शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
अभी आवेदन करें
वापस
तिरुक्कुरल

तिरुक्कुरल अध्ययन साथी

अपनी भाषा में किसी भी विषय के बारे में पूछें (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), और अध्ययन साथी तिरुक्कुरल के वे कुरल ढूँढ़ देगा जो उस विषय की बात करते हैं, उनके अनुवाद, तमिल टीका और तमिल में सस्वर पाठ के साथ।

तिरुक्कुरल इसकी चर्चा इस अध्याय में करता है 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude

आपके प्रश्न के सबसे निकट के कुरल

तमिल पाठ कंप्यूटर की आवाज़ में पढ़ा जाता है।
  1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarku
    धर्म विरुद्ध पाप करे, तो हो जाय उद्धार।
    पर कृतघ्न जो उनका, नाहीं कभी उद्धार।।
    The virtue-killer may be saved
    Not benefit-killer who is damned.
    तमिल टीका

    எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.

  2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.
    Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandru
    ना उत्तम है भूलना, दूजे का उपकार।
    उत्तम भूलना उसका, तत्काल ही अपकार॥
    To forget good turns is not good
    Good it is over wrong not to brood.
    तमिल टीका

    பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.

  3. உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.
    Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththu
    पूर्व कृत कल्याण का, न दूसरा परिमाण।
    उपकृत उस व्यक्ति की, पात्रता परिमाण॥
    A help is not the help's measure
    It is gainer's worth and pleasure.
    तमिल टीका

    கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.

  4. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.
    Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhu
    आपत्ति में किया गया, अल्प उपकार जान।
    जग से बढ़ आकार में, होता महान मान॥
    A help rendered in hour of need
    Though small is greater than the world.
    तमिल टीका

    ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.

  5. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.
    Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhu
    मदद निस्वार्थ जो करे, उसपर सोचा जाय।
    जलधि-बड़ाई से बड़ा, वह गुण माना जाय॥.
    Help rendered without weighing fruits
    Outweighs the sea in grand effects..
    तमिल टीका

    ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.

  6. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.
    Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhu
    बिन उपकृत हुए करे, यदि कोई उपकार।
    सुर-नर लोक भेंट करें, तुल्य न हो आभार॥
    Unhelped in turn good help given
    Exceeds in worth earth and heaven.
    तमिल टीका

    தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.

  7. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
    Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaar
    उपकार तिल भर का यदि, किया तो भी सुजान।
    फल उसका यों मानते, ऊँचे ताड़ समान॥
    Help given though millet- small
    Knowers count its good palm- tree tall..
    तमिल टीका

    தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.

  8. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.
    Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketum
    हत्या सम अपकार और, करे बड़ा ही दोष।
    सोच इक उपकार, दूर, होगा उसका दोष।।
    Let deadly harms be forgotten
    While remembering one good-turn.
    तमिल टीका

    தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.

  9. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
    Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpu
    मिताई निर्दोषियों की, जाना नाहीं भूल।
    दुख में जो साथी बना, नेह न तजना भूल॥
    Forget not friendship of the pure
    Forsake not timely helpers sure.
    तमिल टीका

    துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.

  10. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.
    Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpu
    निजी दुख जो दूर करे, उनका मैत्री-भाव।
    सात जनम तक भद्र-जन, सदैव रखते याद॥
    Through sevenfold births, in memory fares
    The willing friend who wiped one's tears.
    तमिल टीका

    தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.

  11. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.
    Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketum
    अनुचित कार्य नर करे, होता उसका नाश।
    उचित कार्य नहीं करे, तो भी उसका नाश॥
    Doing unfit action ruins
    Failing fit-act also ruins.
    तमिल टीका

    அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.

  12. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
    Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaar
    दुर्लभ कार्य जो करे, वह है साधु महान।
    अलभ्य काम जो न करे, वही अधम है जान॥
    The small the paths of ease pursue
    The great achieve things rare to do.
    तमिल टीका

    பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.

  13. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.
    Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharum
    अकारण किया है अहित, तू न कर प्रतिकार।
    यदि प्रतिकार तू करे, मिलेगा दुख अपार॥
    Revenging even causeless hate
    Bad-blood breeds and baneful heat.
    तमिल टीका

    தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.

