ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinउनरे साकिदो̣क्, माराङ सा̣मुद दाक् आन।
रिमिल जा̣ड़ी जुदी बाय एमाय दाक् दान।।The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiआजगाड़ सा̣मुद ते घेराव नोआ धारती रेन जिया̣ली।
रिमिल बाय जाड़ी रॆङ्गॆच् तेताङ तेको गुजुक् जिया̣ली।Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiजिया̣ली को̣य माराव कोआ, बॆगोर जाड़ी ते रिमिल।
दुकुक को̣य रुखिया कोआ, जाड़ी कातॆन ओना रिमिल।।Destruction it may sometimes pour,
But only rain can life restore.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruगापान ओ̣कतॆ रेयाक् जा̣ड़ी, जिवा̣त मॆनाक् जेगेत।
मानाव ताहॆन को̣ जो̣तो̣. लिङ्गीक् कान जा̣ड़ी अमृत।।The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuबेगो̣र दाक् ते जेगेत रे, एकाल बाङ लाहाक् बेपार।
बॆगो̣र जा̣ड़ीते धा̣रती रे बाङ ताहॆन नापाय बिचा̣र।।Water is life that comes from rain
Sans rain our duties go in vain.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiजो᳝जो᳝म कोआक् जो᳝माक् सानाम, आरजावेत् कानाय जाड़ी।
सानाम जिया̣ली कोआक् ञूय लागित् होयोक् ओना जाड़ी।।The rain begets the food we eat
And forms a food and drink concrete.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalओन आरजाव चासा खेत रे,नाहॆल बाको̣ सी आको।
धो̣न-जा̣ड़ी सो̣म्पोती हाराक् को̣म होयोक् ताको।।Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuसेरमा खोन बाङ होयोक् कान, पो̣रो̣य पो̣रो̣य जा̣ड़ी।
बाय होयोक् ओत हा̣रिया̣ड़, बाङ ञेलोक् तासाक्-नाड़ी।।No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninनिया̣ पासनाव जेगेत् रे, दान-पुन तो̣पो̣सा का̣मी।
जुदी दाक् बाय जा̣ड़ी बाङ टिका̣क् बानार का̣मी।।Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuबो̣ङ्गा बुरू ओ̣ड़हें, उनरे होयोक् थुकुम।
धा̣रती रे जा̣ड़ी बाङ्खान होयोक् थुकुम।।The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiआच् जाँवाँये बो̣ङ्गावाय, बाय बो̣ङ्गावाको एटाक् कोमा।
जा̣ड़ीयाय रिमिल उनरे, जो̣खेच् उनीय मॆन जा̣ड़ीक् मा।।Her spouse before God who adores,
Is like rain that at request pours.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
-
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.Iyalpulik Kolochchum Mannavan Naatta · Peyalum Vilaiyulum Thokkuओकोय राजावाक् दिसा̣म रे, एसेरानाक् नेयाय मॆनाक्।
जा̣ड़ी आर ओ̣रजो̣न हों̣, चुरू-बुरू पुरुन बानार मॆनाक्।।Full rains and yields enrich the land
Which is ruled by a righteous hand.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.
-
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.Vaanokki Vaazhum Ulakellaam Mannavan · Kol Nokki Vaazhung Kutiमॆनाक् को जा̣ड़ी रॆ टेहाड़, जॆगॆत रेन सानाम जिया̣ली जिवा̣त।
ओनका गे पो̣रजा नापाय सासो̣न ला̣गित्, ता̣ङ्गी रे जिवा̣त।।The earth looks up to sky and thrives
And mankind to king's rod of justice.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
-
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu · En Aatrung Kollo Ulakuउपगा̣रिच् बाय खो̣जो̣क्, ञाम रुवा̣ड़ ताय उपगा̣र।
रिमिल दो̣ रिमिल मासे, चेले एमोक् आय सो̣ङ्सार।।Duty demands nothing in turn;
How can the world recompense rain?ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.
-
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.Seerutaich Chelvar Sirudhuni Maari · Varangoorn Thanaiyadhu Utaiththuनासे ओ̣कतॆ ला̣गित् रॆङ्गॆजो̣क्, जाँहाँय किसाँ̣ड़ ञुतुमान।
दाक् आत् आकात् रिमिल लेका, सो̣भाव उनी हो̣ड़ाक् कान।।The brief want of the rich benign
Is like rainclouds growing thin.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.
-
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.Muyakkitaith Thanvali Pozhap Pasapputra · Pedhai Perumazhaik Kanनासेनाक् हो̣य बो̣लो̣येन ते, हापाड़ुप् रेयाक् ताला रे।
आचका मो̣सो̣त् एन ताय दुला̣ड़िया̣वाक् हेन्दे मॆँत् रे।।Cool breeze crept between our embrace
Her large rain-cloud-eyes paled at once.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliदुलाड़िय जा̣ड़ीयादे, दुला̣ड़िया̣वाक् दुलाड़ रेयाक् जिवी।
जेलेका रिमिल जा̣ड़ी कातॆन रुखियाय, जिया̣लीयाक् जिवी।।The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.Pennin Perundhakka Yaavula Karpennum · Thinmaiun Taakap Perinनापाय घारो̣ञ्जी चालाविच् ञाम, ओ̣ड़ाक् बो̣ङ्गा खो̣न चेले सिरा̣।
जुदी ताहॆन ताय जाँवाँयरे सो̣पो̣रो̣त दिड़हो, ओना मा एकाल सिरा̣।।What greater fortune is for men
Than a constant chaste woman?ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiओड़ाक् बो̣ङ्गा गुन पॆरॆच्, जाँवाँयाक् लेका बेवहार।
घारो̣ञ्जे चालवे उनी कानाय, सा̣री घिरनी बेवहार।।A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
-
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.Mangalam Enpa Manaimaatchi Matru · Adhan Nankalam Nanmakkat Peruओड़ाक् रेयाक् नापाय होयोक्, मॆनाक् एरावाक् गुन सारेड़ ताय।
एरावाक् भागे आभरान होयोक्, मॆनाय भागे गुन हो̣पो̣न ताय।।An honest wife is home's delight
And children good are jewels abright.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“उनरे साकिदो̣क्, माराङ सा̣मुद दाक् आन। …”
ᱛᱮᱞᱟ
B · रिमिल जा̣ड़ी जुदी बाय एमाय दाक् दान।। · ᱠᱩᱨᱚᱞ 17
-
Choose the correct second line of this couplet.
“गापान ओ̣कतॆ रेयाक् जा̣ड़ी, जिवा̣त मॆनाक् जेगेत। …”
ᱛᱮᱞᱟ
D · मानाव ताहॆन को̣ जो̣तो̣. लिङ्गीक् कान जा̣ड़ी अमृत।। · ᱠᱩᱨᱚᱞ 11
-
Choose the correct second line of this couplet.
“बेगो̣र दाक् ते जेगेत रे, एकाल बाङ लाहाक् बेपार। …”
ᱛᱮᱞᱟ
B · बॆगो̣र जा̣ड़ीते धा̣रती रे बाङ ताहॆन नापाय बिचा̣र।। · ᱠᱩᱨᱚᱞ 20
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





