তিরুক্কুরল তম্নবগী মরূপ
অদোমগী মশাগী লোলদা হীরম করিগুম্বা অমগী মতাংদা হংবিয়ু (মরূপ ওইবা, শাউবা, মহৈ তম্বা, হোৎনবা, অচুম্বা), অমসুং তম্নবগী মরূপনা হীরম অদুগী মতাংদা ৱা ঙাংলিবা তিরুক্কুরলগী কুরলশিং, মখোয়গী হন্দোকপা, তামিল কমেন্টরি অমসুং তামিলদা পাবগা লোয়ননা থিরগা উৎপীগনি।
তিরুক্কুরলনা মসিগী মতাংদা তাংকক অসিদা ৱা ঙাংই 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
অদোমগী ৱাহংদা খ্বাইদগী নকপা কুরলশিং
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuয়াথং ইন্দ্রবসু ৱাশক্তি ঙাকপা ঙম্বা য়াই,
তৌইগুম্বসুং তৌবীমলবু খঙদ্রবদি কৈদৌনুংদা তৌবীমল হন্দোকপা ঙম্লোই৷The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.তামিল কমেন্টরি
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruঅফবা থবক্তি কাউথোকপা চুমদে অদুগা ফত্তবা থবক্তি খূদক্তা কাউথোকপনা অফবা ওইগনি৷To forget good turns is not good
Good it is over wrong not to brood.তামিল কমেন্টরি
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuখুলং-লমন শিংনবগী মওং নত্তনা পাংখিবা মতেংদুদি মালেম ইমা অমসুং লাইরৈবাক্তগীসু হেন্না মমল লৈ৷Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.তামিল কমেন্টরি
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuদরকার লৈবা মতমদা নহাক্না কনাগুম্বদা পাংখিবা মতেংদু য়ামজখিদ্রবসু মদুনা চাউরবা মালেমসিদগী হেন্না মমল লৈ৷A help rendered in hour of need
Though small is greater than the world.তামিল কমেন্টরি
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarপাংলক্লিবা মতেং অদু চনাল মরুমুক পীকচরগসু কান্নবা ফংলিবা মখোয়গী মফমদদি কোনা পাম্বীমুক চাউনা থোকই৷Help given though millet- small
Knowers count its good palm- tree tall..তামিল কমেন্টরি
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuমশাগী ওইজবা থিদবা মীওইশিং অদুনা অতোপ্পদা পাংখিবা মতেংদুগী মমল লেপ্পা তারবদি মদুনা সমুদ্রদগীসু হেন্না পাক-চাউগনি৷Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..তামিল কমেন্টরি
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuমতেং অমা হায়বসি পাংলিবা মতেংদুগী অয়াম-য়ামদগী চাংনা ওন্দে; মদুগী মমলদি মতেংদু ফংলিবা মীওই অদুগী মথম্মোইদা পেনজবদুগী মখা পোল্লি৷A help is not the help's measure
It is gainer's worth and pleasure.তামিল কমেন্টরি
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuঅতোপ্পগী অৱাববু কোকহনবীবা ঙম্বা মখোয়দুগী মরূপ ওইবগী মতৌদি মীয়াম্না মপোক তরেৎলক্তা নীংশিংনগনি৷Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.তামিল কমেন্টরি
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumমীহাৎপগী থবক্কা মান্নবা ফত্তবা থবকশিং তৌরবা ফাওবদা মহাক্না তৌখিবা অফবা থবক অমা নীংশিংলুবদা মহাক্কী ফত্তবদু মশীং থানরোই৷Let deadly harms be forgotten
While remembering one good-turn.তামিল কমেন্টরি
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuঅশেংবা মরূপকা শঙ্গ তৌবদি কৈদৌনুংদা খক কাউথোক্কনু অদুগা নহাক্কী অৱাবদা নুংঙাইবা উৎপা মখোয়দুগী শঙ্গদি খূদক্তা থাদোকউ৷Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.তামিল কমেন্টরি
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumমতীক থোক্তবা থবক পায়খৎলুবদি শোয়দনা অৱাবা তাগনি; থবক্তু পাঙথোকপা ঙমদবনসু মঙোন্দা অমাঙবা পুরক্কনি৷Doing unfit action ruins
