तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाषा में किसी भी विषय के बारे में पूछें (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), और अध्ययन साथी तिरुक्कुरल के वे कुरल ढूँढ़ देगा जो उस विषय की बात करते हैं, उनके अनुवाद, तमिल टीका और तमिल में सस्वर पाठ के साथ।
तिरुक्कुरल इसकी चर्चा इस अध्याय में करता है 62. ஆள்வினை உடைமை · Manly Effort
आपके प्रश्न के सबसे निकट के कुरल
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhiविधि अनुकूल नहीं रही, तो न किसी का दोष।
ज्ञातव्य-ज्ञान न रखना, व श्रम न करना दोष।।Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.तमिल टीका
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharumदूभर सोच कार्य में, रहना नहीं निराश।
मिलती आप महानता, करे सतत प्रयास॥Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.तमिल टीका
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitumधन-वैभव बढ़ा देता, जो करे सुप्रयास।
दरिद्रता घुसा देता, जो न करे प्रयास।।Industry adds prosperity
Indolence brings but poverty.तमिल टीका
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukkuजिसमें अटूट यत्न का, अद्वितीय गुण होत।
उसमें परोपकार का, अतुलनीय गुण स्रोत॥On excellence of industry
Depends magnanimous bounty.तमिल टीका
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulakuकार्य शुरू कर बिच में, यत्न कभी ना छोड़।
जो यत्न छोड़े उसको, जग देता है छोड़॥In doing work don't break and shirk
The world will quit who quits his work.तमिल टीका
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naalआलस्य में तो ज्येष्ठा, देवी करती वास।
आलस छोड़ श्रम करो, होगा कमला-वास॥Illuck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.तमिल टीका
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoonसुख की चाह जिसे नहीं, हो उद्यम की आस।
स्तूप बन वह दूर करता, बंधु जनों का त्रास॥Work who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.तमिल टीका
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavarअनवरत परिश्रमशील, होते हैं जो लोग।
विधि पर भी विजय प्राप्त, करते वे ही लोग॥Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.तमिल टीका
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketumउद्यमहीन व्यक्ति का, करना परोपकार।
कायर कर में खड़्ग ले, करने समान वार॥Bounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.तमिल टीका
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharumविधि यदि अनुकूल ना हो, औ’ कार्य हो विफल।
किये परिश्रम अनुकूल, उद्यम देता फल॥Though fate is against fulfilment
Hard labour has ready payment.तमिल टीका
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumउत्साह मनुज का स्थाई, धन-वैभव है जान।
अन्य सारे धन-वैभव, सब नश्वर हैं जान॥Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.तमिल टीका
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.Ozhukkam Utaimai Kutimai Izhukkam · Izhindha Pirappaai Vitumसदाचारी जीवन है, कुलीनता का लक्षण।
दुराचारी जीवन है, अधम जनम का लक्षण॥Good conduct shows good family
Low manners mark anomaly.तमिल टीका
யாவர்க்கும் ஒழுக்கம் உடைமை குலம் உடைமையாகும்; ஒழுக்கத்தில் தவறுவோன் இழிந்த பிறவியாவான்.
-
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar · Utaiyadhu Utaiyaro Matruजिसमें उत्साह हो वही, समृद्ध धनी जान।
बहु-धन हो पर बिन जोश, सब धन व्यर्थ मान॥To own is to own energy
All others own but lethargy.तमिल टीका
ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; ஊக்கமில்லாதார் வேறு ஏதேனும் உடையவராவரோ? ஆகார்.
-
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.Aakkam Adharvinaaich Chellum Asaivilaa · Ookka Mutaiyaa Nuzhaiजो नर अटूट जोश को, रहता निज धन मान।
उसके घर को खोजकर, श्री पहुँचती जान॥Fortune enquires, enters with boom
Where tireless strivers have their home.तमिल टीका
துன்பத்தில் தளராத ஊக்கம் உடையவனிடம் பொருள் தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.
