ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ · ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ
ಕಾಶಿ ತಮಿಳು ಸಂಗಮಂ 5.0
ಕಾಶಿ ತಮಿಳು ಸಂಗಮಂ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ · ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ
ಈಗಲೇ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಿ
ಇಂಟರ್‌ಫೇಸ್‌ನ ಈ ಅನುವಾದವು ಕರಡು ರೂಪದಲ್ಲಿದ್ದು, CICT ಇದನ್ನು ಪರಿಶೀಲಿಸುತ್ತಿದೆ. English
ಹಿಂದಕ್ಕೆ
ತಿರುಕ್ಕುರಳ್

ತಿರುಕ್ಕುರಳ್ ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿ

ನಿಮ್ಮದೇ ಭಾಷೆಯಲ್ಲಿ ಯಾವುದೇ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಕೇಳಿ (ಸ್ನೇಹ, ಕೋಪ, ವಿದ್ಯೆ, ಪರಿಶ್ರಮ, ಸತ್ಯ); ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ಆ ವಿಷಯದ ಬಗ್ಗೆ ಹೇಳುವ ತಿರುಕ್ಕುರಳ್‌ನ ಕುರಳ್‌ಗಳನ್ನು ಅವುಗಳ ಅನುವಾದ, ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ ಮತ್ತು ತಮಿಳಿನಲ್ಲಿ ವಾಚನದೊಂದಿಗೆ ಹುಡುಕಿ ಕೊಡುತ್ತದೆ.

ತಿರುಕ್ಕುರಳ್ ಈ ಬಗ್ಗೆ ಹೇಳುವುದು ಈ ಅಧ್ಯಾಯದಲ್ಲಿ 31. வெகுளாமை · Restraining Anger

ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆಗೆ ಅತ್ಯಂತ ಹತ್ತಿರದ ಕುರಳ್‌ಗಳು

ತಮಿಳು ಪಠ್ಯವನ್ನು ಕಂಪ್ಯೂಟರ್ ಧ್ವನಿ ಓದುತ್ತದೆ.
  1. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?
    Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?
    ಬಲವಂತನು ಕ್ರೋಧವ ಅಂಕುಶದಲಿಡಲು ಅಕ್ರೋಧಿ ಎಂಬರು
    ಬಲಹೀನನು ಕ್ರೋಧಿಸಿದರೇನು? ಬಿಟ್ಟರೇನು?
    Anger against the weak is wrong
    It is futile against the strong.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?

  2. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.
    Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varum
    ಕೆಚ್ಚೇರಿಸಿದವ ಯಾರೇ ಇರಲಿ ಕ್ರೋಧಿಸದಿರು;
    ಕೆಚ್ಚಿನಲಿ ಕ್ರೋಧಿಸಿದರೆ ಕೇಡೇ ಬರುವುದು.
    Off with wrath with any one.
    It is the source of sin and pain.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.

  3. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.
    Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Enin
    ಅಕ್ರೋಧಿ ಪುರುಷನು ಪಡೆವ ಸಿದ್ಧಿಯನು
    ಕ್ರೋಧವ ತೆಗೆದು ಒಗೆಯಲು ಹೃದಯದಿಂದ.
    Wishes he gains as he wishes
    If man refrains from rage vicious!
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.

  4. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.
    Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunai
    ಮಡಿವರು, ಮಡಿಯುವರು ಅವರು ಕೋಪವ
    ತೊರೆಯದಿರೆ, ತೊರೆಯದೆ ಪಿಡಿದಿರೆ.
    Dead are they who are anger-fed
    Saints are they from whom wrath has fled.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.

  5. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.
    Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Pira
    ಕ್ರೋಧ ಕೊಲುವುದು ನಗೆಯ, ಸಂತಸವ
    ಕ್ರೋಧಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ವೈರಿ ಬೇರಿಲ್ಲ.
    Is there a foe like harmful ire
    Which kills the smile and joyful cheer?
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.

  6. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.
    Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinam
    ಕ್ರೋಧವ ಶಮನಿಸು ಸ್ವರಕ್ಷಣೆಗಾಗಿ ಕಾಪು ಕೊಡಲು
    ಕ್ರೋಧವು ಬಿಡದು ಕೊಲದೆ ನಿನ್ನ.
    Thyself to save, from wrath away!
    If not thyself the wrath will slay.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.

  7. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.
    Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandru
    ಕ್ರೋಧ ಜ್ವಾಲೆಯಲಿ ದಹಿಸುವಂತೆ ಕೇಡು ಬಗೆದಿರಲು
    ಕ್ರೋಧಿಸದಿರುವುದೇ ಒಳಿತು.
    Save thy soul from burning ire
    Though tortured like the touch of fire.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.

  8. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.
    Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Pira
    ಬಲವಂತನ ಕ್ರೋಧವದು ಅರ್ಥಹೀನ
    ಬಲರಹಿತನ ಕ್ರೋಧವದು ಅದಕ್ಕೂ ಹೀನ.
    Vain is wrath against men of force
    Against the meek it is still worse.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.

