تِرُکُّرَل مُطالعٲتی ساتھی
پَنٕنہِ زَبانہِ منٛز پۄچھِو کُنہِ تہِ موضوٗعَس مُتعلق (دوستی، غُصہٕ، تعلیٖم، مِحنت، پَزَر)، تہٕ مُطالعٲتی ساتھی چھُ تِرُکُّرَلٕکؠ تِم شعر ژھٲنٛڈِتھ دِوان یِم أمِس موضوٗعَس پؠٹھ کَتھ چھِ کَران، تِہٕنٛدِ ترجمہٕ، تَمِل شرح تہٕ تَمِل قرأتہِ سان۔
تِرُکُّرَل چھُ اَمہِ مُتعلق یَتھ بابَس منٛز کَتھ کَران 31. வெகுளாமை · Restraining Anger
تُہٕنٛدِس سوالَس سارِوٕے کھۄتہٕ نزدیٖک شعر
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?ییٚتٮ۪ن چلہِ گژھِ کَرٕنۍ شرارتس تیٚلہِ لاکم
ییٚتٮ۪ن نہٕ چلہِ کرُن پٮ۪وان تتٮ۪ن کیاہ سٲ سرخمAnger against the weak is wrong
It is futile against the strong.تَمِل شرح
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumگژھِنہٕ کَرُن غصہٕ کٲنسہِ پٮ۪ٹھ گژھِ سۭتۍ مٔشرُن
غصہٕ کَرُن پَتہٕ پانسٕے پٮ۪وان پتو پٮ۪ترُنOff with wrath with any one.
It is the source of sin and pain.تَمِل شرح
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninہرگاہ کانہہ اِنسان مَنُک غصہٕ مٔشراوِ
سُے تیٚلہِ شۅد بٔنِتھ سِدھی تیٚلہِ پاوِWishes he gains as he wishes
If man refrains from rage vicious!تَمِل شرح
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiغصہٕ اِنسان چھُ آسان مۅردٕ زن اِنسان
غصس پٮ۪ٹھ کنٹرول یِمن تِم چھِی سادھو آسانDead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.تَمِل شرح
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraغصہٕ کران اَسنس خوشی کیاہ سا چھُے نقصان
اَمہِ کھۅتہٕ دُشمن کانہہ تہِ نہَ سٲ اِنسانس آسانIs there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?تَمِل شرح
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamرٲچھ کَرٕنۍ پانس یژھکھ شرارتس کر کنٹرول
نےَ کرکھ کنٹرول تیٚلہِ چھُے ناش گژھن وولThyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.تَمِل شرح
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruدزٕوُنہِ نارٕچ ریہہ بٔنِتھ کَرِ زن غصہٕ اِنسان
غصس پٮ۪ٹھ کنٹرول کٔرِتھ یورٕ بنُن گژھِ جانSave thy soul from burning ire
Though tortured like the touch of fire.تَمِل شرح
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruبُترٲژ یُس زن مارِ مُش تس اَتھس پانس لگان
تِتھےَ پٲٹھۍ یُس زن غصہٕ کرِ تَس نقصان پانس گژھانThe wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.تَمِل شرح
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraپَنٕنہِ کھۅتہٕ بلوان یِم تِمن پٮ۪ٹھ غصہٕ کَرُن چھُنہٕ جان
پَنٕنہِ کھۅتہٕ کمزور یِم تِمن پٮ۪ٹھ غصہٕ کَرُن چھُنہٕ شوٗبانVain is wrath against men of force
Against the meek it is still worse.تَمِل شرح
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumغصہٕ نہَ سا چھُے اِنسان پانسٕے یوت زالان
سۭتۍ والٮ۪ن أمۍ سٕندٮ۪ن تامتھ چھُے ختم کرانFriend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.تَمِل شرح
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuغصہٕ ورٲے یُس گیٲنی پورمُت روزِ حدس اَندر
مزہب دیوتس روزان پیاران وَتہِ وَتہِ تھود مقّدرVirtue seeks and peeps to see
Self-controlled savant anger free.تَمِل شرح
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavarدُشمن سٕندِ حملہٕ وِزِ داناہ چھُنہٕ ہاوان تژر
موقع محلُک اِنتظار کٔرِتھ ہاوان چھُے بجرThe wise jut not their vital fire
They watch their time with hidden ire.تَمِل شرح
