ತಿರುಕ್ಕುರಳ್ ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿ
ನಿಮ್ಮದೇ ಭಾಷೆಯಲ್ಲಿ ಯಾವುದೇ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಕೇಳಿ (ಸ್ನೇಹ, ಕೋಪ, ವಿದ್ಯೆ, ಪರಿಶ್ರಮ, ಸತ್ಯ); ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ಆ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಹೇಳುವ ತಿರುಕ್ಕುರಳ್ನ ಕುರಳ್ಗಳನ್ನು ಅವುಗಳ ಅನುವಾದ, ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ ಮತ್ತು ತಮಿಳಿನಲ್ಲಿ ವಾಚನದೊಂದಿಗೆ ಹುಡುಕಿ ಕೊಡುತ್ತದೆ.
ತಿರುಕ್ಕುರಳ್ ಈ ಬಗ್ಗೆ ಹೇಳುವುದು ಈ ಅಧ್ಯಾಯದಲ್ಲಿ 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆಗೆ ಅತ್ಯಂತ ಹತ್ತಿರದ ಕುರಳ್ಗಳು
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuಮೋಕ್ಷವುಂಟು ಯಾವುದೇ ಧರ್ಮವ ಕೊಂದವಗೆ
ಮೋಕ್ಷವಿಲ್ಲವಗೆ ಎಸಗಿದ ಒಳಿತನು ಮರೆಯಲು.The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruಒಳಿತನ್ನು ಮರೆವುದು ಒಳಿತಲ್ಲ; ಒಳಿತಲ್ಲದುದ
ಅಂದೇ ಮರೆಯುವುದು ಒಳಿತು.To forget good turns is not good
Good it is over wrong not to brood.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuಉಪಕಾರಕ್ಕೆ ಅಳತೆಗೋಲಿಲ್ಲ; ಅದ ಪಡೆವವನ
ಅರ್ಹತೆಯೇ ಅದನಳೆವ ತಕ್ಕಡಿ.A help is not the help's measure
It is gainer's worth and pleasure.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuಸಮಯದಲೆಸಗಿದ ಉಪಕಾರವು ಅಲ್ಪವೇ ಆದರೂ
ಮೌಲ್ಯದೊಳು ಪೃಥಿವಿಗಿಂತ ಹಿರಿದು.A help rendered in hour of need
Though small is greater than the world.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuಪ್ರತ್ಯುಪಕಾರದ ಪ್ರತೀಕ್ಷೆಯಿಲ್ಲದೆ ಎಸಗಿದ ಉಪಕಾರವು
ಮಹಾಸಾಗರಕ್ಕಿಂತ ಹಿರಿದು.Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuಪ್ರತ್ಯುಪಕಾರದ ಪರಿವೆಯಿಲ್ಲದೆ ಮಾಡಿದ ಉಪಕಾರವ
ಭೂಲೋಕ, ಸ್ವರ್ಗಲೋಕದೊಳು ತೀರಿಸಲಾಗದು.Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarಇನ್ನೊಬ್ಬರೆಸಗಿದ ಉಪಕಾರವು ಎಳ್ಳಷ್ಟೇ ಆದರೂ
ಅರಿತವರು ಅದ ಪನೆ ಮರದಷ್ಟೆಂಬರು.Help given though millet- small
Knowers count its good palm- tree tall..ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumಎಂದೋ ಎಸಗಿದ ಕೊಲೆಯಂತೆ ಕೆಡುಕನು ಮರೆಸುವುದು
ಎಂದೋ ಅವನೆಸಗಿದ ಒಳಿತನು ನೆನದಿರಲು.Let deadly harms be forgotten
While remembering one good-turn.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuದುಃಖಿತನು ಮರೆಯನು ಏಳೇಳು ಜನ್ಮಕ್ಕೂ
ದುಃಖದಲಿ ಕಣ್ತೊಡೆದವನ ಮೈತ್ರಿಯ.Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuಕೊರತೆಯಿಲ್ಲದ ಸತ್ಪುರುಷನ ಸ್ನೇಹವ ಮರೆಯದಿರು
ಕಾಯುವರು ನಿನ್ನ ಸ್ನಿಗ್ಧ ಸ್ಥಿತಿಯಲ್ಲೂForget not friendship of the pure
Forsake not timely helpers sure.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumಮಾಡ ಕೂಡದ ಕೆಲಸ ಮಾಡಿದರೆ ಕೆಡುಕು; ಮಾಡುವುದನು
ಮಾಡದಿರೆ ಅದಕ್ಕಿಂತ ಹೆಚ್ಚು ಕೆಡುಕು.Doing unfit action ruins
Failing fit-act also ruins.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarದುಷ್ಕರ ಕಾರ್ಯವೆಸಗುವವರ ಮಹಾನೆಂಬೆವು
