তিৰুক্কুৰল অধ্যয়ন সংগী
আপোনাৰ নিজৰ ভাষাত যিকোনো বিষয়ে সোধক (বন্ধুত্ব, খং, শিক্ষা, পৰিশ্ৰম, সত্য); অধ্যয়ন সংগীয়ে সেই বিষয়ে কোৱা তিৰুক্কুৰলৰ কুৰলবোৰ বিচাৰি দিব, লগতে সেইবোৰৰ অনুবাদ, তামিল টীকা আৰু তামিলত আবৃত্তি।
তিৰুক্কুৰলে এই বিষয়ে কৈছে এই অধ্যায়ত 31. வெகுளாமை · Restraining Anger
আপোনাৰ প্ৰশ্নৰ আটাইতকৈ ওচৰৰ কুৰলবোৰ
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?ক্ৰোধে যিখিনিত ব্যাঘাত জন্মাব পাৰে সেইখিনিতে নিয়ন্ত্ৰণ কৰা উচিত। অন্যথা জীৱন বিপন্ন হ’ব পাৰে।Anger against the weak is wrong
It is futile against the strong.তামিল টীকা
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumক্ৰোধ উৎপন্ন হ’লে তৎক্ষণাৎ পাহৰি যোৱা উচিত; নহ’লে সেইখিনিয়ে অপকৰ্মৰ সৃষ্টি কৰে।Off with wrath with any one.
It is the source of sin and pain.তামিল টীকা
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninএজন মানুহৰ সকলো ভাল ইচ্ছা পূৰণ হ’ব যদিহে; তেওঁৰ মনটো খঙেৰে ভৰি নাথাকে।Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!তামিল টীকা
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiযিসকল অতিশয় খঙাল তেওঁলোক মৃত,
আনহাতে যিসকল খঙৰ পৰা মুক্ত তেওঁলোক সন্ন্যাসী।Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.তামিল টীকা
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraক্ৰোধে মুখমণ্ডলৰ সৌন্দৰ্য আৰু অন্তৰৰ
সৌন্দৰ্য দুয়োটাকে নোহোৱা কৰে।Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?তামিল টীকা
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamমানুহে ক্ৰোধক বাধা দিয়া উচিত; নহ’লে
সেই ক্ৰোধে তেওঁকে ধ্বংস কৰিব।Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.তামিল টীকা
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruকোনোবাই জুইৰ ওপৰত জাপি দিয়াৰ দৰে যেন
অনুভৱ হ’লেও তেনে সময়ত খং কৰাতকৈ খং নিয়ন্ত্ৰণ কৰা ভাল।Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.তামিল টীকা
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruমাটিত ভুকুৱাবলৈ যোৱাজনে যিদৰে নিজেহে দুখ পায়; ঠিক তেনেদৰে ক্ৰোধৰ বাবে নিজৰহে ক্ষতি হয়।The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.তামিল টীকা
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraশক্তিশালীৰ আগত ক্ৰোধ প্ৰদৰ্শন কৰাটো বেয়া,
কিন্তু তাতোকৈও বেয়া দুখীয়া শক্তিহীন মানুহৰ আগত প্ৰদৰ্শন কৰাটো।Vain is wrath against men of force
Against the meek it is still worse.তামিল টীকা
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumক্ৰোধৰ ফলত চৌপাশৰ পৰিৱেশ ধ্বংস হোৱাৰ লগতে বিপদৰ সময়ত সহায় কৰা বন্ধুৰ সৈতে সম্পৰ্কও বেয়া হয়।Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.তামিল টীকা
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuধৰ্ম আত্মাক লগ পোৱাৰ এক সুযোগ,
যদিহে ক্ৰোধ আৰু নিজক সংযত কৰিব পৰা যায়।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.তামিল টীকা
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavarজ্ঞানীলোকে শত্ৰুক দেখি থিতাতে ক্ৰোধান্বিত নহয়,
তেওঁলোকে উপযুক্ত সময়লৈ অপেক্ষা কৰে।The wise jut not their vital fire
They watch their time with hidden ire.তামিল টীকা
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endru“মই তোমাক আনতকৈ বেছি ভাল পাওঁ”। তেওঁ ক’লে “কোনজন আনতকৈ বেছি?” তেওঁ অভিমানী হৈ পৰিল।"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.তামিল টীকা
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanalমই ঘোষণা কৰিলোঁ— “এই জনমত আমি বিচ্ছেদ নহওঁ।”তেওঁ পৰৱৰ্তী জনমত বিচ্ছেদ হোৱাৰ আশংকাত উচুপি উঠিল।"In this life we won't part" I told
Her eyes at once with tears were filled.তামিল টীকা
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhuমই অভিমান কৰোঁতে তেওঁ এইটো ভাবি
হাঁচিয়াইছিল যে মই ক’ম ‘‘দীৰ্ঘজীৱী হোৱা”।He sneezed while we went on sulking
Expecting me to say "live long".তামিল টীকা
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endruমই যেতিয়া সতেজ ফুল পৰিধান কৰোঁ তেওঁ
এনেদৰে কয়– “এয়া কোন নাৰীৰ বাবে?”"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.তামিল টীকা
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endruমই মোৰ হাঁচিক দমাই ৰাখিছিলোঁ,
তেতিয়া তেওঁ কান্দি কান্দি ক’লে, “এতিয়া তুমি কাক লুকুৱাইছা?”I repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".তামিল টীকা
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanal“মই তোমাৰ বিষয়ে ভাবিছিলোঁ” মই তেওঁক ক’লোঁ। “কিয় পাহৰি গ’লা” তেওঁ ক’লে মোক সাবটি নোলোৱা, তেওঁ অভিমানী হৈ পৰিল।I said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".তামিল টীকা
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpuসকলো মহিলাই তোমাৰ কোলালৈ তেওঁলোকৰ দৃষ্টিৰ সৈতে চায়,
সেয়েহে মই তোমাক আলিংগন নকৰোঁ।I shrink to clasp you bosom lewd
To the gaze of all ladies exposed.তামিল টীকা
பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.
-
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endruমই হাঁচিয়ালোঁ, তেওঁ আশীৰ্বাদ দিলে কিন্তু অচিৰেই তেওঁ কন্দা আৰম্ভ কৰিলে,
“কোনে তোমাৰ বিষয়ে ভাবিছে আৰু তুমি যে হাঁচিয়ালা?”I sneezed; she blessed; then changed and wept
"You sneezed now at which lady's thought?"তামিল টীকা
நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.
নিজকে পৰীক্ষা কৰক
প্ৰতিটো কুৰলৰ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক, তাৰ পিছত উত্তৰটো খুলি চাওক।
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“যিসকল অতিশয় খঙাল তেওঁলোক মৃত, …”
উত্তৰ
B · আনহাতে যিসকল খঙৰ পৰা মুক্ত তেওঁলোক সন্ন্যাসী। · কুৰল 310
এটা বিষয়ৰ পৰা আৰম্ভ কৰক
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
অধ্যয়ন সংগীয়ে আপোনাৰ শব্দবোৰ প'ৰ্টেলৰ নিজৰ তিৰুক্কুৰল অনুবাদ আৰু টীকাৰ সৈতে মিলাই চায়। ই নিজাকৈ একো নিলিখে, আৰু আপোনাৰ প্ৰশ্ন প'ৰ্টেলতে থাকে। ইয়াক বিনামূলীয়াকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি, সকলো 23টা ভাষাত।
অনুবাদ © চেণ্ট্ৰেল ইনষ্টিটিউট অৱ ক্লাছিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0





