തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 79. நட்பு · Friendship
ഈ അധ്യായങ്ങളിലും: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpuമുഖംനിറയെ ചിരിയല്ല സ്നേഹം നെഞ്ചിൻ
അകംനിറഞ്ഞ ചിരിയല്ലോ സ്നേഹം.Friendship is not more smile on face
It is the smiling heart's embrace.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar Natpuവളർതിങ്കൾപോലെ പ്രബുദ്ധർതൻ സ്നേഹിതം
കുറതിങ്കളാകുന്നു മൂഢരൊടു സ്നേഹം.Good friendship shines like waxing moon,
The bad withers like waning moon.തമിഴ് വ്യാഖ്യാനം
அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpuഎന്നോടിവർ ഇങ്ങനെ അവരോടു ഞാനുമെന്നു
ചൊല്ലിയാലും സ്നേഹം പുല്ലത്രേ."Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.തമിഴ് വ്യാഖ്യാനം
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam Natpuഉടുമുണ്ടഴിഞ്ഞോൻ കൈപോലുടനെ
ഉടനടി തുണയ്പ്പതേ സ്നേഹം..Friendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.തമിഴ് വ്യാഖ്യാനം
அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai Tharumഒന്നിച്ചിട പഴക്കം വേണ്ടാ അന്യോന്യം
ഒത്തവികാരമല്ലോ സ്നേഹിതം.No close living nor clasping grip
Friendship's feeling heart's fellowship.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.
-
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan · Allal Uzhappadhaam Natpuതിന്മകൾനീക്കി നേർവഴികാട്ടി പതനത്തിൽ
ഒരുമിച്ച് ദുഖിപ്പതേ സ്നേഹിതം .From ruin friendship saves and shares
The load of pain and right path shows.തമിഴ് വ്യാഖ്യാനം
கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.
-
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar Thotarpuവായനതോറും രസമൂറും ഗ്രന്ഥംപോൽ
പഴകുന്തോറും സന്മതികൾ ബന്ധം.Like taste in books good friendship grows
The more one moves the more he knows.തമിഴ് വ്യാഖ്യാനം
நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.
-
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilaiമൈത്രി തൻ ഉറവിടം ആവുന്നിടത്തെല്ലാം
വേർപാടന്യേതുണനിൽപ്പതാംFriendship is enthroned on the strength
That always helps with utmost warmth.തമിഴ് വ്യാഖ്യാനം
நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.
-
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.Seeritam Kaanin Eridharkup Pattatai · Neraa Nirandhavar Natpuഅടിക്കുവാൻ കാത്തിരിക്കുക അടകല്ലു പോലെ
കപട മിത്രത്തിൻ സ്നേഹം .The friendship by an enemy shown
Is anvil in time, to strike you down.തമിഴ് വ്യാഖ്യാനം
கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறும்வரையிலும் கூடியிருப்பார் நட்பு, அதுபெற்றால் எறிதற்குத் துணையாகிய பட்டடையாகும்.
-
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.Kanavinum Innaadhu Manno Vinaiveru · Solveru Pattaar Thotarpuകനവിലും ദുംഖദം സൊല്ലും ചെയലും
വിപരീതമായോർതൻ ബന്ധം.Even in dreams the tie is bad
With those whose deed is far from word.തമിഴ് വ്യാഖ്യാനം
செயலும் சொல்லும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது வேறுவேறாய் இருப்பவரது நட்பு, நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் இன்னாததாகும்.
-
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttuചിരികളികൾക്കായല്ല സ്നേഹിതം പിഴയ്ക്കിൽ
ഖണ്ഡിച്ചു ബോധിക്കലതിൻ ലക്ഷ്യം.Not to laugh is friendship made
But to hit when faults exceed.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
-
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.Seyarkariya Yaavula Natpin Adhupol · Vinaikkariya Yaavula Kaappuമൈത്രിയിലും നേടുവാൻ അരിതെന്ത് അതുപോൽ
കർമ്മത്തിനു അരിതാം കാവലെന്ത്Like friendship what's so hard to gain?
That guards one against acts villain?തമിഴ് വ്യാഖ്യാനം
நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?
