तिरुक्कुरल फरायनाय लोगो
नोंथांनि गावनि रावाव जायखिजाया आयदानि सायाव सों (लोगोथि, रागा, सोलोंथाय, नाजानाय, सैथो), आरो फरायनाय लोगोआ बे आयदानि सायाव बुंनाय तिरुक्कुरलनि कुरलफोरखौ नागिरनानै दिन्थिगोन, बेफोरनि राव सोलायनाय, तामिल बेखेवनाय आरो तामिलाव फरायनायजों लोगोसे।
तिरुक्कुरला बेनि सायाव बुंनाय आयदा 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
नोंथांनि सोंथिनि खाथिसिन कुरलफोर
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuफाबखौ सुद्रायनायनि थाखाय लामा दंब्लाबो साबायखर होनो रोङि मानसिनि थाखाय जेबो लामा गैया।The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.तामिल बेखेवनाय
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruमोजांखिनिखौ बावलांनाया मोजां नङा,
नाथाय गाज्रिखिनिखौ थाबैनो बावलांनाया मोजां।To forget good turns is not good
Good it is over wrong not to brood.तामिल बेखेवनाय
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuनांगौ समाव एसेब्लाबो हेफाजाब होनायनि बेसेना
बुहुमनिख्रुइबो गुवारसिन।A help rendered in hour of need
Though small is greater than the world.तामिल बेखेवनाय
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuमदद होनायनि जखाखौ मदद होग्रानि जोहै सुनो हाया। जाय आजावगोन बिनि जोहैसो जखा सुनो हायो।A help is not the help's measure
It is gainer's worth and pleasure.तामिल बेखेवनाय
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuजाय मानसिया हेफाजाब होनायनि सोलायै जेबो मोनफिननो लुबैया बियो लैथोमानिख्रुइबो गुवारसिन।Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..तामिल बेखेवनाय
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumथैनायनि समान बानजायि (खहा) खौबो बावगारलां,
नाथाय सोरबाया होनाय मोनसे मददखौबो गोसोआव लाखि।Let deadly harms be forgotten
While remembering one good-turn.तामिल बेखेवनाय
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuदुखुनि समाव हेफाजाब होनाय सुबुंखौ थार मानसिया स्नि जोनोमहालागै गोसोखांगोन।Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.तामिल बेखेवनाय
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuमालायनिफ्राय हेफाजाब मोनाब्लाबो गाव जेब्लाबो हेफाजाब होनो थियारि जाना थानाय सुबुंनि दाहारखौ सोरगो आरो मोरथोयाबो सुख’फिननो हाया।Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.तामिल बेखेवनाय
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarहेफाजाबा नांगौब्ला जब माइ बायदि जेसेखि नेहादानो जायाथों मानो,
बेखौ जों ताल बिफां बायदि गोजौ होनना सानना लानांगौ।Help given though millet- small
Knowers count its good palm- tree tall..तामिल बेखेवनाय
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuथार लोगोखौ माब्लाबो एंगारनो नाङा। जाय नोंखौ जारलानि समाव मदद होदोंमोन,
बिखौ माब्लाबाबो बावनो नाङा।Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.तामिल बेखेवनाय
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumआरजायि हाबा मावोब्ला मानसिया सिलिंखार जायो आरो आरजाथाव हाबा मावाब्लाबो मानसिया सिलिंखार जायो।Doing unfit action ruins
Failing fit-act also ruins.तामिल बेखेवनाय
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarगेदेमा सुबुंफोरा गेदेर हाबा मावफुंनो हायो, नाथाय
नेहादफोरा बेबादि हाबा मावनो हाया।The small the paths of ease pursue
The great achieve things rare to do.तामिल बेखेवनाय
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiलासैयै मावनो हानाय हाबायाव गोबाव खालाम,
नाथाय जेराव गोबाव खालामनो हाया बेखौ गोख्रैयै मावनानै फोजोब।Delay such acts as need delay
Delay not acts that need display.तामिल बेखेवनाय
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharumजाय मानसिया रावनिबो खहा खालामाखै, जेब्लाबो मोजां हाबा मावो,
बै मानसिनि खहा खालामग्राफोरनि जिउआव एरैबादि दुखु-जारला फैगोनदि बेनिफ्राय बारगनायनि राहा नागिरना मोननाय नङा।Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.तामिल बेखेवनाय
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandru‘बेखौ आं मा मावफ्लांखो’ बे रोखोमनि हाबाखौ रावबो मावनाङा। जुदि सोरबा मावदोंब्ला बेखौ मावफिननो नाङा।Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.तामिल बेखेवनाय
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalमाबा मोनसे हाबा मावनायनि सिगाङावनो जर’खा
गोरों सुबुंनिफ्राय मिथिना लानाया मोजां।Know first the secret from experts
That is the way of fruitful acts.तामिल बेखेवनाय
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolमालाया सोरखौबो रागाजों दुखु होनो नाजाब्लाबो
गोथारथिनि मोनसे नेमा जादों रावखौबो दुखु होयि।The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.तामिल बेखेवनाय
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiराजाया रावबो संगालिखौबो उदाङै मान बाउनो नाङा। बेबादि खालामोब्ला गावनि गुमुरथिया फोसावजागोन।Give not the spy open reward
It would divulge the secret heard!तामिल बेखेवनाय
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchuजाय मन्थ्रिया आरजाथाव सम आरो नंगुबै जायगायाव आगोमा हाबा मावफुंनो हायो, बिनो नंगुबै मन्थ्रि।He is minister who chooses
Right means, time, mode and rare ventures.तामिल बेखेवनाय
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalफाब खामानि मावग्राफोरखौ साजा होनायनि मोनसेल’ राहा दं। बिसोरनि गाज्रि हाबाफोरखौ बावनानै बिसोरनि थाखाय मोजां हाबा मावनाय।Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.तामिल बेखेवनाय
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
गावखौ आनजाद खालाम
मोनफ्रोमबो कुरलनि नैथि सिरिखौ सायख, उनाव फिनखौ खेवनानै नाय।
-
बे कुरलनि गेबें नैथि सिरिखौ सायख। Choose the correct second line of this couplet.
“नांगौ समाव एसेब्लाबो हेफाजाब होनायनि बेसेना …”
फिन
B · बुहुमनिख्रुइबो गुवारसिन। · कुरल 102
मोनसे आयदानिफ्राय जागाय
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
फरायनाय लोगोआ नोंथांनि सोदोबफोरखौ पर्टेलनि गावनि तिरुक्कुरल राव सोलायनाय आरो बेखेवनायफोरजों गोरोबहोयो। बेयो गावनिफ्राय जेबो लिरनाय लिरा, आरो नोंथांनि सोंथिया पर्टेलावनो थायो। बेखौ बेसेन गैयै बाहायनो हायो, गासैबो मोन 23 रावाव।
राव सोलायनाय © सेन्ट्रेल इन्स्टिटिउट अफ क्लासिकेल तामिल, चेन्नाइ · CC BY 4.0





