തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuഏതൊരു അധർമ്മിക്കുമുണ്ട് മോക്ഷം
ഇല്ലൊരിക്കലും നന്ദി മറന്നോർക്ക്.The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.തമിഴ് വ്യാഖ്യാനം
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruനന്ദി മറക്കുക നന്നല്ല നന്നല്ലാത്തവ
അന്നേ മറക്കുക നന്ന്.To forget good turns is not good
Good it is over wrong not to brood.തമിഴ് വ്യാഖ്യാനം
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuഉപകാരത്തിനൊത്തൊരു ഉപകാരമെന്നില്ല സന്ദർഭമേ
ഉപകാരമളക്കും പ്രമാണം.A help is not the help's measure
It is gainer's worth and pleasure.തമിഴ് വ്യാഖ്യാനം
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuതക്കസമയത്ത് ചെയ്ത ചെറിയ ഉപകാരവും
ലോകത്തേക്കാൾ വലുതാം.A help rendered in hour of need
Though small is greater than the world.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuഫലമോർക്കാ ഉപകാരിതൻ സ്നേഹത്തിൻ
നന്മ വലുതത്രേ കടലിനെക്കാൾ.Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuചെയ്യാതെ ചെയ്തൊരു ഉപകാരത്തിന്
ഈടല്ല മണ്ണും വിണ്ണും.Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.തമിഴ് വ്യാഖ്യാനം
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumതിന്മയെത്ര ചെയ്കിലും അവർചെയ്ത
നന്മയൊന്നോർക്കവേ മായും.Let deadly harms be forgotten
While remembering one good-turn.തമിഴ് വ്യാഖ്യാനം
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarതിനയോളം ചെറുതാം ഉപകാരമെങ്കിലും
പനയോളം കാണും നന്ദിയുള്ളവർ.Help given though millet- small
Knowers count its good palm- tree tall..തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuഏഴേഴുജന്മവും ഓർക്കുന്നു നല്ലവർ
ദുരിതമകറ്റിയോർ ബന്ധം.Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.തമിഴ് വ്യാഖ്യാനം
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuമറക്കരുതു നല്ലവർ സ്നേഹിതം വെടിയരുതു
കഷ്ടത്തിൽ കാത്തവർ ബന്ധം.Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.തമിഴ് വ്യാഖ്യാനം
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumചെയ്യരുതാത്തവ ചെയ്കിൽ കെടും ചെയ്യേണ്ടവ
ചെയ്യായ്കിലും കെടും.Doing unfit action ruins
Failing fit-act also ruins.തമിഴ് വ്യാഖ്യാനം
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarമഹത്ത് കർമ്മങ്ങൾ ചെയ്യുന്നു മഹാന്മാർ
അല്പ്പരതു ചെയ്യാത്തവർ.The small the paths of ease pursue
The great achieve things rare to do.തമിഴ് വ്യാഖ്യാനം
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharumകാരണമന്യേ ദ്രോഹിപ്പവരേയും ദ്രോഹിക്കിൽ
അതു തീരാദുരിതമേകിടും.Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.തമിഴ് വ്യാഖ്യാനം
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiവൈകിടാം വൈകേണ്ട കാര്യം വൈകരുതു
വൈകാതെ ചെയ്യേണ്ട കാര്യം.Delay such acts as need delay
Delay not acts that need display.തമിഴ് വ്യാഖ്യാനം
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandruഎന്തിതെന്നോർത്തു ദുഃഖിപ്പവ ചെയ്യരുത് ചെയ്കിൽ
പിന്നതുപോൽ ചെയ്യായ്ക നന്ന്.Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.തമിഴ് വ്യാഖ്യാനം
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalകർമ്മത്തിനൊരുങ്ങുവോൻ അതിൽ നൈപുണ്യം
ഉള്ളോൻ അനുഭവം ഗ്രഹിക്കുക .Know first the secret from experts
That is the way of fruitful acts.തമിഴ് വ്യാഖ്യാനം
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolകോപത്താൽ അന്യായം ദ്രോഹിച്ചാലും
പകവീട്ടായ്ക നല്ലോർ ശീലം.The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.തമിഴ് വ്യാഖ്യാനം
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiആദരിക്കുക ചാരനെ മറ്റുള്ളോരറിയാതെ അല്ലെന്നാൽ
താനേ രഹസ്യങ്ങൾ പരസ്യമാക്കലാം.Give not the spy open reward
It would divulge the secret heard!തമിഴ് വ്യാഖ്യാനം
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalദ്രോഹികളെ ശിക്ഷിക്കൽ അവർനാണിച്ചു
പോകവേ നന്മകൾ ചെയ്യൽ.Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchuകരണവും കാലവും കണ്ടു കർമ്മത്തിലും
കർമ്മയുക്തിയിലും മികച്ചോൻ മന്ത്രി.He is minister who chooses
Right means, time, mode and rare ventures.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“നന്ദി മറക്കുക നന്നല്ല നന്നല്ലാത്തവ …”
ഉത്തരം
C · അന്നേ മറക്കുക നന്ന്. · കുറൾ 108
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“ഏതൊരു അധർമ്മിക്കുമുണ്ട് മോക്ഷം …”
ഉത്തരം
C · ഇല്ലൊരിക്കലും നന്ദി മറന്നോർക്ക്. · കുറൾ 110
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“ഫലമോർക്കാ ഉപകാരിതൻ സ്നേഹത്തിൻ …”
ഉത്തരം
C · നന്മ വലുതത്രേ കടലിനെക്കാൾ. · കുറൾ 103
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





