تِروکُّرل مطالعاتی ساتھی
اپنی زبان میں کسی بھی موضوع کے بارے میں پوچھیں (دوستی، غصہ، تعلیم، محنت، سچائی)، اور مطالعاتی ساتھی تِروکُّرل کے وہ اشعار ڈھونڈ دے گا جو اس موضوع پر بات کرتے ہیں، ان کے ترجمے، تمل شرح اور تمل میں قرأت کے ساتھ۔
تِروکُّرل اس موضوع پر اس باب میں بات کرتا ہے 2. வான்சிறப்பு · The Blessing of Rain
آپ کے سوال سے قریب ترین اشعار
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitinبادل امڈ کے بحر سے جم کر برس گیا
برسا نہیں تو بوند کو سا گر ترس گیاThe ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.تمل شرح
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasiیوں تو ہے پانی چاروں طرف بیچ میں زمیں
جب قحط آئے کوئی بھی بچ پائے گا نہیںLet clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.تمل شرح
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatruبرسات ہی پر سانسوں کا دارو مدار ہے
امرت ہراک کے واسطے جو جاندار ہےThe genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.تمل شرح
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhaiبارش نہیں تو ہوتا ہے جیون تباہ بھی
بارش جو بر سے ملتی ہے جینے کی راہ بھیDestruction it may sometimes pour,
But only rain can life restore.تمل شرح
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukkuپانی بغیر آدمی زندہ کہاں رہے کرنے
کو نیکیاں کوئی بندہ کہاں رہےWater is life that comes from rain
Sans rain our duties go in vain.تمل شرح
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhaiبرسات پیدا کرتی ہے ساری غذاؤں کو یہ
خود غذا ، نہال کرے شہروں گاؤں کوThe rain begets the food we eat
And forms a food and drink concrete.تمل شرح
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaalبارش نہ ہو تو بھوک سے سب تلملا ئیں گے
سوکھی زمیں پہ کیسے کساں ہل چلائیں گےUnless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.تمل شرح
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhuبارش اگر نہ بر سے کہاں سے یہ فصل اگے
ہو خشک سالی، پیاسی زمیں چیخ چیخ اٹھےNo grassy blade its head will rear,
If from the cloud no drop appear.تمل شرح
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Theninبارش نہیں تو دہر میں اچھائیاں نہ ہوں
نیکی کی اور خیر کی پر چھائیاں نہ ہوںWere heaven above to fail below
Nor alms nor penance earth would show.تمل شرح
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentuقربانی بھینٹ اور کوئی تہوار ہو نہ عید
ساری بہاریں ختم جو بارش نہ دے نویدThe earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.تمل شرح
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhaiشوہر کو دیوتا کی طرح پوجے گی اگر ! اس
بیوی کے اشارے سے مینہ بر سے جھوم کرHer spouse before God who adores,
Is like rain that at request pours.تمل شرح
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
-
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.Iyalpulik Kolochchum Mannavan Naatta · Peyalum Vilaiyulum Thokkuقائم جو بادشاہ ہے انصاف و عدل پر !
اس کی زمیں پہ برسے گی برسات جھوم کرFull rains and yields enrich the land
Which is ruled by a righteous hand.تمل شرح
அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.
-
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.Vaanokki Vaazhum Ulakellaam Mannavan · Kol Nokki Vaazhung Kutiبارش سے جیسے ہوتی ہے ہر ایک کی بقاء
عادل ہو بادشاہ تو رعایا کو ہو بھلاThe earth looks up to sky and thrives
And mankind to king's rod of justice.تمل شرح
உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
-
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.Seerutaich Chelvar Sirudhuni Maari · Varangoorn Thanaiyadhu Utaiththuگزرے جو اہلِ زرکوئی غربت کی راہ سے
بوندیں گرا کے گذرے کوئی ابریوں لگےThe brief want of the rich benign
Is like rainclouds growing thin.تمل شرح
புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.
-
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu · En Aatrung Kollo Ulakuمینہ بر سے اور نہ رکھے وہ احساں کی آرزو
امداد کے عوض میں توقع نہ رکھنا تو !Duty demands nothing in turn;
How can the world recompense rain?تمل شرح
தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.
-
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.Muyakkitaith Thanvali Pozhap Pasapputra · Pedhai Perumazhaik Kanچھٹے یوں درمیاں سے نہ گزری ہوا تلک
گذری ہوا تو یار کی آنکھیں گئیں چھلکCool breeze crept between our embrace
Her large rain-cloud-eyes paled at once.تمل شرح
அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Aliچاہت میں جب بھی مرد رضا مند ہو گیا
یوں ہے برس کے ابر نے زرخیز کر دیاThe lover - and -beloved's self-givings
Are like rains to living beings.تمل شرح
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.Pennin Perundhakka Yaavula Karpennum · Thinmaiun Taakap Perinمحفوظ جن کی عزت و ناموس ہے یہاں ان
نیک عورتوں کی ہو تعریف کیا بیاںWhat greater fortune is for men
Than a constant chaste woman?تمل شرح
இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?
-
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.Mangalam Enpa Manaimaatchi Matru · Adhan Nankalam Nanmakkat Peruگھر والی پارسا ہو تو اولا د بھی ہونیک
اولادیں نیک ماؤں کے زیور بنیں گے دیکھAn honest wife is home's delight
And children good are jewels abright.تمل شرح
மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunaiنسوانیت کی جس میں ملیں بہتریں صفات !
بیوی وہی ہے گھر کی کفایت میں دے جو ساتھA good housewife befits the house,
Spending with thrift the mate's resource.تمل شرح
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
خود کو آزمائیں
ہر شعر کا دوسرا مصرع منتخب کریں، پھر جواب کھول کر دیکھیں۔
-
اس شعر کا درست دوسرا مصرع منتخب کریں۔ Choose the correct second line of this couplet.
“بادل امڈ کے بحر سے جم کر برس گیا …”
جواب
B · برسا نہیں تو بوند کو سا گر ترس گیا · شعر 17
-
اس شعر کا درست دوسرا مصرع منتخب کریں۔ Choose the correct second line of this couplet.
“پانی بغیر آدمی زندہ کہاں رہے کرنے …”
جواب
B · کو نیکیاں کوئی بندہ کہاں رہے · شعر 20
-
اس شعر کا درست دوسرا مصرع منتخب کریں۔ Choose the correct second line of this couplet.
“یوں تو ہے پانی چاروں طرف بیچ میں زمیں …”
جواب
A · جب قحط آئے کوئی بھی بچ پائے گا نہیں · شعر 13
کسی موضوع سے شروع کریں
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
مطالعاتی ساتھی آپ کے الفاظ کو پورٹل کے اپنے تِروکُّرل تراجم اور شروح سے ملاتا ہے۔ یہ اپنی طرف سے کوئی متن نہیں لکھتا، اور آپ کا سوال پورٹل پر ہی رہتا ہے۔ اس کا استعمال مفت ہے، تمام 23 زبانوں میں۔
تراجم © سنٹرل انسٹی ٹیوٹ آف کلاسیکل تمل، چنئی · CC BY 4.0





