तिरुक्कुरल अभ्यास सांगाती
तुमचेच भाशेंत खंयच्याय विशयाविशीं विचारात (इश्टागत, राग, शिक्षण, कश्ट, सत), आनी अभ्यास सांगाती त्या विशयाविशीं उलोवपी तिरुक्कुरलांतले कुरल सोदून दितलो, तांचो अणकार, तमिळ भाश्य आनी तमिळ वाचन हांचे वांगडा.
तिरुक्कुरल ह्या विशयाविशीं ह्या अध्यायांत उलयता 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
तुमच्या प्रस्नाक सगळ्यांत लागसार आशिल्ले कुरल
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumव्हडपण केन्नाच सोडचें न्हय अशी इत्सा तुमकां आसल्यार सहनशीलतेच्या आचरणाक पोसवण दीत रावचें.Practice of patient quality
Retains intact integrity.तमिळ भाश्य
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalतपस्व्यां परस चड शुध्द आसतात सज्जन जे सहनशीलतेन उर्मटपण करप्यांचो अपमान विसरतात आनी तांकां क्षमा करतात.By noble forbearance vanquish
The proud that have caused you anguish.तमिळ भाश्य
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinउपास आनी तपश्चर्या सारकें म्हान काम करपी असामान्य आसतात पूण जो दुसर्यान केल्लो तिरस्कार,
अपमान विसरून सहनशीलतेन ताका माफ करता तो मनीस संसारांत सगळ्यांत चड कर्तुबी थारता.Who fast are great to do penance
Greater are they who bear offence.तमिळ भाश्य
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruसहनशील रावन अन्याय करप्यांक सदांच माफ करचें,
अदीक बरें तांकां आनी तांचीं केल्ली कृत्यां विसरचें.Forgive insults is a good habit
Better it is to forget it.तमिळ भाश्य
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhबदलो वा सूड फकत फुका दिसाचें सूख दिता; सहनशीलताय जिवीतभर गौरव दिता.Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.तमिळ भाश्य
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiगरजांचो उणाव म्हळ्यार आतिथ्य विन्मूख जावप,
तशेंच मूर्खां सामकार सहनशीलताय दवरप म्हळ्यार सगळ्यांत व्हडलो पराक्रम.Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिळ भाश्य
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarतपस्व्यां परस चड शुध्द आसतात सज्जन जे सहनशीलतेन उर्मटपण करप्यांचो अपमान विसरतात आनी तांकां क्षमा करतात.More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.तमिळ भाश्य
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuसूड घेवप्यांचो संसार केन्नाच आदर करिना तर तांचो तिरस्कार करतात आनी माफ करप्यांचो सम्मान करतात, तांची याद दवरतात.Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.तमिळ भाश्य
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiधर्तरी आपल्याचेर पिकास घेवन खणपी लोकांक सोंसता आनी तरीय तांचो सांबाळ करता. तांकां पडपाक दिना तेंच प्रमाण अपमान सोंसून सहनशीलताय दवरून अपमान करप्याक माफ करप सगळ्यांत उत्तम आसाAs earth bears up with diggers too
To bear revilers is prime virtue.तमिळ भाश्य
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruवायट लोकांक लागून स्वताक त्रास जाल्ले आसले तरी तांची दया करची, तांकां माफ करचें,
तांकांय त्रारन दिवचे ह्या अधर्मीन प्रतिसादा पासून पयस रावचें.Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.तमिळ भाश्य
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuकितलेंय वजें पडलें तरी सगळें सोंसून वेळार आपलो कर आदी सगळें वेवस्थीत भरप हो एका म्हान देशाचो धर्म आसा.It's land that bears pressing burdens
And pays its tax which king demands.तमिळ भाश्य
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiझुंजामळार जो शूर मनीस आसता ताचेर सगळो भार पडटा तसोच घराण्याची किर्ती वाडोवपाचो भार योग्य आनी कर्मठ मनशाचेर आसता.Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.तमिळ भाश्य
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiजे लोक फाटल्यान कुतां काडटात अश्या लोकाचें वजन धर्तरी फकत कर्तव्य म्हूण सहन करता.The world in mercy bears his load
Who rants behind words untowardतमिळ भाश्य
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiसहानुभूती वा दयाळपण संवसाराक तिगोवन दवरता. ताचे बगर मनीस धर्तरेचेर फकत एक भार आसा.World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.तमिळ भाश्य
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiकिर्तीची इत्सा करिनासतना धन-संपत्ती एकठांय करप फकत आपलो उद्देश मानून जे लोक सदांच तेंच करपाक लागतात अशे लोक हे धर्तरे खातीर भार थारतात.A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.तमिळ भाश्य
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumभाग्यदेवता लेगीत मत्सर करपी मनशाक लागीं करिना,
ती ताका तिच्या व्हडल्या भयणी कडेन ताची वळख करून दिता आनी ताचो त्याग करून ती ताचे पसून पयस वता.Fortune deserts the envious
Leaving misfortune omnious.तमिळ भाश्य
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiसज्जन लोकांच्या गुणवत्तेंत जर कमीपण आयलें तर हो शेकानशेक पातळिल्लो संवसार आपलें वजन उखलपाक असमर्थ थारतलो.The world will not more bear its weight
If from high virtue fall the great.तमिळ भाश्य
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumमत्सर करपी लोकांची समृध्दी आनी सज्जनांच्या गरिबीचेर चिंतन-मनन जातलेंच.Why is envy rich, goodmen poor
People with surprise think over.तमिळ भाश्य
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumपरोपकाराच्या कार्याचो मत्सर करपी मनीस ताच्या नातलगांचो,
लागींच्यांचो अनाच्छादीत आनी भुकेन नाश जातना पळयतलो.Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.तमिळ भाश्य
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar · Perukkaththil Theerndhaarum Ilमत्सरांतल्यान कोणाकूच कांयच मेळूंक ना,
तशेंच मत्सर करिनाशिल्ल्या लोकांनीय केन्नाच कांयच वगडावंक ना, हारूंक ना.The envious prosper never
The envyless prosper ever.तमिळ भाश्य
அழுக்காற்றைச் செய்து பெரியவர் ஆயினவர் யாரும் இல்லை; அழுக்காற்றைச் செய்யாது ஆக்கத்தினின்று நீங்கியவரும் இல்லை.
स्वताची चाचणी घेयात
दरेक कुरलाची दुसरी वळ निवडात, मागीर जाप उगडून पळयात.
एका विशयांतल्यान सुरवात करात
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अभ्यास सांगाती तुमचीं उतरां पोर्टलाच्या स्वताच्या तिरुक्कुरल अणकारां आनी भाश्यां कडेन जुळयता. तो स्वता कसलोच मजकूर बरयना, आनी तुमचो प्रस्न पोर्टलाचेरच उरता. तो फुकट वापरूंक मेळटा, सगळ्या 23 भासांनी.
अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0





