तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuयादृशमपि धर्मं नाशितवतां कृते विमोचनं सिद्ध्येत्।
किन्तु कृतघ्नानां कृते, विमोचनं नास्ति ।The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.तमिल-व्याख्या
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruकृतोपकारस्य विस्मरणम्, न साधु ।
अपकारस्य तु, तस्मिन् दिने एव विस्मरणम्, समुचितम्।To forget good turns is not good
Good it is over wrong not to brood.तमिल-व्याख्या
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuप्रत्युपकारस्य परिमाणः, पूर्वकृतोपकारपर्यन्तं न सीमितः।
किन्तु, उपकृतानां योग्यतानुसारः (शक्तिसामथ्र्यानुसारः)।A help is not the help's measure
It is gainer's worth and pleasure.तमिल-व्याख्या
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuकाले कृतः उपकारः, अल्पोपि, पृथिव्याः अपि, नितरां गुरुतरः ।A help rendered in hour of need
Though small is greater than the world.तमिल-व्याख्या
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuप्रतिफलम् अनपेक्षमाणैः कृतस्य उपकारस्य महत्वं यदि तोल्यते, तर्हि तस्य श्रेयस्करत्वं सागरादपि गहनतरम् ।Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..तमिल-व्याख्या
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuनिष्कल्मषाणां संगतिं न विस्मरेत् ।
दुर्दिने हितं कृतवतां मैत्रीम्, न त्यजेत् ।Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.तमिल-व्याख्या
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuसज्जनाः (स्वानुभूतम्) दुःखं परिहृतवतां मैत्रीम्, सप्तसप्तस्वपि जन्मसु, अनुस्मरेयुः।Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.तमिल-व्याख्या
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarयद्यपि (अन्यैः) कृतः उपकारः प्रियंगुसमानः (अत्यल्पः), तथापि, तस्य फलं जानन्तः, तम् (उपकारम्) तालवृक्षमिव (अत्युन्नतम्) मन्वते ।Help given though millet- small
Knowers count its good palm- tree tall..तमिल-व्याख्या
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuअनुपकृतैः (ये आत्मना नोपकृताः पूर्वम्, तैः) कृतस्य उपकारस्य निष्कृत्यै, (प्रत्युपकाररूपेण) यदि पृथिवी तथा स्वर्गश्च प्रतिदीयेताम्, तथापि तत् (प्रतिदानम्) अपर्याप्तमेव ।Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.तमिल-व्याख्या
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketum(वर्तमाने कैश्चित्) हननसदृशम् अपराधं यद्यपि कृतम्, (तथापि) (ततः) पूर्वं तैः कृतम्, एकम् (अपि) साहाय्यं यदि चिन्त्यते, (तदा) तद् (अपराधजनितम्) दुःखम्, विनष्टं भवेत् ।Let deadly harms be forgotten
While remembering one good-turn.तमिल-व्याख्या
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumनरः अकरणीयानां करणेन नश्येत् ।
तथा करणीयानाम् अकरणनेनापि नश्येत् ।Doing unfit action ruins
Failing fit-act also ruins.तमिल-व्याख्या
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarअसाध्यमपि कार्यं ये साधयन्ति, त एव श्रेष्ठाः ।
असाध्यसाधने असमर्थाः, क्षुद्राः ।The small the paths of ease pursue
The great achieve things rare to do.तमिल-व्याख्या
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiयत् विलम्बेन कर्तव्यम्, तत् विलम्बयितव्यम् ।
यदविलम्बं कर्तव्यम्, तत् न विलम्बयितव्यम् ।Delay such acts as need delay
Delay not acts that need display.तमिल-व्याख्या
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharum(आत्मना) अहितस्य अकरणेपि शत्रुत्वं प्रपन्नानुद्दिश्य, यदि अहितं किमपि आचर्यते, तत् (अहिताचरणम), अनन्तरं दुर्निवारं दुःखं दद्यात् ।Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.तमिल-व्याख्या
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandru‘किमर्थमेवं कृतम् 2?‘ इति विलापजनकं कार्यं मा कुरुत।
यदि3 कृतमपि, पुनः तादृशस्य 4 अकरणं साधु।Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.तमिल-व्याख्या
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalकरणीयं कर्तुम् उद्यतस्य कार्यविधानम् 6, तत्कार्यस्य अन्तरंगं जानतः 7 कस्यापि मनोगतस्य अधिगमः।Know first the secret from experts
That is the way of fruitful acts.तमिल-व्याख्या
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolशत्रुत्वं प्रपद्य, अहितं कृतवन्तं प्रत्यपि, तत्प्रति अपकारार्थपरात् अनर्थाचरणात् विरमणम्, निर्दुष्टमनसां नीतिः।The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.तमिल-व्याख्या
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiगूढचारिणः सत्कारम्, यथा अन्यैः विदितं भवेत्, तथा न कुर्यात्।
यदि क्रियते, तत् स्वरहस्यानां प्रकटनं भवेत् ।Give not the spy open reward
It would divulge the secret heard!तमिल-व्याख्या
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalअहितं कृतवतां दण्डनम्, यथा ते लज्जेरन् तथा तेषां (किमपि) हिताचरणम्।Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.तमिल-व्याख्या
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchuयः1 उपकरणात्, 2 कालात्, क्रियाविधानात्, क्रियमाणात् दुष्करकार्याच्च,अन्येभ्यः विशिष्टः, सः अमात्यः।He is minister who chooses
Right means, time, mode and rare ventures.तमिल-व्याख्या
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“कृतोपकारस्य विस्मरणम्, न साधु । …”
उत्तरम्
D · अपकारस्य तु, तस्मिन् दिने एव विस्मरणम्, समुचितम्। · कुरळ्-पद्यम् 108
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“प्रत्युपकारस्य परिमाणः, पूर्वकृतोपकारपर्यन्तं न सीमितः। …”
उत्तरम्
B · किन्तु, उपकृतानां योग्यतानुसारः (शक्तिसामथ्र्यानुसारः)। · कुरळ्-पद्यम् 105
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





