ತಿರುಕ್ಕುರಳ್ ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿ
ನಿಮ್ಮದೇ ಭಾಷೆಯಲ್ಲಿ ಯಾವುದೇ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಕೇಳಿ (ಸ್ನೇಹ, ಕೋಪ, ವಿದ್ಯೆ, ಪರಿಶ್ರಮ, ಸತ್ಯ); ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ಆ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಹೇಳುವ ತಿರುಕ್ಕುರಳ್ನ ಕುರಳ್ಗಳನ್ನು ಅವುಗಳ ಅನುವಾದ, ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ ಮತ್ತು ತಮಿಳಿನಲ್ಲಿ ವಾಚನದೊಂದಿಗೆ ಹುಡುಕಿ ಕೊಡುತ್ತದೆ.
ತಿರುಕ್ಕುರಳ್ ಈ ಬಗ್ಗೆ ಹೇಳುವುದು ಈ ಅಧ್ಯಾಯದಲ್ಲಿ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆಗೆ ಅತ್ಯಂತ ಹತ್ತಿರದ ಕುರಳ್ಗಳು
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumಎಂದೆಂದೂ ಸಹನ ಶೀಲನೆಂದು ಬಾಳಬಯಸುವವ
ಕೇಡು ಬಗೆದವನ ಕ್ಷಮಿಸುವುದೇ ಲೇಸುPractice of patient quality
Retains intact integrity.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalಅಹಂಕಾರದೊಳು ಎಸಗಿದ ಕೇಡನು ಕ್ಷಮಿಸಿ
ಸಹನಶೀಲವ ತೋರಿ ವಿನಯದಲಿ ಗೆಲುವುದು ಒಳಿತು.By noble forbearance vanquish
The proud that have caused you anguish.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinಕಡು ತಪಸ್ವಿಯೆಂಬರು ನಿರಾಹಾರ ವ್ರತವಿರುವವನ
ಕಟು ವಚನ ಸಹಿಂಪನ ಅತಿ ಶ್ರೇಷ್ಟನೆಂಬರು.Who fast are great to do penance
Greater are they who bear offence.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruಸಹಿಷ್ಣುತೆ ಉತ್ತಮವೆಂದರೂ ನಿಂದೆಯನು
ಮರೆವುದು ಅತಿ ಉತ್ತಮವೆಂಬರು.Forgive insults is a good habit
Better it is to forget it.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiಅತಿಥಿಗೆ ಉಣಬಡಿಸದೆ ಉಂಡವನ ದರಿದ್ರನೆಂಬರು
ಮೂರ್ಖನೆಸಗಿದ ಅವಹೇಳನವ ಕ್ಷಮಿಸಿದ ಸಹಿಷ್ಣುವನು ದೃಢಶಕ್ತನೆಂಬರು.Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarಕೇಡು ಬಗೆವರ ಸುಡುಸೊಲ್ಲ ತಾಳುವವನ
ಸಹನಶೀಲ ಮುನಿವರಿಗಿಂತ ಮೇಲೆಂಬರು.More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiಅಗೆದವರ ಧರಣಿಯದು ತಾ ಸಹಿಪಂತೆ
ತೆಗಳ್ವರ ಸಹಿಪುದು ಗುಣದೊಳು ಉತ್ತಮವೆಂಬರು.As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhಕೇಡನೆಣಿಸಲು ಪಡೆಯುವೆ ಕ್ಷಣ ಸುಖವ
ಕ್ಷಮಾಶೀಲನು ಪಡೆಯುವ ಅಕ್ಷಯ ಆನಂದವ.Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuಸಹನಶೀಲತೆಯ ತೊರೆದು ದಂಡಿಸಲು ಕಾಣುವರು ತೃಣದಂತೆ;
ಸಹನಶೀಲತೆಯ ಮರೆಯದೆ ಕಾಣುವರು ಹೊನ್ನಿನಂತೆ.Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruಅಜ್ಞಾನದಲಿ ಅಹಿತವೆಸಗಿದವಗೆ ಪ್ರತಿಶೋಧವೆಸಗದೆ
ಕ್ಷಮಿಸಿ ದಯೆ ತೋರುವುದು ಉತ್ತಮವು.Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuನೆರೆ ದೇಶದಿಂ ಬಂದ ಶರಣಾರ್ಥಿಗಳ ಹೊರೆ ಹೊತ್ತು ತನ್ನರಸನ
ಕರೆ ಕೇಳಿ ಕರ ತೆರುವ ಜನತೆ ಇರೆ ಅದೇ ನಾಡು.It's land that bears pressing burdens
And pays its tax which king demands.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiರಣಭೂಮಿಯೊಳು ಸೇನಾನಾಯಕನ ಉತ್ತರದಾಯಿತ್ವದಂತೆ, ಕುಲದ
ರಕ್ಷಣೆಯ ಭಾರ, ಯೋಗ್ಯ ಕರ್ಮನಿಷ್ಠಾ ನಾಯಕನ ನಂಬಿದೆ.Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiಬೆನ್ನ ಹಿಂದೆ ನಿಂದಿಪರ ಭಾರವ ಹೊರುವುದು ಏಕೆ ಈ ಭೂಮಿ?
