ତିରୁକ୍କୁରଲ୍ ଅଧ୍ୟୟନ ସାଥୀ
ନିଜ ଭାଷାରେ ଯେକୌଣସି ବିଷୟରେ ପଚାରନ୍ତୁ (ବନ୍ଧୁତା, କ୍ରୋଧ, ଶିକ୍ଷା, ପରିଶ୍ରମ, ସତ୍ୟ), ଏବଂ ଅଧ୍ୟୟନ ସାଥୀ ସେହି ବିଷୟରେ କହୁଥିବା ତିରୁକ୍କୁରଲର କୁରଲଗୁଡ଼ିକ ଖୋଜି ଦେବ, ସେଗୁଡ଼ିକର ଅନୁବାଦ, ତାମିଲ ଟୀକା ଓ ତାମିଲରେ ଆବୃତ୍ତି ସହିତ।
ତିରୁକ୍କୁରଲ୍ ଏହି ବିଷୟରେ ଏହି ଅଧ୍ୟାୟରେ କହିଛି 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନର ସବୁଠାରୁ ନିକଟର କୁରଲଗୁଡ଼ିକ
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinସମୁଦ୍ରରୁ ନେଇ ପାଣି ସମୁଦ୍ରକୁ ଯଦି
ନଫେରାଏ ମେଘ କୃଶ ହୋଇବ ଜଳଧି ।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.ତାମିଲ ଟୀକା
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiସମୁଦ୍ର ମେଖଳା ପୃଥିବୀ, ତଥାପି ଆକାଶ
ବାରିପାତ ନ କରିଲେ ଯାଏ ସର୍ବନାଶ ।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.ତାମିଲ ଟୀକା
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruବରଷା ବଂଚାଇ ରଖେ ବସୁଧା ତେଣୁ ତ
ଅମରତ୍ୱର ଅମୃତ ଭାବେ ଭବେ ଖ୍ୟାତ ।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.ତାମିଲ ଟୀକା
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiବୃଷ୍ଟି ହିଁ ପୀଡ଼କ ପୁଣି ପୀଡ଼ିତର ତ୍ରାତା
ବୃଷ୍ଟିହିଁ ସର୍ବସ୍ୱ ପୁଣି ବୃଷ୍ଟି ହର୍ତ୍ତା କର୍ତ୍ତା ।Destruction it may sometimes pour,
But only rain can life restore.ତାମିଲ ଟୀକା
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiଉପୁଜାଏ ନାହିଁ ବର୍ଷା କେବଳ ଭୋଜନ
ସେ ନିଜେ ଅପରିହାର୍ଯ୍ୟ ସବୁରି ଖାଦନ ।The rain begets the food we eat
And forms a food and drink concrete.ତାମିଲ ଟୀକା
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuଜଗତ ବଂଚିବ ନାହିଁ, ନାହିଁ ଥିଲେ ନୀର
ପ୍ରତ୍ୟୟ ମରିବ ସ୍ପର୍ଶ ବିନା ବରଷାର ।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.ତାମିଲ ଟୀକା
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalମୌସୁମୀ ବିଫଳ ହେଲେ ନ ହୁଅଇ ଚାଷ
କୃଷିକାରୀ କର୍ଷେ ନାହିଁ ନ ଉପୁଜେ ଶସ୍ୟ ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.ତାମିଲ ଟୀକା
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuଅମୂଲ୍ୟ ବରଷା ବିନ୍ଦୁ ଯେଯାଏଁ ନ ଝରେ
ଦୁର୍ବା ବି ପାରଇ ନାହିଁ ଆମନ୍ତ୍ରି ଅଙ୍କୁରେ ।No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.ତାମିଲ ଟୀକା
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninମେଘ ଯଦି ଭୁଲିଯାଏ ବଦାନ୍ୟତା, ତେବେ
‘ବଦାନ୍ୟତା’,‘ପ୍ରାୟଶ୍ଚିତ୍ତ’ ନିଶ୍ଚିହ୍ନ ହୋଇବେ ।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.ତାମିଲ ଟୀକା
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuଆକାଶ ଯେ କାଳେ ହେବ ନିର୍ଜଳା ନିରସ
ଦେବତା ଲଭିବେ ନାହିଁ ପୂଜା ଅଧିବାସ ।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.ତାମିଲ ଟୀକା
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiଈଶରେ ନ ପୂଜି ପୂଜେ ପତିରେ ଯେ ନାରୀ
ତାହାର ଆଜ୍ଞା ମାତ୍ରକେ ବରଷଇ ବାରି ।Her spouse before God who adores,
Is like rain that at request pours.ତାମିଲ ଟୀକା
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
-
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.Iyalpulik Kolochchum Mannavan Naatta · Peyalum Vilaiyulum Thokkuନ୍ୟାୟେ ଥାଇ ଯଦି ରାଜା ରାଜ୍ୟ ପାଳୁଥାଏ
ଋତୁରେ ଆସଇ ବର୍ଷା ଶସ୍ୟ ଉପୁଜାଏ ।Full rains and yields enrich the land
Which is ruled by a righteous hand.ତାମିଲ ଟୀକା
அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.