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endruمے وونس سارِوٕے کھۅتہٕ زیادٕ چھُسےَ ژے پیار کران
تَمۍ پرُژھ کس کس کھۅتہٕ، تہٕ کورُن زیادے مان"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.تَمِل شرح
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanalمے وونُس گژھَو نہٕ ژھٮ۪نہٕ ییٚمہِ جنمہٕ أسۍ دۅشوَے ژٕ مان
تَمہِ سوٗنچ برونہہ جنمُک تہٕ اوش روٗدُس وَسان"In this life we won't part" I told
Her eyes at once with tears were filled.تَمِل شرح
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanalمے وون تَس یاد آیکھ یی کران گَو تس نالہٕ موت کران
تَمہِ وون یاد یِنہٕ برونٹھٕے مَشی گٔے روٗشِتھ پتھ ژلانI said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".تَمِل شرح
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
-
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endruمے ترٲو پۅند تہٕ تَمہِ وون یۅگہٕ وعدٕ روز زُوان
سۭتۍ گوس شک وونُن کس پیوکھ یاد گٔے پَتہٕ روشانI sneezed; she blessed; then changed and wept
"You sneezed now at which lady's thought?"تَمِل شرح
நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endruلاگہٕ ییٚلہِ پوشہِ لنجہِ ہُند پھولمُت پوش زن مستس
دِلبر گژھِ ناراض زِ بیٚیہِ کٲنسہِ عاشقس باپتھ تمبٕلٲونس"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.تَمِل شرح
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhuییٚلہِ بہٕ لگاتار مان کرنٕچ کتھ سوٗنچان ٲسٕس دِلبرن پۅند ترٲو
اَمہِ وِشواسہٕ کِنۍ زِ سۅ وَنہِ زیوِ سۭتۍ آیَس پاے پراوHe sneezed while we went on sulking
Expecting me to say "live long".تَمِل شرح
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endruسۅما روشہِ اَوٕ کِنۍ رُکٲوٕم پۅند پَنٕنۍ تَمہِ وون تِتھُے
تورُم فِکر چھُے بیٚیہِ کُستام کراں یاد، وونُن لٔج وَدنے تِتھُےI repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".تَمِل شرح
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpuاَے کامہٕ دیٖو! سٲرِی وۅپر زنانہٕ چھَ أچھَو سۭتۍ چون آنَند کران
چھَسنہٕ اَمہِ اَپزِ میلنُک کانہہ یَژھاہ تھَوانI shrink to clasp you bosom lewd
To the gaze of all ladies exposed.تَمِل شرح
பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.
پَنٕنؠ جانٛچ پانہٕ کٔرِو
پرٛتھ شعرُک دۆیِم مِصرعہٕ ژٲرِو، پَتہٕ کھولِو جواب۔
-
Choose the correct second line of this couplet.
“मॅ करिव शरारथ कॉसि पेठ करिवय मशरॉविव । …”
جواب
D · बलि शरारथ कथ दोखन हुन्द मूल बनॉविव ।। · شعر 303
-
Choose the correct second line of this couplet.
“यिम क्रूदन तल रटिमॖति तिम छिय मोरद्य ज़न । …”
جواب
B · तिम छि स्न्त तॅ रॅती यिमन अथ पेठ कोबू आसान ।। · شعر 310
-
Choose the correct second line of this couplet.
“युस नॖ मनस मन्ज़ शरारथ अनि ज़ान्ह । …”
جواب
C · प्रवि सुय योछ़मुत प्रेथ कान्ह चीज़ाह ।। · شعر 309
کُنہِ موضوٗعہٕ پؠٹھٕ کٔرِو شروٗع
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
مُطالعٲتی ساتھی چھُ تُہٕنٛدؠن لَفظَن پورٹلٕچَن پَنٕنؠن تِرُکُّرَل ترجمَن تہٕ شرحَن سٟتؠ مِلٲوِتھ وُچھان۔ یہِ چھُنہٕ پانہٕ کانٛہہ مَتَن لیٚکھان، تہٕ تُہُنٛد سوال چھُ پورٹلَس پؠٹھے روزان۔ یہِ چھُ مُفت، سارِنٕے 23 زَبانَن منٛز۔
ترجمہٕ © سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل، چنئی · CC BY 4.0





