ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 62. ஆள்வினை உடைமை · Manly Effort
ᱱᱚᱶᱟ ᱚᱫᱷᱭᱟᱭ ᱠᱚ ᱨᱮ ᱦᱚᱸ: 103. குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhiनिया̣म लेका बाङ ताहॆन, खान ओकोयाक् हों̣ बा̣नुक् दोस।
ला̣कतीयानाक् गेयान बाङ दो̣हो̣य, आर बाङ का̣मीय दोस।।Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukkuजाँहाँय रॆ लेताड़ कुरुमुटू रॆयाक्, जुड़ी बाहरॆ गुन होयोक् ताय।
उनी रॆ हो̣ड़ पो̣रहो̣य रेयाक्, तुला̣य बाहरॆ गुन होयोक् ताय।।On excellence of industry
Depends magnanimous bounty.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharumजुदी भाग आच् लेका बाङ होयोक्, आर का̣मी रॆ ओ̣सो̣फो̣ल।
मॆनखान का̣मीय आच् लेका उदोग, ऎमो̣क् आय नापाय फो̣ल।।Though fate is against fulfilment
Hard labour has ready payment.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulakuका̣मी ऎहो̣प् कातॆन तालारॆ, कुरुमुटू तिसहों̣ आलो̣म बा̣गीय।
ओकोय कुरुमुटू ताला रॆय बा̣गीय, जेगेत उनीय बा̣गीयाय।।In doing work don't break and shirk
The world will quit who quits his work.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketumबॆउदोग हो̣ड़ाक् मो̣नॆरे ऎकॆन, का̣मी हो̣ड़ पो̣रहो̣य।
पो̣चरावाक् ती रॆ साप् खाण्डा, आ̣उड़ीय हुरला̣य।।Bounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharumबाङ गानो̣क् का̣मी हुदिस कातॆन, आलो̣म ताहॆन हायनिसा̣स।
ञामो̣क् आच् ते सिरा̣तॆत्, मॆनाक् ताय तालेताल कुरुमुटू साँ̣हाँ̣स।।Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitumधो̣न मान बा̣ड़तीयाय, जाँहाँय नापाय कुरुमुटूय।
रॆङ्गॆच् तेत् आताङ जो̣ङाय, जाँहाँय बाय कुरुमुटूय।।Industry adds prosperity
Indolence brings but poverty.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naalआसकेत् रॆ चुड़िन माराङ, घारो̣ञ्ज रॆय गिरा̣बासो̣क्।
आसकेत् बा̣गी खा̣टुआ̣ जो̣ङ, लुखीय गिरा̣बासो̣क्।।Illuck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavarलेताड़ खा̣टुआ̣तेत् , होयोक् आको जाँहाँय हो̣ड़।
भा̣ग रॆहों̣ जितका̣र हामॆट, ञामाको ओनको हो̣ड़।।Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoonसुक रेयाक् मो̣नॆ बा̣नुक्, आर हों̣ खा̣टुआ̣ रेयाक् आस दो̣हो̣याय।
आसो̣ल खाम खुण्टी बेनाव काते, गातॆ पेड़ा को̣वाक् दुके साहायाय।।Work who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.Aalvinaiyum Aandra Arivum Enairantin · Neelvinaiyaal Neelum Kutiआ̣डी का̣मीय आ̣डी बुद, निया बानार रेयाक् ओ̣ङ्सो̣।
जो̣खेच् का̣मीयाय उनरे उतना̣उ, होयोक्आय बो̣ङ्सो̣।।These two exalt a noble home
Ardent effort and ripe wisdom.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
முயற்சி, நிறைந்த அறிவு ஆகிய இரண்டையும் உடைய இடையறாத செயலால் ஒருவனது குடி உயரும்.
-
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith · Thaazhaadhu Ugnatru Pavarkkuआयाक् कुल उतना̣उ लागित्, जाँहाँय कुरुमुटूयाय लागे।
उनीयाक् सानाम का̣मी सो̣फो̣ल, होयोक् ताया आच् तेगे।।Who raise their races with ceaseless pain
No need for plan; their ends will gain.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தம்குடியை உயர்த்த விரைந்து முயல்பவர்க்கு அதுபற்றி அவர் ஆராய வேண்டாமல் தானே முடிவுறும்.
-
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha · Illaanmai Aakkik Kolalआयाक् कुल कोवाक् जाँहाँय, भावाँर ते उतना̣वे बाडायोक्आ।
उनीयाक् ओना का̣मी रे, उनीयाक् हेक्-रेलतेत् बाडायोक्आ।।Who raise their race which gave them birth
Are deemed as men of manly worth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்கு உயர்ந்த ஆண்மையென்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியில் உள்ளவர்களை உயரச்செய்து தன்வழிப்படுத்திக்கொள்ளுதல் ஆகும்.
-
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum · Patupayanum Paarththuch Cheyalसापाप् आनाँट, का̣मी मुचा̣त् रेयाक्, लाब एमान रेयाक् बिचा̣र।
आ̣डी हुदिस गुना̣न कातॆन का̣मीय, जाँहाँटाक् लाहा का̣मी सिका̣र।।Weigh well the end, hindrance, profit
And then pursue a fitting act.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
வினை மேற்கொள்ளும்போது அது முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு நேரும் இடையூறும், அது முடிந்தால் தான் அடையும் பயனும் ஆகிய யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.
