तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 104. உழவு · Farming
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththuकृषकाः, तत्कर्मणि अशक्तानाम् 4 सर्वेषां भरणात् संसारिणां कृते 5 आणिः इव ।Tillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.तमिल-व्याख्या
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavarये कृषिं कृत्वा 6 भक्षयन्तः जीवन्ति, ते एव 7 जीवन्ति।
अन्ये सर्वे तान् प्रणम्य, 8 भक्षयन्तः, तदनुयायिनश्चैव ।They live who live to plough and eat
The rest behind them bow and eat.तमिल-व्याख्या
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalaiयद्यपि इदं संसारचक्रं 1 परिभ्रमति, तथापि, हलम् 2 एव अनुतिष्ठति।
अतः, यद्यपि आयासदायिनी3 तथापि कृषिरेव प्रधाना।Farming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.तमिल-व्याख्या
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilaiकृषिकर्मिणः यदि स्वहस्तान् आकुंचयेयुः 11, तदा ‘परित्यक्तकामाः वयम् ‘ इति कथयद्भ्यः यतिभ्यः अपि, अस्तित्वं 12 न सिद्ध्येत् ।Should ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.तमिल-व्याख्या
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakum‘अकिंचना वयम्‘ इति अचलाः भूत्वा स्थितान् यदि पश्येत्, धरणी इति अभिधीयमाना साध्वी परिहसेत्।Fair good earth will laugh to see
Idlers pleading poverty.तमिल-व्याख्या
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavarधान्यशीर्षकाणां छायाम् आश्रिताः कृषकाः, अनेकान् छत्रान् निजछत्रस्य अधः स्थितान् पश्येयुः ।Who have the shade of cornful crest
Under their umbra umbrellas rest.तमिल-व्याख्या
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavarपरिश्रमं कृत्वा भक्षणशीलाः कृषकाः न याचन्ते ।
यादृशमपि गोपनं 9 विना किमपि न गोपयन्तः 10 ते, याचमानेभ्यः, किमपि प्रयच्छन्त्येव ।Who till and eat, beg not; nought hide
But give to those who are in need.तमिल-व्याख्या
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappuकर्षणात्16 पांसवानां क्षेपणं 17 श्रेयः।
कक्षशोधनानन्तरम्, जलनिषेचनात्, तस्य जलस्य संरक्षणं साधु ।Better manure than plough; then weed;
Than irrigating, better guard.तमिल-व्याख्या
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitumयदि क्षेत्रपतिः, क्षेत्रम् अगत्वा अलसः तिष्ठेत्, तत्क्षेत्रं विकृतं भूत्वा, रुष्टा गृहिणीव, रूक्षा भवेत्।If landsmen sit sans moving about
The field like wife will sulk and pout.तमिल-व्याख्या
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patumयदि एकफलमात्रां मृत्तिकाम्, यथा सा पादपरिमितधूलियुता भवेत् तथा शोष्यते 13 14 मुष्टिमात्रपांसवैः विनापि,15 सुफलं लब्धं भवेत् ।Moulds dried to quarter-dust ensure
Rich crops without handful manure.तमिल-व्याख्या
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakaiधनुर्हलेन कृषिं कुर्वतां 3 शत्रुत्वं प्राप्तमपि, शब्दहलेन कृषिं कुर्वतां 4 शत्रुत्वं मा लभध्वम्।Incur the hate of bow-ploughers
But not the hate of word-ploughers.तमिल-व्याख्या
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalयदि धनदा जलसमृ़द्धिः क्षीणा भवेत्, तर्हि, कृषीवलाः कृषिकार्यं न करिष्यन्ति ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.तमिल-व्याख्या
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach · Chelvarum Servadhu Naatuअक्षीणेन कृषिफलेन, योग्यैः पुरुषैः, ह्रासहीनैः धनिकैः च समन्वितः, देशः ।It's country which has souls of worth
Unfailing yields and ample wealth.तमिल-व्याख्या
குறையாத விளையுளைச் செய்யும் உழவரும், சான்றோரும், கேடில்லாத செல்வத்தை உடையவரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.
-
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh · Kalaikat Tadhanotu Nerराज्ञा, क्रूरान् अपराधिनः मृत्युदण्डेन दण्डनम्, हरितशस्यात् क्षेत्रात् कक्षसंशोधनसमम् ।Killing killers, the king, behold
Weeds removes from cropful field.तमिल-व्याख्या
அரசன் கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தல் உழவன் களையை நீக்கி வயலில் நல்ல பயிரைக் காப்பதோடு ஒப்பாகும்.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiया देवान् अन्यान्न पूजयति, किन्तु केवलं पतिमेव संपूज्य, उत्तिष्ठति, सा, यदि ’वर्ष’ इति उच्चरेत्, तर्हि ध्रुवं वर्षिष्यति ।Her spouse before God who adores,
Is like rain that at request pours.तमिल-व्याख्या
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