-
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு.Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei · Mandril Pazhippaar Thotarpuഅല്പ്പവും വേണ്ടാ വീട്ടിൽ സ്നേഹം കാട്ടി
സഭയിൽ ദുഷിപ്പോർ ബന്ധം.Keep aloof from those that smile
At home and in public revile.തമിഴ് വ്യാഖ്യാനം
தனியே மனையில் இருக்கும்போது நட்புப்பாராட்டிப் பலரோடு அவையில் இருக்கும்போது பழிகூறுவார் நட்பு, சிறிதளவும் தம்மை நெருங்காது பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும்.
-
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.Parukuvaar Polinum Panpilaar Kenmai · Perukalir Kundral Inidhuആളെവിഴുങ്ങും സ്നേഹം നടിക്കും ദുർജ്ജന
സ്നേഹം ക്ഷയിപ്പതേ നന്ന്.Swallowing love of soulless men
Had better wane than wax anon.തമിഴ് വ്യാഖ്യാനം
அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.
-
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?Urinnattu Arinoruum Oppilaar Kenmai · Perinum Izhappinum En?ഉണ്ടെങ്കിലടുത്ത് ഇല്ലായ്കിൽ അകലുവോർ സ്നേഹം
ഉണ്ടാകിലും ഇല്ലായ്കിലുമെന്ത്.Who fawn in wealth and fail in dearth
Gain or lose; such friends have no worth.തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?
-
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.Pakainatpaam Kaalam Varungaal Mukanattu · Akanatpu Oreei Vitalശത്രുക്കൾ മിത്രമാം കാലത്തു സ്നേഹം
നടിച്ചു ഉള്ളാൽ ഒഴിയുക.When foes, in time, play friendship's part
Feign love on face but not in heart.തമിഴ് വ്യാഖ്യാനം
தம் பகைவர் தமக்கு நண்பராய் நடந்துகொள்ளும் காலம் வந்தால், தாமும் அவரோடு முகத்தால் நட்புக்கொண்டு, அகத்தால் நட்பைவிட்டுப் பின் அதனையும் தவிர்த்தல் வேண்டும்.
-
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.Pedhai Perungezheei Natpin Arivutaiyaar · Edhinmai Koti Urumഅജ്ഞർതൻ അഘാത സ്നേഹത്തേക്കാൾ വിജ്ഞർതൻ
ശത്രുതയിലുണ്ട് കോടി നന്മ.Million times the wise man's hate
Is better than a fool intimate.തമിഴ് വ്യാഖ്യാനം
அறிவற்றவனது நெருங்கிய நட்பைக்காட்டிலும் அறிவுடையவனது பகைமை கோடி மடங்கு நல்லதாம்.
-
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandruഎത്രമേൽ കാക്കിലും കൂറില്ലാ അല്പ്പർതൻ
ദുഃസ്നേഹം ഇല്ലായ്കയേ നന്ന്.Friends low and mean that give no help-
Leave them is better than to keep.തമിഴ് വ്യാഖ്യാനം
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
-
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.Inampondru Inamallaar Kenmai Makalir · Manampola Veru Patumകൂറുള്ളപോൽ നടിക്കും കൂററ്റോർ ബന്ധം
മാറിടും പെൺമനം പോലെ.Who pretend kinship but are not
Their friendship's fickle like woman's heart.തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்கு நெருக்கம் உடையார்போன்று ஒழுகி, உண்மையில் நெருக்கம் அற்றாரோடு கொள்ளும் நட்பு மகளிர் மனம்போல வேறுபடும்.
-
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal · Paththatuththa Koti Urumപരിഹാസ്യ മിത്രത്തിൻ സ്നേഹത്തിലും ശത്രുവക
പത്തുകോടി മേൽ നന്നാം.Ten-fold crore you gain from foes
Than from friends who are vain laughers.തമിഴ് വ്യാഖ്യാനം
பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“എന്നോടിവർ ഇങ്ങനെ അവരോടു ഞാനുമെന്നു …”
ഉത്തരം
B · ചൊല്ലിയാലും സ്നേഹം പുല്ലത്രേ. · കുറൾ 790
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“മുഖംനിറയെ ചിരിയല്ല സ്നേഹം നെഞ്ചിൻ …”
ഉത്തരം
A · അകംനിറഞ്ഞ ചിരിയല്ലോ സ്നേഹം. · കുറൾ 786
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“വളർതിങ്കൾപോലെ പ്രബുദ്ധർതൻ സ്നേഹിതം …”
ഉത്തരം
A · കുറതിങ്കളാകുന്നു മൂഢരൊടു സ്നേഹം. · കുറൾ 782
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