ಎಲ್ಲರನೂ ಹೊರುವುದು ತನ್ನ ಪಾಡೆಂದೇನೋ?The world in mercy bears his load
Who rants behind words untowardತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiಅರಸನ ಅನುಗ್ರಹ ದೃಷ್ಟಿಯನು ಅವಲಂಭಿಸಿದೆ ಲೋಕ ಜೀವನ
ಅಭಾವವಾದಲ್ಲಿ ಅವನಲ್ಲಿ ಈ ಗುಣ, ಭಾರವಾಗುವ ಪೃಥ್ವಿಗೆ.World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiಸದಾ ಹಣಗಳಿಸುವುದರಲ್ಲಿಯೇ ನಿರತನಾಗಿ
ಅಸಲು ಕೀರ್ತಿಗೆ ಆಶೆ ಪಡದವರು ಭೂಮಿಗೆ ಭಾರವಾಗಿರುವರು.A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumತಾಬರಳು ಶ್ರೀದೇವಿ ಈರ್ಷೆ್ಯಗೆಯ್ವನ ಮನೆಗೆ
ತನ್ನಕ್ಕನ ಅಟ್ಟುವಳು ಅವನಲ್ಲಿಗೆFortune deserts the envious
Leaving misfortune omnious.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiವಿಚಲಿತರಾಗಿ ಗುಣಸಂಪನ್ನರು ತ್ಯಜಿಸಿದರೆ ತಮ್ಮ ಉತ್ತಮಗುಣವ
ಧರಣಿ ತಾಗದು ವಿಚಲಿತ ಜನಸಾಗರವThe world will not more bear its weight
If from high virtue fall the great.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumಈರ್ಷಾ್ಯಳು ಧನವಂತನಾದರೆ, ಸದಾಚಾರಿ ನಿರ್ಧನಿಯಾಗಲು
ನೆನೆವರು ಅದ ಎಂದೆಂದಿಗೂ.Why is envy rich, goodmen poor
People with surprise think over.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumಉಪಕಾರಿಗಳ ಕಂಡು ಈರ್ಷೆ್ಯಗೊಳ್ಬವನ ನೆಂಟರೂ
ಉಡಲೂ, ಉಣ್ಣಲೂ ತೊಳಲ್ದು ಮಡಿವರು.Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin · Edham Patupaakku Arindhuಕೇಡು ಎಸಗೆರೆಂದೂ ಬುದ್ಧಿವಂತರು
ಕೇಡು ಬಗೆದವನ ಪಾಡನು ಅರಿತವರು.The wise through envy don't others wrong
Knowing that woes from evils throng.ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ
தீநெறியால் தமக்குத் துன்பம் வருதலை அறிந்து, அறிவுடையார் அழுக்காறு காரணமாக அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்.
ನಿಮ್ಮನ್ನು ನೀವೇ ಪರೀಕ್ಷಿಸಿಕೊಳ್ಳಿ
ಪ್ರತಿ ಕುರಳ್ನ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ, ನಂತರ ಉತ್ತರವನ್ನು ತೆರೆದು ನೋಡಿ.
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಎಂದೆಂದೂ ಸಹನ ಶೀಲನೆಂದು ಬಾಳಬಯಸುವವ …”
ಉತ್ತರ
D · ಕೇಡು ಬಗೆದವನ ಕ್ಷಮಿಸುವುದೇ ಲೇಸು · ಕುರಳ್ 154
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಅಹಂಕಾರದೊಳು ಎಸಗಿದ ಕೇಡನು ಕ್ಷಮಿಸಿ …”
ಉತ್ತರ
C · ಸಹನಶೀಲವ ತೋರಿ ವಿನಯದಲಿ ಗೆಲುವುದು ಒಳಿತು. · ಕುರಳ್ 158
-
ಈ ಕುರಳ್ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.
“ಕಡು ತಪಸ್ವಿಯೆಂಬರು ನಿರಾಹಾರ ವ್ರತವಿರುವವನ …”
ಉತ್ತರ
C · ಕಟು ವಚನ ಸಹಿಂಪನ ಅತಿ ಶ್ರೇಷ್ಟನೆಂಬರು. · ಕುರಳ್ 160
ಒಂದು ವಿಷಯದಿಂದ ಆರಂಭಿಸಿ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ನಿಮ್ಮ ಪದಗಳನ್ನು ಪೋರ್ಟಲ್ನದೇ ತಿರುಕ್ಕುರಳ್ ಅನುವಾದಗಳು ಮತ್ತು ವ್ಯಾಖ್ಯಾನಗಳೊಂದಿಗೆ ಹೊಂದಿಸುತ್ತದೆ. ಅದು ತಾನಾಗಿ ಯಾವ ಪಠ್ಯವನ್ನೂ ಬರೆಯುವುದಿಲ್ಲ, ಮತ್ತು ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆ ಪೋರ್ಟಲ್ನಲ್ಲೇ ಉಳಿಯುತ್ತದೆ. ಇದನ್ನು ಉಚಿತವಾಗಿ ಬಳಸಬಹುದು, ಎಲ್ಲ 23 ಭಾಷೆಗಳಲ್ಲಿ.
ಅನುವಾದಗಳು © ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ, ಚೆನ್ನೈ · CC BY 4.0





