ତିରୁକ୍କୁରଲ୍ ଅଧ୍ୟୟନ ସାଥୀ
ନିଜ ଭାଷାରେ ଯେକୌଣସି ବିଷୟରେ ପଚାରନ୍ତୁ (ବନ୍ଧୁତା, କ୍ରୋଧ, ଶିକ୍ଷା, ପରିଶ୍ରମ, ସତ୍ୟ), ଏବଂ ଅଧ୍ୟୟନ ସାଥୀ ସେହି ବିଷୟରେ କହୁଥିବା ତିରୁକ୍କୁରଲର କୁରଲଗୁଡ଼ିକ ଖୋଜି ଦେବ, ସେଗୁଡ଼ିକର ଅନୁବାଦ, ତାମିଲ ଟୀକା ଓ ତାମିଲରେ ଆବୃତ୍ତି ସହିତ।
ତିରୁକ୍କୁରଲ୍ ଏହି ବିଷୟରେ ଏହି ଅଧ୍ୟାୟରେ କହିଛି 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନର ସବୁଠାରୁ ନିକଟର କୁରଲଗୁଡ଼ିକ
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuସକଳ ପାପୀର ଅଛି ଉଦ୍ଧାରର ଆଶା
କୃତଘ୍ନ ଉଦ୍ଧାର ଆଶା କେବଳ ଦୁରାଶା ।The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.ତାମିଲ ଟୀକା
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruଭୁଲିଯିବା ଅନୁଚିତ ପ୍ରାପ୍ତ ଉପକାର
ଉଚିତ ଭୁଲିବା ପ୍ରାପ୍ତ ସବୁ ଅପକାର ।To forget good turns is not good
Good it is over wrong not to brood.ତାମିଲ ଟୀକା
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuଉପକାରରୁ ଦିଶେନା କି ମୂଲ୍ୟ ତାହାର
ଉପକୃତ ବୁଝେ ଯଥାଯଥ ମୂଲ୍ୟ ତା’ର ।A help is not the help's measure
It is gainer's worth and pleasure.ତାମିଲ ଟୀକା
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuଉଚିତ ସମୟେ ମିଳେ ଯେଉଁ ଉପକାର
ଅଳ୍ପ ହେଲେ ସୁଦ୍ଧା ତାହା ଧରିତ୍ରୀ ଆକାର ।A help rendered in hour of need
Though small is greater than the world.ତାମିଲ ଟୀକା
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuଲାଭ ଆଶା ରଖେ ନାହିଁ ଯେଉଁ ଉପକାର
ତାହା ତୁଳନାରେ କ୍ଷୁଦ୍ର ମହାନ ସାଗର ।Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..ତାମିଲ ଟୀକା
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuପ୍ରତ୍ୟୁପକାରର ଆଶା ବିନା ଉପକାର
ସ୍ୱର୍ଗ ମର୍ତ୍ତ୍ୟ ଦାନ ନୁହଁ ସମତୁଲ ତା’ର ।Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.ତାମିଲ ଟୀକା
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumସ୍ମରି ଅନିଷ୍ଟକାରୀର ପୂର୍ବ ଉପକାର
ଉଚିତ ପାଶୋରି ଯିବା ଅପରାଧ ତା’ର ।Let deadly harms be forgotten
While remembering one good-turn.ତାମିଲ ଟୀକା
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarତିଳପ୍ରାୟ ହୁଏ ଯଦି ଲବ୍ଧ ଉପକାର
ଜ୍ଞାନୀଏ ଗଣନ୍ତି ତାକୁ ତାଳ ପରକାର ।Help given though millet- small
Knowers count its good palm- tree tall..ତାମିଲ ଟୀକା
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuତାକୁ ନଭୁଲିବ ଯିଏ ବିପଦେ ବାନ୍ଧବ
ସଜ୍ଜନର ମିତ୍ରତାକୁ ତ୍ୟାଗ ନ କରିବ ।Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.ତାମିଲ ଟୀକା
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuଯେ ମିତ୍ର ଦୁଃଖରେ ଅଶ୍ରୁ କରଇ ମୁଂଚନ
ସାତ ଜନ୍ମେ ସେ ମିତ୍ରତା ନ ଭୁଲେ ସଜ୍ଜନ ।Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.ତାମିଲ ଟୀକା
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumଯାହା କରଣୀୟ ନୁହଁ କଲେ ସର୍ବନାଶ
କରଣୀୟ ଯାହା ତାହା ନ କଲେ ବିନାଶ ।Doing unfit action ruins
Failing fit-act also ruins.ତାମିଲ ଟୀକା
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarଆପାତ ଅସାଧ୍ୟ କର୍ମ ସାଧନର ଶକ୍ତି
ସୂଚାଏ କେ ସାମାନ୍ୟ କେ ଅସାମାନ୍ୟ ବ୍ୟକ୍ତି ।The small the paths of ease pursue
The great achieve things rare to do.ତାମିଲ ଟୀକା