Failing fit-act also ruins.তামিল কমেন্টরি
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarমতীক-মগুন লৈরবা অচৌবা মীওইশিংদি ওইথোক্লরোইদবা থবক্তু হোৎনদুনা পাঙথোকই; মদুবু পাঙথোকপা ঙমদ্রবশিং অদুদি করিসু লৈতবা অতোনবা মীওইশিংনি৷The small the paths of ease pursue
The great achieve things rare to do.তামিল কমেন্টরি
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharumনহাক্কী ফত্তনবা তৌরকপশিংদা লমন খুম্লুরবদি নঙোন্দা হেন্না নান্থোক্নীংঙাই লৈতবা অৱাবা, খুদোংথীবা কয়া নংলক্কনি৷Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.তামিল কমেন্টরি
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiথীন্থফম থোকপা থবক্তি হোরেল-হয়েং ঙাইদুনা লৈয়ু অদুগা থীন্থফম থোক্তবা থবক্তি হোরেল-হয়েং ঙাইগনু৷Delay such acts as need delay
Delay not acts that need display.তামিল কমেন্টরি
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandru"করিনো ঐনা তৌরিবসিবো!" হায়না তুংদা নীংঙমদনা শোনগদবা থবক অমত্তা তৌগনু; তৌখিবা তারবসু মদুগুম্বা থবক্তু অমুক হন্দবনা অফবা ওইগনি৷Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.তামিল কমেন্টরি
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalথবক্কী মরমদা অখঙ-অহৈশিংগা ৱা তান্নদুনা মখোয়গী মোৎ লৌবসি থবক্তু মায়পাক্না পাঙথোক্নবা খ্বাইদগী ফবা পাম্বৈনি৷Know first the secret from experts
That is the way of fruitful acts.তামিল কমেন্টরি
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolকনাগুম্বনা মৈ হৌবমখৈ শাউদুনা মাঙনবা তৌরক্লবসু মরমচৎ ফজবা মীওইশিংদি কৈদৌনুংদা খূৎ হল্লুবা তৌদে৷The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.তামিল কমেন্টরি
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiনিংথৌনা অরোন-পাউমী অমবু কৈদৌনুংদা ফোংনা থাগৎলোইদবনি; থাগৎলদি মশাগী অরোন-অথুপ পূম্বা ময়ামদা খঙহনবগা চপ-মান্নৈ৷Give not the spy open reward
It would divulge the secret heard!তামিল কমেন্টরি
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalনহাক্কী ফত্তনবা তৌরকপা মঙোন্দা অফবা থবক্না খূৎ হল্লগা মশা মতোমতা ইকায়হনবদুনা মহাক্কী মতীক চাবা চৈরাক্নি৷Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.তামিল কমেন্টরি
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும்.Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku · Innaa Pirpakal Thaame Varumচাকচা-মাঙদা অতোপ্পগী মাঙননবা তৌরুরবদি চাকচা-তুংদা নঙোন্দসু শোয়দনা মাঙজবা লাক্কনি৷Harm others in the forenoon
Harm seeks thee in afternoon.তামিল কমেন্টরি
பிறர்க்குத் துன்பம் தருவனவற்றை ஒரு பகலின் முற்பகுதியில் ஒருவன் செய்வானானால் அப்பகலின் பிற்பகுதியில் அவனுக்கு அவர்கள் செய்யாமல் துன்பங்கள் தாமே வரும்.
হীরম অমদগী হৌবিয়ু
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
তম্নবগী মরূপনা অদোমগী ৱাহৈশিং অদু পোর্টেলগী মশাগী তিরুক্কুরল হন্দোকপা অমসুং কমেন্টরিশিংগা চান্নহল্লি। মসিনা মশানা ৱাহৈ অমত্তা ইদে, অমসুং অদোমগী ৱাহং অদু পোর্টেলদা লৈরি। মসি শেল পীদনা শীজিন্নবা ঙম্মি, লোল 23 পূম্নমক্তা।
হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0