  9. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
    Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
    ಕೋಪವ ಸಂಪತ್ತೆಂದು ತಾ ಕೊಳಲು ಕೇಡು
    ಬಿಡದು ಅವನ ಕೈ ತಪ್ಪಿಯೂ.
    The wrath-lover to doom is bound
    Like failless-hand that strikes the ground.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.

  10. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.
    Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutum
    ಕ್ರೋಧ ಕೊಲುವುದು ಪಿಡಿದವರ
    ಸೇರಿ ಕೊಲುವುದು ಸೇರಿದವರ.
    Friend-killer is the fatal rage
    It burns the helpful kinship-barge.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.

  11. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
    Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhu
    ಕ್ರೋಧವನು ತಡೆಹಿಡಿದು ಇಂದ್ರಿಯವ ನಿಗ್ರಹಿಸಿದವನ
    ಹಾದಿಯಲಿ ತಾನೇ ಬರುವುದು ಧರ್ಮ.
    Virtue seeks and peeps to see
    Self-controlled savant anger free.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.

  12. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
    Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavar
    ಕ್ರೋಧ ಉಮ್ಮಳಿಸಿಡೆ ಪ್ರಕಟಿಸರು ಬುದ್ಧಿವಂತರು
    ಕ್ರೋಧಾಗ್ನಿ ಜ್ವಾಲೆಯ ಬಚ್ಚಿಟ್ಟು ಬಾಳುವರವರು.
    The wise jut not their vital fire
    They watch their time with hidden ire.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.

  13. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.
    Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endru
    ಎಲ್ಲರಿಗಿಂತ ಹೆಚ್ಚಾಗಿ ನಿನ್ನ ಪ್ರೀತಿಸುವೆ, ಎನಲು ಬೇರೆ ಯಾರು,
    ಯಾರಿಗಿಂತ ಹೆಚ್ಚಾಗಿ ಎಂದು ಮುನಿದಳು ಕೋಪವ ತೋರಿ.
    "I love you more than all" I said
    "Than whom, than whom?" she sulked and chid.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.

  14. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.
    Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanal
    ಈ ಜನ್ಮದಲಿ ಬಿಟ್ಟಗಲನೆಂದು ಪೇಳಲು, ಮುಂದೆ ಬರುವ ಜನ್ಮದ
    ವಿಯೋಗವ ನೆನೆದು ತುಂಬಿ ಬಂದಿತು ನೀರು ಕಂಗಳಲಿ.
    "In this life we won't part" I told
    Her eyes at once with tears were filled.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    “இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.

  15. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.
    Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanal
    ನಿನ್ನನೇ ನೆನೆದಿರುವೆ ಎನಲು ಮುಂಚೆಎನ್ನ
    ಮರೆತರೇಕೆಂದು ತಂದಳು ನೀರ ಕಂಗಳಲಿ.
    I said "I thought of you". She left
    Her embrace crying "Oft you forget".
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    ‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.

  16. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.
    Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhu
    ಕೋಪ ತೋರಿ ಮುನಿಸಿರಲು ಬಿಡದೆ ಸೀನ ತೊಡಗಿದರು
    ಆಶಿಸುವೆನೆಂದು ಚಿರಂಜೀವಿಯಾಗಿರಲು.
    He sneezed while we went on sulking
    Expecting me to say "live long".
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.

  17. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.
    Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpu
    ನಾರಿಯರೆಲ್ಲ ಕಂಡು ಭೋಗಿಪ ನಿನ್ನಯ
    ವಿಶಾಲ ವಕ್ಷ ಸ್ಥಲವ ನೇವರಿಸೆನು.
    I shrink to clasp you bosom lewd
    To the gaze of all ladies exposed.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.

  18. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.
    Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endru
    ಸೀನ ತಡೆಯಲು, ಅಳುತಿರುವಳು, ನಿನ್ನ ಯಾರೊ, ನೆನೆಯುತಿರುವರು,
    ಎನ್ನಿಂದ ಮರೆಸಿರುವೆ, ನಾ ಬಲ್ಲೆ ಎಂದು.
    I repressed sneeze; she wept crying
    "Your thoughts from me you are hiding".
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.

  19. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.
    Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endru
    ಕೂಡಿರೆ, ಸೀನು ಬರಲು, ಚಿರಂಜೀವಿಯಾಗಿರೆಂದು ಬೇಡಿ,
    ಮುನಿದು ಕೇಳಿದಳು, ತಕ್ಷಣ ನಾನೊಡನಿರಲು ನೆನೆವರು ಯಾರೋ ಎಂದು?
    I sneezed; she blessed; then changed and wept
    "You sneezed now at which lady's thought?"
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.

