તિરુક્કુરલ અભ્યાસ સાથી
તમારી પોતાની ભાષામાં કોઈ પણ વિષય વિશે પૂછો (મિત્રતા, ક્રોધ, વિદ્યા, મહેનત, સત્ય), અને અભ્યાસ સાથી તિરુક્કુરલના એ કુરલ શોધી આપશે જે તે વિષય વિશે કહે છે, તેમના અનુવાદ, તમિલ ટીકા અને તમિલમાં પઠન સાથે.
તિરુક્કુરલ આ વિશે આ અધ્યાયમાં કહે છે 31. வெகுளாமை · Restraining Anger
તમારા પ્રશ્નની સૌથી નજીકના કુરલ
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?સાચું ક્રોધ દમન તો એ છે જ્યાં આપ સબળ હોઈએ
પ્રબળ સામે ક્રોધ દમનનો કોઈ અર્થ નથી.Anger against the weak is wrong
It is futile against the strong.તમિલ ટીકા
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumકોઈના પ્રતિ ક્રોધભાવ હોય તો એને વિસ્મૃત કરી દ્યો
(કેમકે) એ ક્રોધથી અગણિત અનિષ્ટ ઉત્પન્ન થશે.Off with wrath with any one.
It is the source of sin and pain.તમિલ ટીકા
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninમનમાં આણે નહીં જે ક્રોધભાવ
મનોકામના સઘળી પૂરી થાય તેની તત્કાલ.Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!તમિલ ટીકા
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiક્રોધાધીન નર છે મૃતક સમાન
ને ક્રોધમુક્ત નર છે જાણે સંન્યાસી મહાન.Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.તમિલ ટીકા
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraહાસ અને હર્ષને નષ્ટ કરનાર શત્રુ
ક્રોધથી મોટો કોઈ હોઈ શકે?Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?તમિલ ટીકા
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamસ્વની રક્ષા જ કરવી હોય તો ક્રોધથી બચો
અન્યથા ક્રોધ તમને નષ્ટ કરી દેશે.Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.તમિલ ટીકા
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruધધકતી આગ સમ જો કોઈ કરે તમારૂં અનિષ્ટ
તો પણ એના પર કુપિત ન થવું યથેષ્ટ છે.Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.તમિલ ટીકા
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraજ્યા આપણું ન ચાલે ત્યાં ક્રોધ કરવો અનિષ્ટ છે
પણ જ્યાં ચાલે ત્યાં ક્રોધ કરવો પરમ અનિષ્ટ છે.Vain is wrath against men of force
Against the meek it is still worse.તમિલ ટીકા
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruક્રોધભાવને ઉત્તમ પદાર્થ (પ્રવૃત્તિ) માનનારનો વિનાશ નિશ્ચિત છે
જેમ ભૂમિ પર હાથ પછાડવાથી ઈજા થવી નિશ્ચિત છે.The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.તમિલ ટીકા
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumક્રોધભાવ સ્વની શરણે આવનારને વિનષ્ટ કરી
તેના બન્ધુત્ત્વ રૂપી તરાપાને પણ ભસ્મ કરી દ્યે છે.Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.તમિલ ટીકા
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuજે વિનયી શિક્ષિત નર ક્યારેય પણ ક્રોધિત થતો નથી
તેના સ્વાગતમાં તો ધર્મ દેવતા પણ તત્પર હોય છે.Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.તમિલ ટીકા
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavarસુધી નર, શત્રુ સમક્ષ વ્યક્ત કરતા નથી, ક્રોધ તત્કાલ
અન્તરમનમાં લપાવી તેને અનુકૂળ સમયની જોવે છે વાટ.The wise jut not their vital fire
They watch their time with hidden ire.તમિલ ટીકા
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endruજ્યારે મેં કહ્યું કે સર્વથી વધારે પ્રીત કરું છું તેને
તો રુષ્ટ થઈ કહેવા લાગી તે - ‘સર્વથી, કોણે?’ ૧૩૧૦"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.તમિલ ટીકા
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanalજ્યારે કહ્યું મેં કે આ જન્મમાં નહીં થઈએ વેગળા
તો તેના નેત્ર છલકાણાં કરી વિચાર આગામી જન્મનો! ૧૩૧૪"In this life we won't part" I told
Her eyes at once with tears were filled.તમિલ ટીકા
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhuમાન કરીને હું બેઠી હતી મૌન અને પ્રિય છીંક્યા
એમ વિચારી કે હું કહીશ - ‘ચિરાયુ ભવ!’He sneezed while we went on sulking
Expecting me to say "live long".તમિલ ટીકા
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endruકરું જો પુષ્પહાર ધારણ તો રુષ્ટ થઈ તે કહે છે
આ શૃંગાર તો છે અન્ય નારનાં દર્શનાર્થ!"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.તમિલ ટીકા
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpuસઘળો નારી-સમાજ તારો સમભાવથી કરે છે દૃગ-ભોગ
હે લંપટ! હું નહીં લાગું તારા ઉર!I shrink to clasp you bosom lewd
To the gaze of all ladies exposed.તમિલ ટીકા
பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.
-
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.Thannai Unarththinum Kaayum Pirarkkumneer · Inneerar Aakudhir Endruતેને મનાવવા હું ગયો તો સરોષ બોલી-
‘આમ જ અન્યને પણ મનાવતા હશો ને!’I try to coax her and she remarks
"Your coaxing others thus this marks".તમિલ ટીકા
அவள் ஊடியபோது நான் பணிந்து ஊடலைத் தீர்க்க முயன்றபோதும் சினம்கொள்வாள்; ‘பிறமகளிரும் ஊடியபோது நீர் இவ்வாறு பணிந்து ஊடலைத் தீர்க்கும் தன்மையுடையவர்’ என்று சொல்வாள்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endruઆવતી છીંકને મેં રોકી તો સરુદન તે બોલી તરત-
‘કઈ પ્રિયાના સ્મરણને મમથી લપાવો છો અંદરો-અંદર?’I repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".તમિલ ટીકા
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanalજ્યારે કહ્યું કે મેં તો તારું જ કર્યું સ્મરણ
તો તેણે શિથિલ કર્યું આશ્લેશ અને બોલી-‘શાને કર્યું વિસ્મરણ?’I said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".તમિલ ટીકા
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
તમારી જાતને ચકાસો
દરેક કુરલની બીજી પંક્તિ પસંદ કરો, પછી જવાબ ખોલીને જુઓ.
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“ક્રોધાધીન નર છે મૃતક સમાન …”
જવાબ
B · ને ક્રોધમુક્ત નર છે જાણે સંન્યાસી મહાન. · કુરલ 310
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“સાચું ક્રોધ દમન તો એ છે જ્યાં આપ સબળ હોઈએ …”
જવાબ
B · પ્રબળ સામે ક્રોધ દમનનો કોઈ અર્થ નથી. · કુરલ 301
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“હાસ અને હર્ષને નષ્ટ કરનાર શત્રુ …”
જવાબ
C · ક્રોધથી મોટો કોઈ હોઈ શકે? · કુરલ 304
કોઈ વિષયથી શરૂઆત કરો
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
અભ્યાસ સાથી તમારા શબ્દોને પોર્ટલના પોતાના તિરુક્કુરલ અનુવાદો અને ટીકાઓ સાથે મેળવે છે. તે પોતાનું કોઈ લખાણ લખતો નથી, અને તમારો પ્રશ્ન પોર્ટલ પર જ રહે છે. તેનો ઉપયોગ નિઃશુલ્ક છે, બધી 23 ભાષાઓમાં.
અનુવાદો © કેન્દ્રીય શાસ્ત્રીય તમિલ સંસ્થાન, ચેન્નાઈ · CC BY 4.0





