തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumഐശ്വര്യസമൃദ്ധികൾ അകലാതെ കാക്കുവാൻ
ക്ഷമാശീലം പുലർത്തീടുക.Practice of patient quality
Retains intact integrity.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalനെറികെട്ട് അഹങ്കരിച്ച് ദ്രോഹിപ്പോരെ തൻ
ക്ഷമകൊണ്ടു വെല്ലാമാർക്കും.By noble forbearance vanquish
The proud that have caused you anguish.തമിഴ് വ്യാഖ്യാനം
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinഉണ്ണാതെ നോൽക്കുന്ന മഹത്തുക്കളും അന്യരുടെ
കടുംചൊൽ ക്ഷമിപ്പോർക്കു പിന്നിൽ.Who fast are great to do penance
Greater are they who bear offence.തമിഴ് വ്യാഖ്യാനം
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruദ്രോഹം പൊറുക്കുക നന്നാം അതിലും
മറക്കുക ഏറേ നന്നാം.Forgive insults is a good habit
Better it is to forget it.തമിഴ് വ്യാഖ്യാനം
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiഅതിദാരിദ്ര്യം അതിഥിയെ ഒഴിയൽ അതിവല്ലഭമോ
അജ്ഞരോട് പൊറുക്കൽ.Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarനെറികെട്ടോർതൻ പഴിച്ചൊൽ പൊറുപ്പവർ
തപസികളെക്കാൾ പരിശുദ്ധർ.More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.തമിഴ് വ്യാഖ്യാനം
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhപകപോക്കലിൻ സുഖം ഒരുനാൾ മാത്രം
പൊറുത്തവർക്കോ പുകഴെന്നാളും.Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiകുഴിപ്പോരെ താങ്ങുന്ന നിലംപോലെ നമ്മെ
പഴിപ്പോരെ ക്ഷമിക്കുക ശ്രേഷ്ഠം.As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.തമിഴ് വ്യാഖ്യാനം
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuശിക്ഷിപ്പോർക്കൊട്ടും മതിപ്പില്ല ക്ഷമിപ്പോരേ
പൊൻപോലെ പൊതിയുന്നു നല്ലോർ.Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruതിന്മകളാരു ചെയ്കിലും സഹതപിക്കയല്ലാതെ
അരുതാത്ത ചെയ്യായ്ക നന്ന്.Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.തമിഴ് വ്യാഖ്യാനം
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuഅതിഭാരം എത്രമേൽ വന്നാലും താങ്ങി
അരചനുനികുതി നൽകുവത് നാട്.It's land that bears pressing burdens
And pays its tax which king demands.തമിഴ് വ്യാഖ്യാനം
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiപോരിൽ മഹാരഥർ പോലെ കുലവൃത്തി
ഭാരം വഹിപ്പോൻ ശക്തൻ.Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.തമിഴ് വ്യാഖ്യാനം
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiപരനിന്ദകന്നുടെ ഭാരവും താങ്ങുന്നുവോ
ഭൂമി തൻ ധർമമോർത്ത്.The world in mercy bears his load
Who rants behind words untowardതമിഴ് വ്യാഖ്യാനം
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiദാക്ഷണ്യത്തിലാശ്രയം ലോകജീവിതം അതില്ലാ
ജീവിതം ഭൂമിക്കു ഭാരം.World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.തമിഴ് വ്യാഖ്യാനം
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiആർത്തിയൊടു ധനംകൂട്ടുംകീർത്തിവേണ്ടാത്ത
മനുഷ്യരൂപം മണ്ണിനു ഭാരം.A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.തമിഴ് വ്യാഖ്യാനം
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumപരശ്രീയിലസൂയ കൊൾവോനേ കൈവിടും
ശ്രീദേവി ജേഷ്ടയെ കാട്ടി .Fortune deserts the envious
Leaving misfortune omnious.തമിഴ് വ്യാഖ്യാനം
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiമാന്യർതൻ ഗുണനന്മ വെടിയുകിൽ ഭൂമിക്ക്
താങ്ങാനാവില്ല ഭാരം.The world will not more bear its weight
If from high virtue fall the great.തമിഴ് വ്യാഖ്യാനം
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumഅസൂയാലുവിൻ ഐശ്വര്യവും നല്ലവൻറെ
ദാരിദ്ര്യവും ഓർക്കപ്പെടും.Why is envy rich, goodmen poor
People with surprise think over.തമിഴ് വ്യാഖ്യാനം
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumദാനത്തിൽ അസൂയ കൊൾവോൻതൻ ബന്ധുക്കൾ
ഊണുമുടുപ്പും ഇല്ലാതെ നശിക്കും.Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin · Edham Patupaakku Arindhuദുരിതമേ ഫലമെന്നറിവോർ അരുതായ്ക
ചെയ്യുമോ അസൂയയാൽ.The wise through envy don't others wrong
Knowing that woes from evils throng.തമിഴ് വ്യാഖ്യാനം
தீநெறியால் தமக்குத் துன்பம் வருதலை அறிந்து, அறிவுடையார் அழுக்காறு காரணமாக அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்.
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“ദ്രോഹം പൊറുക്കുക നന്നാം അതിലും …”
ഉത്തരം
B · മറക്കുക ഏറേ നന്നാം. · കുറൾ 152
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“ഐശ്വര്യസമൃദ്ധികൾ അകലാതെ കാക്കുവാൻ …”
ഉത്തരം
D · ക്ഷമാശീലം പുലർത്തീടുക. · കുറൾ 154
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“നെറികെട്ട് അഹങ്കരിച്ച് ദ്രോഹിപ്പോരെ തൻ …”
ഉത്തരം
C · ക്ഷമകൊണ്ടു വെല്ലാമാർക്കും. · കുറൾ 158
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