-
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.Aakkam Izhandhemendru Allaavaar Ookkam · Oruvandham Kaiththutai Yaarजिसके हस्त में रहता, जोश रूप धन इष्ट।
नहीं अधीर उसका मन, सब धन यदि हो नष्ट॥he strong in will do not complain
The loss of worldly wealth and gain.तमिल टीका
நிலையான ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார், இழந்தாராயினும் ‘யாம் கைப்பொருளை இழந்தேம்' என்று வருந்தமாட்டார்.
-
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai · Veruum Pulidhaak Kurinबड़ा भारी शरीर है, लंबे पैने दाँत।
फिरभी मतंग भयभीत, बाघ करे आक्रांत॥Huge elephant sharp in tusk quails
When tiger, less in form, assails.तमिल टीका
பெரிய உடலும் கூரிய கோடும் கொண்டதாயினும் புலி எதிர்ப்படின் யானை அச்சம் கொள்ளும்.
-
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu · Valliyam Ennunj Cherukkuजिसके मन उत्साह नहीं, वह नरेश जो जान।
यों घमंड न कर सकता, जग में हम बलवान॥Heartless persons cannot boast
"We are liberal to our best".तमिल टीका
ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலகில் தாம் வள்ளல்தன்மை மிக்கவரென்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
-
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.Ulluva Thellaam Uyarvullal Matradhu · Thallinun Thallaamai Neerththuजो भी सोचो हृद् में, सोचो उच्च विचार।
लक्ष्य सिद्ध न हो तो भी, तजो न उच्च विचार॥Let thoughts be always great and grand
Though they fail their virtues stand.तमिल टीका
அரசர் கருதுவதெல்லாம் தம் உயர்வையே கருதல் வேண்டும்; அவ்வுயர்வு அடையப்பட வில்லையாயினும் அடையப்பட்டதாகவே மதிக்கப்படும்.
-
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya · Vazhukkiyum Vaayaar Solalसदाचारी सज्जन तो, मुख से भी कर भूल।
ऐसा शब्द ना कहते, रहे जो प्रतिकूल ॥Foul words will never fall from lips
Of righteous men even by slips.तमिल टीका
மறந்தும் தீயசொற்களை வாயால் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாததாகும்.
-
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.Vellath Thanaiya Malarneettam Maandhardham · Ullath Thanaiyadhu Uyarvuकमल नली की लंबान, जल की थाह समान।
मानव का वर्चस्व भी, उसके जोश समान॥Water depth is lotus height
Mental strength is men's merit.तमिल टीका
நீர்ப்பூக்களின் தாளின் உயரம், நின்ற நீரின் அளவினதாகும்; அதுபோல மக்களின் உயர்வு, அவரது ஊக்கத்தின் அளவினதாகும்.
स्वयं को परखें
हर कुरल की दूसरी पंक्ति चुनें, फिर उत्तर खोलकर देखें।
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“कार्य शुरू कर बिच में, यत्न कभी ना छोड़। …”
उत्तर
B · जो यत्न छोड़े उसको, जग देता है छोड़॥ · कुरल 612
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“विधि अनुकूल नहीं रही, तो न किसी का दोष। …”
उत्तर
B · ज्ञातव्य-ज्ञान न रखना, व श्रम न करना दोष।। · कुरल 618
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“धन-वैभव बढ़ा देता, जो करे सुप्रयास। …”
उत्तर
B · दरिद्रता घुसा देता, जो न करे प्रयास।। · कुरल 616
किसी विषय से शुरू करें
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी आपके शब्दों का मिलान पोर्टल के अपने तिरुक्कुरल अनुवादों और टीकाओं से करता है। यह अपनी ओर से कोई पाठ नहीं लिखता, और आपका प्रश्न पोर्टल पर ही रहता है। इसका उपयोग निःशुल्क है, सभी 23 भाषाओं में।
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





