तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाषा में किसी भी विषय के बारे में पूछें (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), और अध्ययन साथी तिरुक्कुरल के वे कुरल ढूँढ़ देगा जो उस विषय की बात करते हैं, उनके अनुवाद, तमिल टीका और तमिल में सस्वर पाठ के साथ।
तिरुक्कुरल इसकी चर्चा इस अध्याय में करता है 31. வெகுளாமை · Restraining Anger
आपके प्रश्न के सबसे निकट के कुरल
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?क्रोध का वश जहाँ चले, करना वहाँ नियन्त्रण ।
जहाँ नहीं चले वहाँ क्या, लाभ देगा नियन्त्रण॥Anger against the weak is wrong
It is futile against the strong.तमिल टीका
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumक्रोध किसी पर ना करो, तत्क्षण ही जा भूल।
वह क्रोध कई दुखों का, होता कारण मूल॥Off with wrath with any one.
It is the source of sin and pain.तमिल टीका
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninमन में क्रोध ना लाकर, क्रोधहीन बन जाय।
तो वांछित सब वस्तुएँ, आप उसे मिल जाय॥Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!तमिल टीका
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiक्रोध के वश में जो हैं, वे तो मृतक समान।
जिनके वश में क्रोध है, वे तो संत समान॥Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.तमिल टीका
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraक्रोध कर ही देता है, हँसी-खुशी का हनन।
उससे बढ़कर मनुज का, कोई नहीं दुश्मन॥Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?तमिल टीका
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamखुद की रक्षा चाहे तो, करो क्रोध का नाश।
नहीं तो वह कर देगा, तेरा पूरा नाश॥Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.तमिल टीका
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruअग्निज्वाला जलन तुल्य, कोई करे अनिष्ट।
तब भी क्रोध को तजकर, कर क्रोध-दमन इष्ट॥Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.तमिल टीका
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraजहाँ क्रोध का वश न चले, वहाँ बुरा है क्रोध।
जहाँ क्रोध का वश चले, वहाँ अति बुरा क्रोध॥Vain is wrath against men of force
Against the meek it is still worse.तमिल टीका
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruजो हाथ भू पर मारे, हाथ चोट खा जाय।
जो कोप मन में धारे, आप नष्ट हो जाय॥The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.तमिल टीका
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumक्रोधाग्नि आश्रित का, ही नहिं करती नाश।
रक्षक बंधु सब जन को, करे जलाकर नाश॥Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.तमिल टीका
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuअक्रोधी शिक्षित संयमी, रहा मनुज जो जान।
धर्म-देव रहता उसकी, राह ताकता जान॥Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.तमिल टीका
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavarअरि अहित करे झट सुधी, प्रकट न करे क्रोध।
रहै समय की ताक में, गुप्त छिपाये क्रोध॥The wise jut not their vital fire
They watch their time with hidden ire.तमिल टीका
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endruमैंने कहा, सबसे बढ़, करता ज्यादा प्यार’।
‘किस-किस से ज्यादा’, पूछ, लगी रूठने नार॥"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.तमिल टीका
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanal‘होंगे नाहीं जुदा हम’, बोला मैं, ‘इस जन्म’।
नेत्र भर लायी सोच, ‘क्या हो अगले जन्म’॥"In this life we won't part" I told
Her eyes at once with tears were filled.तमिल टीका
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanalबोला,‘तेरी याद की’, ‘तो क्यों बैठे भूल’ ।
यों कह मान कर बैठी, मिले बिन प्रतिकूल॥I said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".तमिल टीका
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
-
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endruमैं छींका, ‘जुग जुग जियो’, कहके बदली बात।
‘किस की याद पर छींके’, कह वह रोयी आप।।I sneezed; she blessed; then changed and wept
"You sneezed now at which lady's thought?"तमिल टीका
நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endruछींक दबाता मैं रहा, सोच मान की बात।
‘तेरी वाली गोपते’, कहकर रूठी बात॥I repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".तमिल टीका
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endruडाल का कुसुम मैं धरूँ, हो जाती नाराज।
कहती, ‘पर-स्त्री रिझाने’, करते हो यह साज॥"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.तमिल टीका
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhuपियने तब छींक मारी, जब कर बैठी मान।
यों सोच ‘चिरायु हो’ कह, बात करूँ तज मान॥He sneezed while we went on sulking
Expecting me to say "live long".तमिल टीका
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpuस्त्रियाँ सब इक भाव ले, नयन से करे भोग
रे धूर्त! तेरे वक्ष, पर न करूँ संयोग॥I shrink to clasp you bosom lewd
To the gaze of all ladies exposed.तमिल टीका
பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.
स्वयं को परखें
हर कुरल की दूसरी पंक्ति चुनें, फिर उत्तर खोलकर देखें।
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“क्रोध किसी पर ना करो, तत्क्षण ही जा भूल। …”
उत्तर
D · वह क्रोध कई दुखों का, होता कारण मूल॥ · कुरल 303
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“क्रोध के वश में जो हैं, वे तो मृतक समान। …”
उत्तर
B · जिनके वश में क्रोध है, वे तो संत समान॥ · कुरल 310
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“क्रोध का वश जहाँ चले, करना वहाँ नियन्त्रण । …”
उत्तर
B · जहाँ नहीं चले वहाँ क्या, लाभ देगा नियन्त्रण॥ · कुरल 301
किसी विषय से शुरू करें
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी आपके शब्दों का मिलान पोर्टल के अपने तिरुक्कुरल अनुवादों और टीकाओं से करता है। यह अपनी ओर से कोई पाठ नहीं लिखता, और आपका प्रश्न पोर्टल पर ही रहता है। इसका उपयोग निःशुल्क है, सभी 23 भाषाओं में।
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