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharumଅକାରଣ କେହି ଯଦି ଶତ୍ରୁ ସାଜିଥାଏ
ତାହାକୁ ଦଣ୍ଡିଲେ ସୁଦ୍ଧା ଦୁଃଖ ମିଳି ଥାଏ ।Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.ତାମିଲ ଟୀକା
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiଯେ କାର୍ଯ୍ୟେ ବିଳମ୍ବେ ସିଦ୍ଧି ବିଳମ୍ବେ କରିବ
ଅଗ୍ରେ ସିଦ୍ଧ କାର୍ଯ୍ୟେ କାଳକ୍ଷେପ ନକରିବ ।Delay such acts as need delay
Delay not acts that need display.ତାମିଲ ଟୀକା
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandruପଶ୍ଚାତ୍ତାପ କଲା ପରି କର୍ମ କର ନାହିଁ
ଯଦି କରିଥାଅ ପୁନଃପୁନଃ କର ନାହିଁ ।Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.ତାମିଲ ଟୀକା
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalଦକ୍ଷ କର୍ମୀଠାରୁ ଯୋଗ୍ୟ ପରାମର୍ଶ ନେଇ
କାର୍ଯ୍ୟରତ ହେବା ପନ୍ଥା ଉଚିତ ଅଟଇ ।Know first the secret from experts
That is the way of fruitful acts.ତାମିଲ ଟୀକା
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolକ୍ରୋଧବଶେ ଯଦି କେହି ସାଧଇ ଅହିତ
ପ୍ରତିଶୋଧ ନିଏ ନାହିଁ ତଥାପି ମହତ ।The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.ତାମିଲ ଟୀକା
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiପ୍ରକାଶ୍ୟରେ ଗୁପ୍ତଚରେ ସମ୍ମାନ ନ ଦେବ
ଶାସନର ଗୋପନତା ତେବେ ନଷ୍ଟ ହେବ ।Give not the spy open reward
It would divulge the secret heard!ତାମିଲ ଟୀକା
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalଅହିତକାରୀର ଯଦି ଶାସ୍ତି ଚାହୁଁ ଥାଅ
ତା’ର ହିତ ସାଧି ତାକୁ ଲଜ୍ଜିତ କରାଅ ।Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.ତାମିଲ ଟୀକା
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchuକାର୍ଯ୍ୟ ବିବେଚନା, ପନ୍ଥା, କାଳ ଓ ସଙ୍ଗତି
ଚାରି ନିର୍ଦ୍ଧାରଣ ଦକ୍ଷ ଅମାତ୍ୟ ହୁଅନ୍ତି ।He is minister who chooses
Right means, time, mode and rare ventures.ତାମିଲ ଟୀକା
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
ନିଜକୁ ପରଖନ୍ତୁ
ପ୍ରତ୍ୟେକ କୁରଲର ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ, ତାପରେ ଉତ୍ତର ଖୋଲି ଦେଖନ୍ତୁ।
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ଭୁଲିଯିବା ଅନୁଚିତ ପ୍ରାପ୍ତ ଉପକାର …”
ଉତ୍ତର
C · ଉଚିତ ଭୁଲିବା ପ୍ରାପ୍ତ ସବୁ ଅପକାର । · କୁରଲ୍ 108
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ସକଳ ପାପୀର ଅଛି ଉଦ୍ଧାରର ଆଶା …”
ଉତ୍ତର
C · କୃତଘ୍ନ ଉଦ୍ଧାର ଆଶା କେବଳ ଦୁରାଶା । · କୁରଲ୍ 110
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ଲାଭ ଆଶା ରଖେ ନାହିଁ ଯେଉଁ ଉପକାର …”
ଉତ୍ତର
C · ତାହା ତୁଳନାରେ କ୍ଷୁଦ୍ର ମହାନ ସାଗର । · କୁରଲ୍ 103
ଗୋଟିଏ ବିଷୟରୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଅଧ୍ୟୟନ ସାଥୀ ଆପଣଙ୍କ ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ ପୋର୍ଟାଲର ନିଜସ୍ୱ ତିରୁକ୍କୁରଲ୍ ଅନୁବାଦ ଓ ଟୀକା ସହିତ ମିଳାଇ ଦେଖେ। ଏହା ନିଜେ କୌଣସି ପାଠ ଲେଖେ ନାହିଁ, ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ପୋର୍ଟାଲରେ ହିଁ ରହେ। ଏହାକୁ ନିଃଶୁଳ୍କ ଭାବେ ବ୍ୟବହାର କରିହେବ, ସମସ୍ତ 23ଟି ଭାଷାରେ।
ଅନୁବାଦ © ସେଣ୍ଟ୍ରାଲ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ କ୍ଲାସିକାଲ୍ ତାମିଲ, ଚେନ୍ନାଇ · CC BY 4.0





