तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 62. ஆள்வினை உடைமை · Manly Effort
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhiकस्मै अपि, तस्य भाग्यहीनत्वं 6 निन्दनीयं न भवति।
ज्ञातव्यं 7 ज्ञात्वा अपि, तत्प्राप्तेः प्रयत्नस्य राहित्यम्, निन्दनीयम्।Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.तमिल-व्याख्या
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitumप्रयत्नः श्रियम् संवर्धयेत् 4।
प्रयत्नहीनत्वम्, दरिद्रतां समावेशयेत् ।Industry adds prosperity
Indolence brings but poverty.तमिल-व्याख्या
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukkuपरोपकारशीलत्वाख्यः 2 अभिमानः, प्रयत्नशीलत्वाख्यां योग्यताम् अधिष्ठितः ।On excellence of industry
Depends magnanimous bounty.तमिल-व्याख्या
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharum1‘दुष्करत्वेन संयुक्तम्‘ इति मत्वा निष्क्रियत्वस्य आश्रयात्, निवृत्तिः अपेक्षिता।
प्रयत्नः, कीर्तिं प्रयच्छेत्।Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.तमिल-व्याख्या
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulakuकर्तव्यं प्रति प्रयत्नहीनत्वं परित्यजत ।
आत्मनः कर्तव्यम् अपूर्णमेव परित्यक्तान्, लोकः अपि परित्यजेत्।In doing work don't break and shirk
The world will quit who quits his work.तमिल-व्याख्या
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naalआलस्यसमन्वितः, ‘अलक्ष्मीः’ 5 इति अभिहितः भवेत् ।
आलस्यहीनस्य चरणम्, पद्मासनस्था लक्ष्मीः अधिवसेत् ।Illuck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.तमिल-व्याख्या
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavarये निराकुलाः, निरन्तरं प्रयत्नशीलाश्च वर्तन्ते, ते विधेः अपि पृष्ठकं पश्येयुः ।Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.तमिल-व्याख्या
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharumभाग्येन 8 विफलीकृतमपि, प्रयत्नः शरीरप्रयासस्य वेतनं अवश्यम् प्रयच्छेत् एव।Though fate is against fulfilment
Hard labour has ready payment.तमिल-व्याख्या
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoonनिजसुखम् अनपेक्षमाणः, प्रयत्नमात्रम् आकांक्षमाणश्च पुरुषः, स्वबान्धवानां दुःखभारं वहमानः स्थूणः3 इव ।Work who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.तमिल-व्याख्या
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketumप्रयत्नहीनस्य परोपकारित्वम्, नपुंसकस्य हस्ते कृपाणः इव, निर्वीर्यं भवेत्।Bounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.तमिल-व्याख्या
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumसम्पन्नत्वम्, उद्यमेन युक्तत्वमेव।
धनयुक्तत्वम्, अस्थिरम्। तत् वियुज्येत च ।Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.तमिल-व्याख्या
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.Ozhukkam Utaimai Kutimai Izhukkam · Izhindha Pirappaai Vitumसदाचारयुक्तत्वम्, कुलीनत्वम् ।
दुराचारत्वम्, जघन्यत्वं संजायेत ।Good conduct shows good family
Low manners mark anomaly.तमिल-व्याख्या
யாவர்க்கும் ஒழுக்கம் உடைமை குலம் உடைமையாகும்; ஒழுக்கத்தில் தவறுவோன் இழிந்த பிறவியாவான்.
-
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.Aakkam Adharvinaaich Chellum Asaivilaa · Ookka Mutaiyaa Nuzhaiअचलेन उद्यमेन युक्तस्य समीपम्, अभिवृद्धिः, स्वयं परिपृच्छन्ती, व्रजेत् ।Fortune enquires, enters with boom
Where tireless strivers have their home.तमिल-व्याख्या
துன்பத்தில் தளராத ஊக்கம் உடையவனிடம் பொருள் தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.
-
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar · Utaiyadhu Utaiyaro Matruयत् सम्पन्नत्वम् 1 इति अभिधीयमानम्, तत् उद्यमशीलत्वम्।
तेन विहीनाः श्रीमन्तः अन्यैः सर्वैः युक्ताः अपि, वस्तुतः केनापि अन्येन सम्पन्नाः वा?To own is to own energy
All others own but lethargy.तमिल-व्याख्या
ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; ஊக்கமில்லாதார் வேறு ஏதேனும் உடையவராவரோ? ஆகார்.
-
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai · Veruum Pulidhaak Kurinपीनोपि, तीक्ष्णदन्तश्चापि हस्ती, यदि व्याध्रेण आक्रान्तः, भीतः भवेत् ।Huge elephant sharp in tusk quails
When tiger, less in form, assails.तमिल-व्याख्या
பெரிய உடலும் கூரிய கோடும் கொண்டதாயினும் புலி எதிர்ப்படின் யானை அச்சம் கொள்ளும்.
-
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.Aakkam Izhandhemendru Allaavaar Ookkam · Oruvandham Kaiththutai Yaarये उद्यमशीलत्वम्, एकान्ततः 2 स्वहस्तगतं कृतवन्तः, ते ‘अस्माकं समृद्धिः नष्टा‘ इति विषण्णाः न भवेयुः।he strong in will do not complain
The loss of worldly wealth and gain.तमिल-व्याख्या
நிலையான ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார், இழந்தாராயினும் ‘யாம் கைப்பொருளை இழந்தேம்' என்று வருந்தமாட்டார்.
-
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu · Valliyam Ennunj Cherukkuउद्यमेन हीनाः, लोके ‘समर्थाः वयम्‘ इत्याख्यां संतुष्टिं न प्राप्नुवन्ति ।Heartless persons cannot boast
"We are liberal to our best".तमिल-व्याख्या
ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலகில் தாம் வள்ளல்தன்மை மிக்கவரென்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
-
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya · Vazhukkiyum Vaayaar Solalसदाचारयुक्तानां कृते, विप्रतिपत्यापि स्वमुखेन दुर्वचनानां व्यवहारः, असम्भवः।Foul words will never fall from lips
Of righteous men even by slips.तमिल-व्याख्या
மறந்தும் தீயசொற்களை வாயால் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாததாகும்.
-
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai · Ozhukka Milaankan Uyarvuअसूयावति (पुरुषे, अदृष्टा) अभिवृद्धिरिव, सदाचाररहितेपि उत्कृष्टत्वं न दृश्यते ।The envious prosper but ill
The ill-behaved sinks lower still.तमिल-व्याख्या
பொறாமை கொண்டவனிடம் செல்வம் இல்லாதது போன்று ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லை.
-
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin · Edham Patupaak Karindhuदुराचारस्य, अहितप्रसवकारित्वं विज्ञाय, दृढमनस्का: शिष्टाः, सदाचारात् न प्रविचलन्ति ।The firm from virtue falter not
They know the ills of evil thought.तमिल-व्याख्या
ஒழுக்கத்தை விடுதலால் விளையும் குற்றத்தை அறிந்து, மனவலி உடையவர் ஒழுக்கத்தில் குறைபடார்.
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“प्रयत्नः श्रियम् संवर्धयेत् 4। …”
उत्तरम्
A · प्रयत्नहीनत्वम्, दरिद्रतां समावेशयेत् । · कुरळ्-पद्यम् 616
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“कर्तव्यं प्रति प्रयत्नहीनत्वं परित्यजत । …”
उत्तरम्
C · आत्मनः कर्तव्यम् अपूर्णमेव परित्यक्तान्, लोकः अपि परित्यजेत्। · कुरळ्-पद्यम् 612
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