  20. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.
    Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endru
    ಮುನಿದ ಪ್ರಿಯೆಯ ಮುನಿಸ ಕಳೆಯಲು ತೊಡಿಸಲು ಮಾಲೆಯ
    ಯಾರಿಗಾಗಿ ತೊಡಿಸಿದೆ ಎಂದು ಮತ್ತೆ ಮುನಿದಳು.
    "For which lady?" she widely cries
    While I adorn myself with flowers.
    ತಮಿಳು ವ್ಯಾಖ್ಯಾನ

    நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.

ನಿಮ್ಮನ್ನು ನೀವೇ ಪರೀಕ್ಷಿಸಿಕೊಳ್ಳಿ

ಪ್ರತಿ ಕುರಳ್‌ನ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ, ನಂತರ ಉತ್ತರವನ್ನು ತೆರೆದು ನೋಡಿ.

  1. ಈ ಕುರಳ್‌ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.

    “ಕೆಚ್ಚೇರಿಸಿದವ ಯಾರೇ ಇರಲಿ ಕ್ರೋಧಿಸದಿರು; …”

    1. ಕ್ರೋಧವ ತೆಗೆದು ಒಗೆಯಲು ಹೃದಯದಿಂದ.
    2. ಬಲಹೀನನು ಕ್ರೋಧಿಸಿದರೇನು? ಬಿಟ್ಟರೇನು?
    3. ಕ್ರೋಧವು ಬಿಡದು ಕೊಲದೆ ನಿನ್ನ.
    4. ಕೆಚ್ಚಿನಲಿ ಕ್ರೋಧಿಸಿದರೆ ಕೇಡೇ ಬರುವುದು.
    ಉತ್ತರ

    D · ಕೆಚ್ಚಿನಲಿ ಕ್ರೋಧಿಸಿದರೆ ಕೇಡೇ ಬರುವುದು. · ಕುರಳ್ 303

  2. ಈ ಕುರಳ್‌ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.

    “ಮಡಿವರು, ಮಡಿಯುವರು ಅವರು ಕೋಪವ …”

    1. ಬಲಹೀನನು ಕ್ರೋಧಿಸಿದರೇನು? ಬಿಟ್ಟರೇನು?
    2. ತೊರೆಯದಿರೆ, ತೊರೆಯದೆ ಪಿಡಿದಿರೆ.
    3. ಕ್ರೋಧಿಸದಿರುವುದೇ ಒಳಿತು.
    4. ಕ್ರೋಧವು ಬಿಡದು ಕೊಲದೆ ನಿನ್ನ.
    ಉತ್ತರ

    B · ತೊರೆಯದಿರೆ, ತೊರೆಯದೆ ಪಿಡಿದಿರೆ. · ಕುರಳ್ 310

  3. ಈ ಕುರಳ್‌ನ ಸರಿಯಾದ ಎರಡನೇ ಸಾಲನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ. Choose the correct second line of this couplet.

    “ಬಲವಂತನು ಕ್ರೋಧವ ಅಂಕುಶದಲಿಡಲು ಅಕ್ರೋಧಿ ಎಂಬರು …”

    1. ಕ್ರೋಧವ ತೆಗೆದು ಒಗೆಯಲು ಹೃದಯದಿಂದ.
    2. ಬಲಹೀನನು ಕ್ರೋಧಿಸಿದರೇನು? ಬಿಟ್ಟರೇನು?
    3. ಕ್ರೋಧವು ಬಿಡದು ಕೊಲದೆ ನಿನ್ನ.
    4. ಬಲರಹಿತನ ಕ್ರೋಧವದು ಅದಕ್ಕೂ ಹೀನ.
    ಉತ್ತರ

    B · ಬಲಹೀನನು ಕ್ರೋಧಿಸಿದರೇನು? ಬಿಟ್ಟರೇನು? · ಕುರಳ್ 301

ಅಭ್ಯಾಸ ಪರೀಕ್ಷೆ →

ಒಂದು ವಿಷಯದಿಂದ ಆರಂಭಿಸಿ

ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯು ನಿಮ್ಮ ಪದಗಳನ್ನು ಪೋರ್ಟಲ್‌ನದೇ ತಿರುಕ್ಕುರಳ್ ಅನುವಾದಗಳು ಮತ್ತು ವ್ಯಾಖ್ಯಾನಗಳೊಂದಿಗೆ ಹೊಂದಿಸುತ್ತದೆ. ಅದು ತಾನಾಗಿ ಯಾವ ಪಠ್ಯವನ್ನೂ ಬರೆಯುವುದಿಲ್ಲ, ಮತ್ತು ನಿಮ್ಮ ಪ್ರಶ್ನೆ ಪೋರ್ಟಲ್‌ನಲ್ಲೇ ಉಳಿಯುತ್ತದೆ. ಇದನ್ನು ಉಚಿತವಾಗಿ ಬಳಸಬಹುದು, ಎಲ್ಲ 23 ಭಾಷೆಗಳಲ್ಲಿ.

ಅನುವಾದಗಳು © ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ, ಚೆನ್ನೈ · CC BY 4.0

ಉಪಕ್ರಮ Government of India ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ
ಅನುಷ್ಠಾನ ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