-
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.Vaanokki Vaazhum Ulakellaam Mannavan · Kol Nokki Vaazhung Kutiଜଳଆଶାୟୀ ଜଗତେ ନିରିଖେ ଆକାଶେ
ପ୍ରଜା ନିରିଖଇ ରାଜ ନ୍ୟାୟଲାଭ ଆଶେ ।The earth looks up to sky and thrives
And mankind to king's rod of justice.ତାମିଲ ଟୀକା
உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
-
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.Seerutaich Chelvar Sirudhuni Maari · Varangoorn Thanaiyadhu Utaiththuଦାନକରି ଦୀନ ଅକିଞ୍ଚନ ହେଲେ କେହି
ମେଘର ଶୁଷ୍କତା ପରି ତାହା କ୍ଷଣସ୍ଥାୟୀ ।The brief want of the rich benign
Is like rainclouds growing thin.ତାମିଲ ଟୀକା
புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.
-
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu · En Aatrung Kollo Ulakuହିତକାରୀ ଖୋଜେ ନାହିଁ ପ୍ରତି ଉପକାର
ବାରିଦେ କି ପ୍ରତିଦାନ ଦିଅଇ ସଂସାର ।Duty demands nothing in turn;
How can the world recompense rain?ତାମିଲ ଟୀକା
தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.
-
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.Muyakkitaith Thanvali Pozhap Pasapputra · Pedhai Perumazhaik Kanଶ୍ଳଥ ଆଲିଙ୍ଗନ ଫାଙ୍କେ ବାୟୁ ପଶିଗଲା
ଅଶ୍ରୁଳ ନୟନ ତା’ର ପାଣ୍ଡୁର ହୋଇଲା ।Cool breeze crept between our embrace
Her large rain-cloud-eyes paled at once.ତାମିଲ ଟୀକା
அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliବାରିଧାରା ଯେଉଁପରି ପ୍ରାଣୀ ହିତକାରୀ
ପ୍ରିୟ-ପ୍ରୀତି-ଧାରା ପ୍ରିୟାପାଇଁ ସେହିପରି ।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.ତାମିଲ ଟୀକା
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.Pennin Perundhakka Yaavula Karpennum · Thinmaiun Taakap Perinକାୟମନୋବାକ୍ୟେ ଦାରା ଯଦି ପତି-ପ୍ରାଣ
କେଉଁ ଧନ ତାହାଠାରୁ ବେଶି ମୂଲ୍ୟବାନ ।What greater fortune is for men
Than a constant chaste woman?ତାମିଲ ଟୀକା
இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?
-
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.Mangalam Enpa Manaimaatchi Matru · Adhan Nankalam Nanmakkat Peruଗୃହିଣୀର ସଦ୍ଗୁଣରୁ ଗାର୍ହସ୍ଥ୍ୟ ସୁନ୍ଦର
ସୁ-ସନ୍ତତି ହେତୁ ବଢ଼େ ଔଜ୍ଜ୍ୱଲ୍ୟ ତାହାର ।An honest wife is home's delight
And children good are jewels abright.ତାମିଲ ଟୀକା
மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiମର୍ଯ୍ୟାଦାକୁ ଜଗି ଆୟ ଦେଖି ବ୍ୟୟ କରେ
ଯୋଗ୍ୟ ସହଧର୍ମିଣୀ ସେ ନାରୀ ଏ ସଂସାରେ ।A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.ତାମିଲ ଟୀକା
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
ନିଜକୁ ପରଖନ୍ତୁ
ପ୍ରତ୍ୟେକ କୁରଲର ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ, ତାପରେ ଉତ୍ତର ଖୋଲି ଦେଖନ୍ତୁ।
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ବୃଷ୍ଟି ହିଁ ପୀଡ଼କ ପୁଣି ପୀଡ଼ିତର ତ୍ରାତା …”
ଉତ୍ତର
B · ବୃଷ୍ଟିହିଁ ସର୍ବସ୍ୱ ପୁଣି ବୃଷ୍ଟି ହର୍ତ୍ତା କର୍ତ୍ତା । · କୁରଲ୍ 15
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ସମୁଦ୍ରରୁ ନେଇ ପାଣି ସମୁଦ୍ରକୁ ଯଦି …”
ଉତ୍ତର
B · ନଫେରାଏ ମେଘ କୃଶ ହୋଇବ ଜଳଧି । · କୁରଲ୍ 17
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ଉପୁଜାଏ ନାହିଁ ବର୍ଷା କେବଳ ଭୋଜନ …”
ଉତ୍ତର
A · ସେ ନିଜେ ଅପରିହାର୍ଯ୍ୟ ସବୁରି ଖାଦନ । · କୁରଲ୍ 12
ଗୋଟିଏ ବିଷୟରୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଅଧ୍ୟୟନ ସାଥୀ ଆପଣଙ୍କ ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ ପୋର୍ଟାଲର ନିଜସ୍ୱ ତିରୁକ୍କୁରଲ୍ ଅନୁବାଦ ଓ ଟୀକା ସହିତ ମିଳାଇ ଦେଖେ। ଏହା ନିଜେ କୌଣସି ପାଠ ଲେଖେ ନାହିଁ, ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ପୋର୍ଟାଲରେ ହିଁ ରହେ। ଏହାକୁ ନିଃଶୁଳ୍କ ଭାବେ ବ୍ୟବହାର କରିହେବ, ସମସ୍ତ 23ଟି ଭାଷାରେ।
ଅନୁବାଦ © ସେଣ୍ଟ୍ରାଲ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ କ୍ଲାସିକାଲ୍ ତାମିଲ, ଚେନ୍ନାଇ · CC BY 4.0





