तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 2. வான்சிறப்பு · The Blessing of Rain
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiअद्य यदि वर्षा व्यभिचरेत्, तर्हि क्षुधा, सागरपरिवृतमपि अमुं लोकं (समस्तम्) व्याप्य पीडयेत् ।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.तमिल-व्याख्या
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinविस्तृतोयं वारिधिरपि, स्वाभाविकात् प्राचुर्यात् वंचितो भवेत्, यदि जलधराः (वारिधेः जलं पीत्वापि) कृशाः (जलबिन्दुहीनाः) भूत्वा न वर्षेयुः ।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.तमिल-व्याख्या
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruयतः स्थिरया (अनवरतया, अविचलितया च) वर्षया लोकोयं जीवति, ततः, सा वर्षा, ‘अमृतमयी’ इत्यवगन्तव्या।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.तमिल-व्याख्या
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiवर्षणं विना विध्वंसकारिणी, एवं विध्वंसितान् (जनान्) सहकृत्य तेषां समुद्धारकारिणी च, सर्वमपि सैव वर्षा ।Destruction it may sometimes pour,
But only rain can life restore.तमिल-व्याख्या
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuयथा जलं विना कस्यापि लोकजीवनं न प्रचलेत्, तथा वर्षां विना, सदाचारोपि अविचलः न भवेत्।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.तमिल-व्याख्या
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiभक्षकाणां कृते भक्ष्यं (भक्षितुं योग्यम्) भोजनं सम्पाद्य, स्वयं एव भक्षकाणां भोजनमपि भवति वर्षा।The rain begets the food we eat
And forms a food and drink concrete.तमिल-व्याख्या
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalयदि धनदा जलसमृ़द्धिः क्षीणा भवेत्, तर्हि, कृषीवलाः कृषिकार्यं न करिष्यन्ति ।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.तमिल-व्याख्या
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuयदि आकाशात् (जल) बिन्दव: न निपतन्ति, तर्हि तत्र (तदा वा) हरिततृणप्रान्तस्यापि, दर्शनं न भवेत्। (प्रान्तः-तृणशिरः)No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.तमिल-व्याख्या
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninदानम्, तपस्या चेति एतद् द्वयं न प्रसज्येत, यदि विस्तृताय अस्मै संसाराय जलधराः वर्षां (दानरूपेण) न उपहरेयुः।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.तमिल-व्याख्या
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuयदि जलधराः शुष्काः भवेयुः, तर्हि, दिवौकसामपि सविशेषं (वैभवम्) पूजनं न भवेत् ।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.तमिल-व्याख्या
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiया देवान् अन्यान्न पूजयति, किन्तु केवलं पतिमेव संपूज्य, उत्तिष्ठति, सा, यदि ’वर्ष’ इति उच्चरेत्, तर्हि ध्रुवं वर्षिष्यति ।Her spouse before God who adores,
Is like rain that at request pours.तमिल-व्याख्या
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
-
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.Iyalpulik Kolochchum Mannavan Naatta · Peyalum Vilaiyulum Thokkuवर्षणस्य, उत्पादस्य च संगतिः 5 धर्मानुसारं राजदण्डं प्रयोजयतः राज्ञः राज्ये सम्भवेत्।Full rains and yields enrich the land
Which is ruled by a righteous hand.तमिल-व्याख्या
அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.
-
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.Vaanokki Vaazhum Ulakellaam Mannavan · Kol Nokki Vaazhung Kutiसर्वं जगत्, आकाशं प्रतीक्ष्य जीवेत् ।
प्रजा, राज्ञो राजदण्डम् अपेक्ष्य 2 जीवेत् ।The earth looks up to sky and thrives
And mankind to king's rod of justice.तमिल-व्याख्या
உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
-
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.Seerutaich Chelvar Sirudhuni Maari · Varangoorn Thanaiyadhu Utaiththuसीरुडैच् चे़लवर् सिरु़तुनि मारि वऱम्कूर्न् दनैयदु उडैत्तु ।The brief want of the rich benign
Is like rainclouds growing thin.तमिल-व्याख्या
புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.
-
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu · En Aatrung Kollo Ulakuकर्तव्यानि, (यथा जलधरैः कृतानि) प्रत्युपकारं न अपेक्षन्ते।
वर्षायै लोकः किं (कथं वा) प्रत्युपकर्तुं शक्नोति ?Duty demands nothing in turn;
How can the world recompense rain?तमिल-व्याख्या
தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.
-
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.Muyakkitaith Thanvali Pozhap Pasapputra · Pedhai Perumazhaik Kanश्लेषस्य अन्तरा शीतलवायोः प्रवेशेन, मुग्धायाः परिष्यन्दिन्यौ 10 नेत्रे आपीततां गते।Cool breeze crept between our embrace
Her large rain-cloud-eyes paled at once.तमिल-व्याख्या
அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliअनुरक्तैः अनुरक्तेभ्यः प्रदीयमाना प्रणयानुकम्पा, 1 अनुजीवद्भ्यः जीवेभ्यः, वर्षायाः वर्षणप्रदानम् इव ।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.तमिल-व्याख्या
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.Pennin Perundhakka Yaavula Karpennum · Thinmaiun Taakap Perinनार्याः (अधिकम्) बहुयोग्यतराणि कानि सन्ति, यदि तस्यां सतीत्वाख्यं (पातिव्रत्याख्यम्) दृढचित्तत्वं विद्यते ।What greater fortune is for men
Than a constant chaste woman?तमिल-व्याख्या
இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiसैव समुचिता जीवनसहधर्मिणी, या गार्हस्थ्यानुरूपसदाचारयुक्ता तथा भर्तुः सम्पत्यनुरूपं व्ययशीला च ।A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.तमिल-व्याख्या
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
-
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.Mangalam Enpa Manaimaatchi Matru · Adhan Nankalam Nanmakkat Peruगृहस्य मंगलं तु, गृहिण्याः श्रेष्ठत्वमेव।
अथ तस्य (गृहस्य) सुरुचिरः अलंकारः, सत्-सन्तति-सौभाग्यम् ।An honest wife is home's delight
And children good are jewels abright.तमिल-व्याख्या
மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