ದುಷ್ಕರ ಕಾರ್ಯವೆಸಗದವರ ಹೀನನೆಂಬೆವು.The small the paths of ease pursue
The great achieve things rare to do.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharumಅಹಿತವೆಸಗಲು ಹಿಂದೆ ಕೇಡು ಬಗೆದವಗೆ
ಅದು ತರುವುದು ತೀರದ ಕ್ಲೇಶವ.Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiತಳ್ವಡಿಪ ಕಾರ್ಯವ ತಳ್ಳಿಹಾಕಿ
ತಳ್ವಡಿಸ ಒಲ್ಲದನು ತ್ವರತೆಯಿಂ ಪೂರೈಸು.Delay such acts as need delay
Delay not acts that need display.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandruಏಕೆ ಮಾಡಿದೆನೆಂದು ನೊಂದಿಡುವ ನೀಚ ಕಾರ್ಯವ ಮಾಡದಿರು;
ಏಕೋ ಮಾಡಿದೆಯಾದರೆ ಮುಂದೆ ಮರೆತೂ ಮಾಡದಿರು.Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalಕಾರ್ಯ ತೊಡಗುವ ಮುನ್ನ, ಕಾರ್ಯಕುಶಲತೆ ಕೈ
ಕೂಡಿದ ಅನುಭವಿಯ ಕಲೆತು ಕಾರ್ಯ ರಹಸ್ಯವನರಿತಿರು.Know first the secret from experts
That is the way of fruitful acts.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolವೈ ಮನಸ್ಯದಿಂ ಕೇಡು ಬಗೆದವ ಶತ್ರುವೇ ಆದರೂ ಅವಗೆ
ಅಹಿತವೆಸಗರು ಸಜ್ಜನರು.The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiಪೊಗಳದಿರು ಎಂದೂ ಗುಪ್ತಚರನ ಮಹತ್ವಪೂರ್ಣ ಸುದ್ದಿ ತಾರಲು
ಪೊಗಳಲು ಅರಿವರು ರಹಸ್ಯ ತೊರೆವ ಅರಸನೆಂದು.Give not the spy open reward
It would divulge the secret heard!ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalಕೇಡು ಬಗೆದವಗೆ ಕುಟುಕು ಅವನಾಣ್ವಂತೆ
ನಲ್ ನಯವೆಸಗಿ ಬಿಡುವುದು.Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchuಅಮೂಲ್ಯ ಸಲಹೆಯ ತಕ್ಕ ತರುಣದೊಳು ಕೊಟ್ಟು
ಕಾಲವರಿತು ಕೈಂಕರ್ಯವೆಸಗುವವನೇ ಅಮಾತ್ಯನು.He is minister who chooses
Right means, time, mode and rare ventures.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
ನಿಮ್ಮನ್ನು ನೀವೇ ಪರೀಕ್ಷಿಸಿಕೊಳ್ಳಿ
ಪ್ರತಿ ಕುರಳ್ನ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ, ನಂತರ ಉತ್ತರವನ್ನು ತೆರೆದು ನೋಡಿ.
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಒಳಿತನ್ನು ಮರೆವುದು ಒಳಿತಲ್ಲ; ಒಳಿತಲ್ಲದುದ …”
ಉತ್ತರ
C · ಅಂದೇ ಮರೆಯುವುದು ಒಳಿತು. · ಕುರಳ್ 108
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಮೋಕ್ಷವುಂಟು ಯಾವುದೇ ಧರ್ಮವ ಕೊಂದವಗೆ …”
ಉತ್ತರ
C · ಮೋಕ್ಷವಿಲ್ಲವಗೆ ಎಸಗಿದ ಒಳಿತನು ಮರೆಯಲು. · ಕುರಳ್ 110
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಪ್ರತ್ಯುಪಕಾರದ ಪ್ರತೀಕ್ಷೆಯಿಲ್ಲದೆ ಎಸಗಿದ ಉಪಕಾರವು …”
ಉತ್ತರ
C · ಮಹಾಸಾಗರಕ್ಕಿಂತ ಹಿರಿದು. · ಕುರಳ್ 103
ಒಂದು ವಿಷಯದಿಂದ ಆರಂಭಿಸಿ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ನಿಮ್ಮ ಪದಗಳನ್ನು ಪೋರ್ಟಲ್ನದೇ ತಿರುಕ್ಕುರಳ್ ಅನುವಾದಗಳು ಮತ್ತು ವ್ಯಾಖ್ಯಾನಗಳೊಂದಿಗೆ ಹೊಂದಿಸುತ್ತದೆ. ಅದು ತಾನಾಗಿ ಯಾವ ಪಠ್ಯವನ್ನೂ ಬರೆಯುವುದಿಲ್ಲ, ಮತ್ತು ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆ ಪೋರ್ಟಲ್ನಲ್ಲೇ ಉಳಿಯುತ್ತದೆ. ಇದನ್ನು ಉಚಿತವಾಗಿ ಬಳಸಬಹುದು, ಎಲ್ಲ 23 ಭಾಷೆಗಳಲ್ಲಿ.
ಅನುವಾದಗಳು © ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ, ಚೆನ್ನೈ · CC BY 4.0