-
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.Karumam Seyaoruvan Kaidhooven Ennum · Perumaiyin Peetutaiyadhu Ilबाय तायो̣मो̣क् का̣मी ला̣गित्, बों̣सो̣ हित आ̣ङ्गीभार।
निया̣ कुरुमुटू खो̣न सिरा̣, बा̣नुक् ताय एटाक् बिचा̣र।।No greatness is grander like
Saying "I shall work without slack".ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தன் குடியை உயர்த்தற்குத் தொடங்கிய செயலை முடிக்காதுவிடேன் என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்குச் சிறப்பான பெருமை வேறு எதுவும் இல்லை.
-
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum · Iruldheera Ennich Cheyalधो̣न सापाप् ओ̣कतॆ आर जायगा आर रिका̣ का̣मी।
मों̣ड़े बिसोय रे हुदिस तायो̣म, आर ऎहोबमॆ का̣मी।।Money and means, time, place and deed
Decide these five and then proceed.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒரு செயலை மேற்கொள்ளும்போது பொருள், கருவி, வினை, காலம், இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமின்றி, பிழையாமல் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
-
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu · Aindhutan Maantadhu Amaichchuधिरो̣ज, बों̣सो̣ जो̣गाव, सेचेत् सालाक्, हिता̣उतेत् आर गेयान।
जाँहाँय रॆ मों̣ड़े निया̣ गुन होयोक्आय मो̣न्तरी खेमो̣तावान।।With these he guards people, - by his
Knowledge, firmness and manliness.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
வினை மேற்கொள்ளும்போது தளராமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் ஆகியவற்றோடு ஐந்து அங்கங்களும் திருந்த உடையவனே அமைச்சனாவான்.
-
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul · Pokoozhaal Thondrum Matiसो̣म्पोती बुद भा̣ग ते, होयोक् आको̣ मानवाँ उरिच्।
सो̣म्पोती मालो̣ट भा̣ग ते, खान होयोक् मा̣हिरिच्।।Efforts succeed by waxing star
Wealth-losing brings waning star.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்குப் பொருள் சேர்தற்குக் காரணமாகிய ஊழால் முயற்சி உண்டாகும், சோம்பல் நீங்கும்; பொருள் அழிதற்குக் காரணமாகிய ஊழால் சோம்பல் உண்டாகும்.
-
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.Pariyinum Aakaavaam Paalalla Uyththuch · Choriyinum Pokaa Thamaमो̣लो̣ङ कोचेलॆन, मॆहनो̣त मॆ, एनरेहों̣ धो̣न मालो̣टो̣क्आ।
मो̣लो̣ङ सिरी ताहॆन मा गिडी, धो̣न हों रुवाड़ हिजुक्आ।।Things not thine never remain
Things destined are surely thine.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தனக்கு ஊழல்லாத பொருள்களை ஒருவன் வருந்திக் காப்பாற்றினாலும் அவனிடத்து அப்பொருள்கள் நிலைத்து நிற்கமாட்டா. ஊழால் தனதாகிய பொருள்களை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை தன்னைவிட்டுப்போகா.
-
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap · Perththulla Ventaa Pirappuगुनी भा̣बी ते जाँहाँय, सा̣रीयाक् बाडाय ञाम।
जो̣नो̣म रुवाड़ो̣क् भाबना मा, बाय रुवा̣ड़ ञाम।।One-minded sage sees inner-truth
He is free from thoughts of rebirth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அறிஞரிடம் கேட்டறிந்தவற்றை ஒருவனது உள்ளம் தெளிவாக ஆராய்ந்து மெய்ப்பொருளை உணருமானால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென்று நினைத்தல் வேண்டா.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“जाँहाँय रॆ लेताड़ कुरुमुटू रॆयाक्, जुड़ी बाहरॆ गुन होयोक् ताय। …”
ᱛᱮᱞᱟ
A · उनी रॆ हो̣ड़ पो̣रहो̣य रेयाक्, तुला̣य बाहरॆ गुन होयोक् ताय।। · ᱠᱩᱨᱚᱞ 613
-
Choose the correct second line of this couplet.
“निया̣म लेका बाङ ताहॆन, खान ओकोयाक् हों̣ बा̣नुक् दोस। …”
ᱛᱮᱞᱟ
B · ला̣कतीयानाक् गेयान बाङ दो̣हो̣य, आर बाङ का̣मीय दोस।। · ᱠᱩᱨᱚᱞ 618
-
Choose the correct second line of this couplet.
“जुदी भाग आच् लेका बाङ होयोक्, आर का̣मी रॆ ओ̣सो̣फो̣ल। …”
ᱛᱮᱞᱟ
C · मॆनखान का̣मीय आच् लेका उदोग, ऎमो̣क् आय नापाय फो̣ल।। · ᱠᱩᱨᱚᱞ 619
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





