तिरुक्कुरल अध्ययन साथी
आफ्नै भाषामा कुनै पनि विषयबारे सोध्नुहोस् (मित्रता, रिस, शिक्षा, परिश्रम, सत्य), र अध्ययन साथीले त्यस विषयबारे बोल्ने तिरुक्कुरलका कुरलहरू खोजिदिन्छ, तिनको अनुवाद, तमिल टीका र तमिलमा वाचनसहित।
तिरुक्कुरलले यसबारे यस अध्यायमा बोलेको छ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
तपाईंको प्रश्नसँग सबैभन्दा नजिकका कुरलहरू
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumसर्वगुण समपूर्णताले कहिले छाड़दैन साथ;
गरे अनुसरण क्षमाभाव आचरणको लगनसाथ।Practice of patient quality
Retains intact integrity.तमिल टीका
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalअंहकारले मातिई जो छन् तिम्रो विपरित;
गर त्यसलाई क्षमा र दयाभावले जीत।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.तमिल टीका
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinउसको छ तप धन्य जो लिन्छन् व्रत बिना अहार;
तर कटु वचन सहन गर्नु श्रेष्ठ तपको छ आचार।Who fast are great to do penance
Greater are they who bear offence.तमिल टीका
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruउत्तम हो सबै समयमा सहनु अत्यचार;
त्यसलाई सहजै भुलिदिनु सबसे उच्च विचार।Forgive insults is a good habit
Better it is to forget it.तमिल टीका
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiछ ठूलो दीनता दीनतामा गर्ननसके अतीथी सत्कार;
छ ठूलो सहनशक्ति मूर्खको सहनसके दुरव्यवहार।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिल टीका
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarसन्यासी भन्दा अधिक यस्तो गृही पवित्र;
सहन्छन् जो नीचको कटु वचन अपवित्र।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.तमिल टीका
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhप्रतिकारीलाई लाग्छ मजा एकदिनमा अन्त;
क्षमाशील को कीर्ति रहन्छ जीवन पर्यन्त।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.तमिल टीका
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiजसरी धरा गर्छिन् क्षमा जो खन्छन् उनको ज्यान;
उसरी निन्दकको दुरवचन सहनु छ ठूलो गुण जान।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.तमिल टीका
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuक्रोध, प्रतिशोधले जगमा कसैलाई दिन्न सम्मान;
अक्षय स्वर्णकोष[^14] झैं क्षमावानको किर्ती महान।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.तमिल टीका
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruयद्यपि कसैले तिमीलाई गरे अनुचित कर्म;
गर उसमाथि दया, नगर्नु कहिले अधर्म।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.तमिल टीका
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuएकै साथ आए पनि दुःख सबै सहन्छन् भार;
यस अवस्थामा पनि नियमित राजस्व त्यो राष्ट्र अपार।It's land that bears pressing burdens
And pays its tax which king demands.तमिल टीका
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiरणक्षेत्रमा सेनापति उनै जसका हातमा युद्धको लगाम;
कुलपति तिनै सुयोग्य जो उन्नति गरी बढाउँछन् वंशको नाम।Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.तमिल टीका
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiक्षमाशीलता नै धर्म हो यसको गरी सुविचार;
सहन् गर्छिन भूमि पनि निन्दकहरूको भार।The world in mercy bears his load
Who rants behind words untowardतमिल टीका
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiकरुणाले मात्र चलिरहन्छ सांसारिक व्यवहार;
जुन व्यक्ति यसबाट वञ्चित छन् केवल भूमिका भार।World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.तमिल टीका
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiधन संग्रहमा मात्र छ ध्यान यश प्राप्तिको छैन विचार;
यस्ता लोभीको जन्म छ केवल पृथ्वीमातालाई भार।A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.तमिल टीका
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumईर्ष्यालुलाई लक्ष्मी आफ्नी ज्येष्ठाको अधिन;
बनाउँछिन् रातदिन आफू भै स्वाधिन।Fortune deserts the envious
Leaving misfortune omnious.तमिल टीका
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiसर्वज्ञान- परिपूर्ण जनमा कुनै प्रकार यदि आए विकार;
फेरि सम्हाल्न सक्तिनन् धरती विशाल आफ्नो भार।The world will not more bear its weight
If from high virtue fall the great.तमिल टीका
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumजब हुन्छ ईर्ष्यालुलाई धन वृद्धि अपार;
औ भए हानी साधुको, गर्नु सुविचार।Why is envy rich, goodmen poor
People with surprise think over.तमिल टीका
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumदीनलाई दिएको दान देखी हुन्छ जसलाई सन्ताप;
भोजन वस्त्रविहिन भै परिवार पाउँछन यसको ताप।Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.तमिल टीका
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin · Edham Patupaakku Arindhuपापकर्मले सबको हानी जो हुन्छ जान;
ईर्ष्यावश गर्दैनन् कहिले पापकर्म बुद्धिमान।The wise through envy don't others wrong
Knowing that woes from evils throng.तमिल टीका
தீநெறியால் தமக்குத் துன்பம் வருதலை அறிந்து, அறிவுடையார் அழுக்காறு காரணமாக அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்.
आफैँलाई जाँच्नुहोस्
हरेक कुरलको दोस्रो पङ्क्ति रोज्नुहोस्, अनि उत्तर खोलेर हेर्नुहोस्।
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“सर्वगुण समपूर्णताले कहिले छाड़दैन साथ; …”
उत्तर
D · गरे अनुसरण क्षमाभाव आचरणको लगनसाथ। · कुरल 154
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“अंहकारले मातिई जो छन् तिम्रो विपरित; …”
उत्तर
C · गर त्यसलाई क्षमा र दयाभावले जीत। · कुरल 158
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“उसको छ तप धन्य जो लिन्छन् व्रत बिना अहार; …”
उत्तर
C · तर कटु वचन सहन गर्नु श्रेष्ठ तपको छ आचार। · कुरल 160
कुनै विषयबाट सुरु गर्नुहोस्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथीले तपाईंका शब्दहरूलाई पोर्टलकै तिरुक्कुरल अनुवाद र टीकाहरूसँग मिलाउँछ। यसले आफैँ कुनै पाठ लेख्दैन, र तपाईंको प्रश्न पोर्टलमै रहन्छ। यो निःशुल्क प्रयोग गर्न सकिन्छ, सबै 23 भाषामा।
अनुवाद © केन्द्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





