी र यिनको छ स्वभाव समान।The brief want of the rich benign
Is like rainclouds growing thin.तमिल टीका
புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.
-
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.Muyakkitaith Thanvali Pozhap Pasapputra · Pedhai Perumazhaik Kanहामी दुईका आलिङ्गनमा पवनले जब पाएथ्यो अलिकति सास;
मृदुनयनीको शंकित आँखा अकास्मत् भएथ्यो उदास।Cool breeze crept between our embrace
Her large rain-cloud-eyes paled at once.तमिल टीका
அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliमेघ जल दिएर जीवलाई जसरी गर्छ जीवनदान;
उसरी नै प्रिया सुखी, प्रियतमले गर्छन् भने प्रेमदान।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.तमिल टीका
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.Pennin Perundhakka Yaavula Karpennum · Thinmaiun Taakap Perinजो नारीमा सतित्व धर्म छ विद्यमान;
पुरूष श्रेष्ठ वस्तु अरु पाउन्न त्यो समान।What greater fortune is for men
Than a constant chaste woman?तमिल टीका
இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?
-
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.Mangalam Enpa Manaimaatchi Matru · Adhan Nankalam Nanmakkat Peruसद्गुण गृहणीको छ सधैँ घरको अलंकार;
यही छ सुयोग्य सन्तान प्राप्तीको एक आधार।An honest wife is home's delight
And children good are jewels abright.तमिल टीका
மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiपतिको आय व्ययको ख्याल गरी जो गृहस्थ चलाउँछिन्;
उनै गुण्वन्ती सहचरी सुगृहणी कहालाउँछिन।A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.तमिल टीका
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
आफैँलाई जाँच्नुहोस्
हरेक कुरलको दोस्रो पङ्क्ति रोज्नुहोस्, अनि उत्तर खोलेर हेर्नुहोस्।
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“वृष्टि प्रलयकारी छ गर्छ जग संहार; …”
उत्तर
B · सुख समृद्धिको मानवमा फेरी ल्याँउछ बहा । · कुरल 15
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“यदि नपरे पानी समुचित समयकाल; …”
उत्तर
A · सिन्धुबीच सागरमा पर्छ भोक अकाल । · कुरल 13
कुनै विषयबाट सुरु गर्नुहोस्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथीले तपाईंका शब्दहरूलाई पोर्टलकै तिरुक्कुरल अनुवाद र टीकाहरूसँग मिलाउँछ। यसले आफैँ कुनै पाठ लेख्दैन, र तपाईंको प्रश्न पोर्टलमै रहन्छ। यो निःशुल्क प्रयोग गर्न सकिन्छ, सबै 23 भाषामा।
अनुवाद © केन्द्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





