ତିରୁକ୍କୁରଲ୍ ଅଧ୍ୟୟନ ସାଥୀ
ନିଜ ଭାଷାରେ ଯେକୌଣସି ବିଷୟରେ ପଚାରନ୍ତୁ (ବନ୍ଧୁତା, କ୍ରୋଧ, ଶିକ୍ଷା, ପରିଶ୍ରମ, ସତ୍ୟ), ଏବଂ ଅଧ୍ୟୟନ ସାଥୀ ସେହି ବିଷୟରେ କହୁଥିବା ତିରୁକ୍କୁରଲର କୁରଲଗୁଡ଼ିକ ଖୋଜି ଦେବ, ସେଗୁଡ଼ିକର ଅନୁବାଦ, ତାମିଲ ଟୀକା ଓ ତାମିଲରେ ଆବୃତ୍ତି ସହିତ।
ତିରୁକ୍କୁରଲ୍ ଏହି ବିଷୟରେ ଏହି ଅଧ୍ୟାୟରେ କହିଛି 31. வெகுளாமை · Restraining Anger
ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନର ସବୁଠାରୁ ନିକଟର କୁରଲଗୁଡ଼ିକ
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?ଫଳ ଦେବ ଜାଣି ସୁଦ୍ଧା କ୍ରୋଧ କର ନାହିଁ
ଫଳନାହିଁ ଜାଣ ଯଦି କ୍ରୋଧ କାହିଁ ପାଇଁ ।Anger against the weak is wrong
It is futile against the strong.ତାମିଲ ଟୀକା
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumକ୍ରୋଧ ସମ୍ବରଣ କର ଅପରର ପ୍ରତି
କ୍ରୋଧୁ ଉତ୍ସାରିତ ହୁଏ ନାନା କ୍ଷୟକ୍ଷତି ।Off with wrath with any one.
It is the source of sin and pain.ତାମିଲ ଟୀକା
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninଯେ ଜନ ହୃଦୟେ କ୍ରୋଧ ପୋଷି ରଖେ ନାହିଁ
ସକଳ ଈପ୍ସିତ ଫଳ ଲଭିପାରେ ସେହି ।Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!ତାମିଲ ଟୀକା
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunaiକ୍ରୋଧାବିଷ୍ଟ ଜନ ଜାଣ ମୃତକ ସମାନ
ଅକ୍ରୋଧୀ ଜନ ଅଟଇ ସନ୍ନ୍ୟାସୀ ମହାନ ।Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.ତାମିଲ ଟୀକା
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraକ୍ରୋଧରୁ ବଡ଼ ଅନିଷ୍ଟକାରୀ ଶତ୍ରୁ ନାହିଁ
ଅନ୍ତର ବାହାର ସୁଖ ଜାଳିପାରେ ସେହି ।Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?ତାମିଲ ଟୀକା
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamସଂବରଣ କର କ୍ରୋଧ ନିଜ ହିତ ପାଇଁ
ନତୁବା ନିଜର କ୍ରୋଧେ ନିଜେ ନାଶ ଯାଇ ।Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.ତାମିଲ ଟୀକା
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruଅନ୍ଧତୁଲ ସର୍ବନାଶ ଯଦି କରେ କେହି
ତଥାପି ଅକ୍ରୋଧ ହେବା ଉଚିତ ଅଟଇ ।Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.ତାମିଲ ଟୀକା
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraପ୍ରଭାବ ନଥାଏ ଯଦି କ୍ରୋଧ ଅକାରଣ
ପ୍ରଭାବଯୁକ୍ତ ହୋଇଲେ କ୍ଷତିକର ଜାଣ ।Vain is wrath against men of force
Against the meek it is still worse.ତାମିଲ ଟୀକା
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruଭୂମିକୁ ପିଟିଲେ ବିଧା ହାତ ଦୁଃଖ ପାଏ
ଅନ୍ତରେ ପୋଷିଲେ କ୍ରୋଧ କ୍ରୋଧୀ ନାଶ ଯାଏ ।The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.ତାମିଲ ଟୀକା
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumକ୍ରୋଧର ଅଗ୍ନି ସର୍ବାଗ୍ରେ କ୍ରୋଧୀକୁ ଜାଳଇ
କ୍ରୋଧୀର କ୍ରୋଧରେ ହେଳେ ବଂଶ ନାଶ ଯାଇ ।Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.ତାମିଲ ଟୀକା
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuଜିତ କ୍ରୋଧ, ସଂଯମୀ ଓ ଜ୍ଞାନୀଜନ ଯିଏ
ତା’ର ଭେଟ ପାଇଁ ଧର୍ମ ବାଟ ଚାହିଁ ରହେ ।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.ତାମିଲ ଟୀକା
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavarଉତ୍ତେଜିତ ହୋଇ ବିଜ୍ଞ ହୁଏନା ଉତକ୍ଷିପ୍ତ
ସମୟେ ଅପେକ୍ଷା କରି ରହେ ସୁସଂହତ ।The wise jut not their vital fire
They watch their time with hidden ire.ତାମିଲ ଟୀକା