  14. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.
    Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinai
    विलंब के योग्य काम, जो हो कर सविलंब।
    तत्काल जो करना उसे, झट कर दो अविलंब॥
    Delay such acts as need delay
    Delay not acts that need display.
    तमिल टीका

    நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.

  15. எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.
    Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandru
    पीछे पछताना पड़े, न करो ऐसा कर्म।
    अगर भूल से कर दिए, फिर न करो वह कर्म॥
    Do not wrong act and grieve, "Alas"
    If done, do not repeat it twice.
    तमिल टीका

    பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.

  16. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.
    Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolal
    कर्मी जो करना चाहे, जो कोई भी कर्म।
    कर्म पूर्व मर्मज्ञ से, लें सलाह विधि मर्म॥
    Know first the secret from experts
    That is the way of fruitful acts.
    तमिल टीका

    செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.

  17. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.
    Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kol
    कुपित होकर बुरा किया, तोभी संत महान।
    प्रतिकार करना नहीं, उनका गुण है जान॥
    The spotless hearts seek not revenge
    Though Malice does the worst in rage.
    तमिल टीका

    தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.

  18. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.
    Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Marai
    ना करना गुप्तचर का, अन्य सम्मुख सम्मान।
    किया तो रहस्य को खुद, प्रकट किया समान॥
    Give not the spy open reward
    It would divulge the secret heard!
    तमिल टीका

    மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

  19. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.
    Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vital
    अहित किया तो हित करो, अहित व हित झट भूल ।
    पानी-पानी हो जाय, यही उसे त्रिशूल॥
    Doing good-turns, put them to shame
    Thus chide the evil who do harm.
    तमिल टीका

    தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.

  20. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.
    Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchu
    साधन, काल, रीति जान, नियमित कार्यसिद्धि।
    जो करे वह दक्ष सचिव, जिसकी ऐसी बुद्धि॥
    He is minister who chooses
    Right means, time, mode and rare ventures.
    तमिल टीका

    ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.

स्वयं को परखें

हर कुरल की दूसरी पंक्ति चुनें, फिर उत्तर खोलकर देखें।

  1. इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।

    “ना उत्तम है भूलना, दूजे का उपकार। …”

    1. सोच इक उपकार, दूर, होगा उसका दोष।।
    2. पर कृतघ्न जो उनका, नाहीं कभी उद्धार।।
    3. उत्तम भूलना उसका, तत्काल ही अपकार॥
    4. सुर-नर लोक भेंट करें, तुल्य न हो आभार॥
    उत्तर

    C · उत्तम भूलना उसका, तत्काल ही अपकार॥ · कुरल 108

  2. इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।

    “धर्म विरुद्ध पाप करे, तो हो जाय उद्धार। …”

    1. उपकृत उस व्यक्ति की, पात्रता परिमाण॥
    2. उत्तम भूलना उसका, तत्काल ही अपकार॥
    3. पर कृतघ्न जो उनका, नाहीं कभी उद्धार।।
    4. फल उसका यों मानते, ऊँचे ताड़ समान॥
    उत्तर

    C · पर कृतघ्न जो उनका, नाहीं कभी उद्धार।। · कुरल 110

  3. इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।

    “मदद निस्वार्थ जो करे, उसपर सोचा जाय। …”

    1. पर कृतघ्न जो उनका, नाहीं कभी उद्धार।।
    2. सोच इक उपकार, दूर, होगा उसका दोष।।
    3. जलधि-बड़ाई से बड़ा, वह गुण माना जाय॥.
    4. उपकृत उस व्यक्ति की, पात्रता परिमाण॥
    उत्तर

    C · जलधि-बड़ाई से बड़ा, वह गुण माना जाय॥. · कुरल 103

अभ्यास परीक्षा →

किसी विषय से शुरू करें

अध्ययन साथी आपके शब्दों का मिलान पोर्टल के अपने तिरुक्कुरल अनुवादों और टीकाओं से करता है। यह अपनी ओर से कोई पाठ नहीं लिखता, और आपका प्रश्न पोर्टल पर ही रहता है। इसका उपयोग निःशुल्क है, सभी 23 भाषाओं में।

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0

पहल Government of India शिक्षा मंत्रालय, भारत सरकार
कार्यान्वयन केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई