તિરુક્કુરલ અભ્યાસ સાથી
તમારી પોતાની ભાષામાં કોઈ પણ વિષય વિશે પૂછો (મિત્રતા, ક્રોધ, વિદ્યા, મહેનત, સત્ય), અને અભ્યાસ સાથી તિરુક્કુરલના એ કુરલ શોધી આપશે જે તે વિષય વિશે કહે છે, તેમના અનુવાદ, તમિલ ટીકા અને તમિલમાં પઠન સાથે.
તિરુક્કુરલ આ વિશે આ અધ્યાયમાં કહે છે 79. நட்பு · Friendship
આ અધ્યાયોમાં પણ: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
તમારા પ્રશ્નની સૌથી નજીકના કુરલ
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpuઆનન પર સ્મિત થઈ પ્રસરે તે ન કહેવાય મૈત્રી-ભાવ
હૃદયમાં હર્ષ થઈ છલકે તેજ માનવો સાચો મૈત્રી-ભાવ.Friendship is not more smile on face
It is the smiling heart's embrace.તમિલ ટીકા
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar Natpuપ્રાજ્ઞની મિત્રતા બીજના ચન્દ્ર સદૃશ વધતી જાય છે
અને મૂઢની મિત્રતા પૂર્ણિમાના ચન્દ્ર સદૃશ ઘટતી જાય છે.Good friendship shines like waxing moon,
The bad withers like waning moon.તમિલ ટીકા
அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu‘આ મરો સહાયક મિત્ર છે અને હું તેનો’-આવું કથન
મૈત્રીની મહિમાને કરે છે ક્ષીણ."Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.તમિલ ટીકા
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam Natpuઅંગ પરથી સરકતા વસ્ત્રને કર જેમ ત્વરાથી થામી લે
એમ મિત્રના દુઃખનું ત્વરાથી નિવારણ કરવું જ છે મૈત્રી-ભાવ.Friendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.તમિલ ટીકા
அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai Tharumસહવિચરણ યા સમ્પર્કનું નથી મહત્ત્વ મૈત્રીમાં
ભાવની એકરૂપતા પર સ્થિત છે મૈત્રીની પ્રગાઢતા.No close living nor clasping grip
Friendship's feeling heart's fellowship.તમિલ ટીકા
ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.
-
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan · Allal Uzhappadhaam Natpuમિત્રને વિનાશક પ્રવૃત્તિયોથી કરી વિમુખ સન્માર્ગ પર દોરવો
અને એના હ્રાસના દુખમાં કરવી ભાગીદારી-આજ છે મૈત્રી.From ruin friendship saves and shares
The load of pain and right path shows.તમિલ ટીકા
கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.
-
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar Thotarpuઅધ્યયનની સાથે ગ્રન્થની રસાત્મકતા વધે છે
તેમજ સજ્જનના પરિચયની પ્રગાઢતાથી મૈત્રીનો આનન્દ વધે છે.Like taste in books good friendship grows
The more one moves the more he knows.તમિલ ટીકા
நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.
-
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilaiમૈત્રી-ભાવની પરકાષ્ઠા છે મિત્રથી કદિ વેગળું ન થવું
અને યથા સંભવ સદા સહાયતા કરતા રહેવું.Friendship is enthroned on the strength
That always helps with utmost warmth.તમિલ ટીકા
நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.
-
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.Seeritam Kaanin Eridharkup Pattatai · Neraa Nirandhavar Natpuઆન્તરિક સ્નેહ વિહીન કેવળ બાહ્ય આત્મીયતા ઘરાવે જે એની મૈત્રી
માનવી એરણ સદૃશ જે અવસર આવતા કરે આઘાત.The friendship by an enemy shown
Is anvil in time, to strike you down.તમિલ ટીકા
கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறும்வரையிலும் கூடியிருப்பார் நட்பு, அதுபெற்றால் எறிதற்குத் துணையாகிய பட்டடையாகும்.
-
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttuઆમોદ-પ્રમોદ માત્ર નથી ધ્યેય મૈત્રનો
સદાચારણનું થાય ઉલ્લંઘન તો ફટકાર પણ યથેષ્ટ છે.Not to laugh is friendship made
But to hit when faults exceed.તમિલ ટીકા
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
-
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.Kanavinum Innaadhu Manno Vinaiveru · Solveru Pattaar Thotarpuકથની અને કરનીમાં જેની હોય અન્તર
એવા નરથી સંબંધ તો સ્વપ્નમાં પણ કરશે આતપ્ત.Even in dreams the tie is bad
With those whose deed is far from word.તમિલ ટીકા
செயலும் சொல்லும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது வேறுவேறாய் இருப்பவரது நட்பு, நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் இன்னாததாகும்.
-
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.Seyarkariya Yaavula Natpin Adhupol · Vinaikkariya Yaavula Kaappuમૈત્રી સ્થાપિત કરવા જેવું ઉત્કૃષ્ટ કર્મ અન્ય નથી કોઈ
મિત્રતા એ દુર્લભ શત્રુ-રક્ષક નાતો છે.Like friendship what's so hard to gain?
That guards one against acts villain?તમિલ ટીકા
நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?
-
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.Parukuvaar Polinum Panpilaar Kenmai · Perukalir Kundral Inidhuસ્નેહી સદૃશ મિત્રતા કરે જો ખલ નર
એ મૈત્રીની ઉન્નતિથી ઉત્તમ છે અવનતિ.Swallowing love of soulless men
Had better wane than wax anon.તમિલ ટીકા
அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.