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endruକହନ୍ତେ ସବୁଠୁ ବେଶି ଭଲପାଏଁ ତୋତେ
‘କାହାଠୁ, କାହାଠୁ’-ରୋଷେ ପଚାରଇ ମୋତେ ।"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.ତାମିଲ ଟୀକା
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanalକହନ୍ତେ ଏ ଜନ୍ମେ ଆମ ନହେବ ବିଯୋଗ
ଅଶ୍ରୁଳ ହେଲା ସେ ଭାବି ପରଜନ୍ମ-ଭୋଗ ।"In this life we won't part" I told
Her eyes at once with tears were filled.ତାମିଲ ଟୀକା
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanal‘ତୋତେ ସ୍ମରୁଥିଲି’ କହୁଁ, କହେ ‘ଭୁଲିଥିଲ’
ଆଲିଙ୍ଗନୋଦ୍ୟତ ଭୁଜ କରିଲା ଶିଥିଳ ।I said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".ତାମିଲ ଟୀକା
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endruଯଦି ଛିଙ୍କ ଚାପି ରଖେ ଝରାଏ ସେ ଲୁହ
ପଚାରେ – ‘କେଉଁ ନାରୀ ସେ ଯା କଥା ଲୁଚାଅ’ ।I repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".ତାମିଲ ଟୀକା
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endruଭୂଷିତ ହେଲେ ମୁଁ ଫୁଲେ କ୍ରୋଧରେ କହଇ
ଏବେଶ ଅପର କେଉଁ ନାରୀ-ତୋଷ ପାଇଁ ।"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.ତାମିଲ ଟୀକା
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhuମୋ ମୌନତା ଭଙ୍ଗ ଆଶେ ଛିଙ୍କି ଦେଲେ ପ୍ରିୟ
ଜାଣନ୍ତି ସ୍ୱତଃ କହିବି ଆୟୁଷ୍ମାନ ହୁଅ ।He sneezed while we went on sulking
Expecting me to say "live long".ତାମିଲ ଟୀକା
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endruଛିଙ୍କତେ କ୍ଷଣେ ଉଚ୍ଚାରେ ଆଶୀଷ-ବଚନ
କ୍ଷଣେ ଲୁହ ଢାଳି ପୁଚ୍ଛେ ‘କେ କଲା ସ୍ମରଣ’ ।I sneezed; she blessed; then changed and wept
"You sneezed now at which lady's thought?"ତାମିଲ ଟୀକା
நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpuଲୋଲୁପନେତ୍ରାଏଁ ତୁମ ବକ୍ଷେ ଲୋଟୁଥାଇ
ନାୟକ, ତୁମ ଆଶ୍ଳେଷେ ଆସକ୍ତି ମୋ ନାହିଁ ।I shrink to clasp you bosom lewd
To the gaze of all ladies exposed.ତାମିଲ ଟୀକା
பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.
ନିଜକୁ ପରଖନ୍ତୁ
ପ୍ରତ୍ୟେକ କୁରଲର ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ, ତାପରେ ଉତ୍ତର ଖୋଲି ଦେଖନ୍ତୁ।
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“କ୍ରୋଧ ସମ୍ବରଣ କର ଅପରର ପ୍ରତି …”
ଉତ୍ତର
D · କ୍ରୋଧୁ ଉତ୍ସାରିତ ହୁଏ ନାନା କ୍ଷୟକ୍ଷତି । · କୁରଲ୍ 303
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“କ୍ରୋଧାବିଷ୍ଟ ଜନ ଜାଣ ମୃତକ ସମାନ …”
ଉତ୍ତର
B · ଅକ୍ରୋଧୀ ଜନ ଅଟଇ ସନ୍ନ୍ୟାସୀ ମହାନ । · କୁରଲ୍ 310
-
ଏହି କୁରଲର ସଠିକ୍ ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିଟି ବାଛନ୍ତୁ। Choose the correct second line of this couplet.
“ଫଳ ଦେବ ଜାଣି ସୁଦ୍ଧା କ୍ରୋଧ କର ନାହିଁ …”
ଉତ୍ତର
B · ଫଳନାହିଁ ଜାଣ ଯଦି କ୍ରୋଧ କାହିଁ ପାଇଁ । · କୁରଲ୍ 301
ଗୋଟିଏ ବିଷୟରୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ଅଧ୍ୟୟନ ସାଥୀ ଆପଣଙ୍କ ଶବ୍ଦଗୁଡ଼ିକୁ ପୋର୍ଟାଲର ନିଜସ୍ୱ ତିରୁକ୍କୁରଲ୍ ଅନୁବାଦ ଓ ଟୀକା ସହିତ ମିଳାଇ ଦେଖେ। ଏହା ନିଜେ କୌଣସି ପାଠ ଲେଖେ ନାହିଁ, ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ପୋର୍ଟାଲରେ ହିଁ ରହେ। ଏହାକୁ ନିଃଶୁଳ୍କ ଭାବେ ବ୍ୟବହାର କରିହେବ, ସମସ୍ତ 23ଟି ଭାଷାରେ।
ଅନୁବାଦ © ସେଣ୍ଟ୍ରାଲ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ କ୍ଲାସିକାଲ୍ ତାମିଲ, ଚେନ୍ନାଇ · CC BY 4.0