-
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு.Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei · Mandril Pazhippaar Thotarpuગૃહના એકાન્તમાં નેહની કરે અભિવ્યક્તિ
અને ભરી સભામાં ઓલચના, એવા નરથી અલ્પ ન રાખવો નાતો.Keep aloof from those that smile
At home and in public revile.તમિલ ટીકા
தனியே மனையில் இருக்கும்போது நட்புப்பாராட்டிப் பலரோடு அவையில் இருக்கும்போது பழிகூறுவார் நட்பு, சிறிதளவும் தம்மை நெருங்காது பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும்.
-
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?Urinnattu Arinoruum Oppilaar Kenmai · Perinum Izhappinum En?સ્વાર્થવશ કરે મૈત્રીને કાર્ય પૂર્તિ પશ્ચાત્ત કરે પરિત્યાગ
આવા નરના સૌહાર્દની પ્રાપ્તિથી શું લાભ અને ખોવાથી શું હાનિ?Who fawn in wealth and fail in dearth
Gain or lose; such friends have no worth.તમિલ ટીકા
தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?
-
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.Pakainatpaam Kaalam Varungaal Mukanattu · Akanatpu Oreei Vitalસમય એવો આવે કે શત્રુ મિત્ર સદૃશ કરે વ્યવહાર
તો મુખ પર રાખો મૈત્રી-ભાવ પણ અન્તર્મન રાખો નેહ રહિત.When foes, in time, play friendship's part
Feign love on face but not in heart.તમિલ ટીકા
தம் பகைவர் தமக்கு நண்பராய் நடந்துகொள்ளும் காலம் வந்தால், தாமும் அவரோடு முகத்தால் நட்புக்கொண்டு, அகத்தால் நட்பைவிட்டுப் பின் அதனையும் தவிர்த்தல் வேண்டும்.
-
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.Pedhai Perungezheei Natpin Arivutaiyaar · Edhinmai Koti Urumમૂઢની અતિ અનિષ્ટતાપૂર્ણ મૈત્રીની અપેક્ષા
સમજદારની શત્રુતા કરોડો ગુણા લાભપ્રદ હોય છે.Million times the wise man's hate
Is better than a fool intimate.તમિલ ટીકા
அறிவற்றவனது நெருங்கிய நட்பைக்காட்டிலும் அறிவுடையவனது பகைமை கோடி மடங்கு நல்லதாம்.
-
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandruઆવશ્યકતા પડે ત્યારે સહાયતા ન કરવાવાળા
તુચ્છ નરોની નિકૃષ્ટ મૈત્રી હોવાથી ન હોવી શ્રેયકર.Friends low and mean that give no help-
Leave them is better than to keep.તમિલ ટીકા
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
-
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.Inampondru Inamallaar Kenmai Makalir · Manampola Veru Patumસાચા બન્ધુ ન હોય અને બન્ધુ સમ કરે જે આચરણ
તેની મૈત્રી નારી મન સદૃશ હોય છે ચંચળ.Who pretend kinship but are not
Their friendship's fickle like woman's heart.તમિલ ટીકા
தமக்கு நெருக்கம் உடையார்போன்று ஒழுகி, உண்மையில் நெருக்கம் அற்றாரோடு கொள்ளும் நட்பு மகளிர் மனம்போல வேறுபடும்.
-
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal · Paththatuththa Koti Urumહાસ્ય-રસિક મિત્રની મૈત્રીથી થતા લાભની અપેક્ષા
શત્રની શત્રુતાથી દસ કરોડ ગુણો લાભ થાય છે.Ten-fold crore you gain from foes
Than from friends who are vain laughers.તમિલ ટીકા
பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.
તમારી જાતને ચકાસો
દરેક કુરલની બીજી પંક્તિ પસંદ કરો, પછી જવાબ ખોલીને જુઓ.
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“‘આ મરો સહાયક મિત્ર છે અને હું તેનો’-આવું કથન …”
જવાબ
B · મૈત્રીની મહિમાને કરે છે ક્ષીણ. · કુરલ 790
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“અંગ પરથી સરકતા વસ્ત્રને કર જેમ ત્વરાથી થામી લે …”
જવાબ
A · એમ મિત્રના દુઃખનું ત્વરાથી નિવારણ કરવું જ છે મૈત્રી-ભાવ. · કુરલ 788
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“પ્રાજ્ઞની મિત્રતા બીજના ચન્દ્ર સદૃશ વધતી જાય છે …”
જવાબ
A · અને મૂઢની મિત્રતા પૂર્ણિમાના ચન્દ્ર સદૃશ ઘટતી જાય છે. · કુરલ 782
કોઈ વિષયથી શરૂઆત કરો
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
અભ્યાસ સાથી તમારા શબ્દોને પોર્ટલના પોતાના તિરુક્કુરલ અનુવાદો અને ટીકાઓ સાથે મેળવે છે. તે પોતાનું કોઈ લખાણ લખતો નથી, અને તમારો પ્રશ્ન પોર્ટલ પર જ રહે છે. તેનો ઉપયોગ નિઃશુલ્ક છે, બધી 23 ભાષાઓમાં.
અનુવાદો © કેન્દ્રીય શાસ્ત્રીય તમિલ સંસ્થાન, ચેન્નાઈ · CC BY 4.0





