तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 31. வெகுளாமை · Restraining Anger
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?यत्र (फलितुम्) साध्यम्, तत्र क्रोधं गोपयेत् (निरुन्ध्यात्)।
यत्र न साध्यम्, तत्र गोपनेन किम्? अगोपनेन वा किम्।Anger against the weak is wrong
It is futile against the strong.तमिल-व्याख्या
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varumकस्मैचिदपि (कं प्रत्यपि) स्वक्रोधं विस्मरेत् ।
तस्मात् (अविस्मृतात्) क्रोधात् अशुभस्य जननम् आपतेत् ।Off with wrath with any one.
It is the source of sin and pain.तमिल-व्याख्या
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Eninयदि मनसा (अपि) क्रोधं न चिन्तयेत्, तर्हि चिन्तितं सर्वं सद्यः प्राप्नुयात् ।Wishes he gains as he wishes
If man refrains from rage vicious!तमिल-व्याख्या
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunai(क्रेाधस्य) सीमाम् अतिक्रान्ताः, (जीवनावधिम् अतिक्रान्तसदृशाः) मृतप्रायाः एव।
क्रोधान्मुक्ताः, मुक्तानां (यतीनाम्) सहचराः (अनुयायिनः)।Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.तमिल-व्याख्या
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Piraस्मितिम्, सन्तुष्टिं च हन्तुः क्रोधाद् अन्यः, कोपि शत्रुः, वर्तते वा।Is there a foe like harmful ire
Which kills the smile and joyful cheer?तमिल-व्याख्या
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinamयद्यात्मानं रक्षितुमिच्छेत्, तर्हि क्रोधात् आत्मानं रक्षेत् ।
यदि न रक्षेत्, क्रोधः आत्मानमेव (क्रुद्धमेव) हन्यात् ।Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.तमिल-व्याख्या
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandruबहुज्वालेन अग्निना स्पृष्टः इव, (केनाप्यन्येन) दुर्दशां प्रापितोपि, यावत्साध्यम्, तावत् क्रोधनियन्त्रणम्, साधु ।Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.तमिल-व्याख्या
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatruक्रोधं सारवन्तम् (प्रयोजनवन्तम्) मन्यमानस्य दुर्दशा, (क्रोधेन) धरां ताडयतः हस्तस्य पीडेव (दुर्निवार्या)।The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.तमिल-व्याख्या
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Piraयत्र (फलितुम्) न साध्यम्, तत्र क्रोधः दुष्फलः।
यत्र साध्यम्, तत्रापि तस्मादधिकः, अहितकरः, नान्यो विद्यते।Vain is wrath against men of force
Against the meek it is still worse.तमिल-व्याख्या
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutumक्रोधनामकः, आश्रितघातकः (अग्निः), सन्तानात्मिकां (भवतारणसहायिकाम्) क्षेमस्य नौकां दहेत् (पीडयेत्) ।Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.तमिल-व्याख्या
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuआत्मानं क्रोधात् संरक्ष्य, अधीयानो भूत्वा, आत्मनियन्त्रणपूर्वकं च व्यवहरतः सामथ्र्यं सहकर्तुम्, धर्मः प्रतीक्षमाणः तिष्ठेत् ।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.तमिल-व्याख्या
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavarबुद्धिमन्तः6 तदा झट् इति7 न स्विद्यन्ति 8।
समयं निरीक्षमाणाः, अन्तरंगे स्विन्नाः9 तिष्ठेयुः ।The wise jut not their vital fire
They watch their time with hidden ire.तमिल-व्याख्या
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endru‘कस्यै अपि न स्पृहयामि।’ इत्यहम् उक्तवान् किल।
‘न कस्यै अपि? न कस्यै अपि?’ इति कथयन्ती रुष्टा ` अभवत्।"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.तमिल-व्याख्या
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanal‘अस्मिन् जन्मनि न विस्मरेयम् ‘ इति उक्तवान् किल ।
सा 4 अश्रपूर्णनेत्रा अभवत्।"In this life we won't part" I told
Her eyes at once with tears were filled.तमिल-व्याख्या
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanal5‘स्मृता‘ इति उक्तवान्।
‘अथ किमर्थं विस्मृतवान्?‘ इति 6 आश्लषोन्मुखा 7 सा, मया सह रुष्टा अभवत्।I said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".तमिल-व्याख्या
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhuरुष्टा आसं किल । ‘चिरंजीव‘ इति कथनात्मिकाम् अस्माकं रीतिं ज्ञात्वा, सः क्षुतवान्।He sneezed while we went on sulking
Expecting me to say "live long".तमिल-व्याख्या
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endruकिंशुकमुकुलानि3 मया धृतान्यपि, ‘कस्यचिद् अन्यायै दर्शयितुं भवता धृतानि’ इति कुपिता भवेत्।"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.तमिल-व्याख्या
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endruयदा 9 क्षुतिः, मया नियन्त्रिता, तदा सा, 10 अन्यया भवतः स्मरणं निगूहितवान् वा?‘ इति कथयन्ती, अरुदत्।I repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".तमिल-व्याख्या
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endruमयि क्षुते सति, आशिषं व्याहृतवती ।
तां विस्मृत्य ‘कां स्मृत्वा क्षुतं भवद्भिः?‘ इति रोदितुम् उद्युक्तवती।I sneezed; she blessed; then changed and wept
"You sneezed now at which lady's thought?"तमिल-व्याख्या
நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.
-
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.Thannai Unarththinum Kaayum Pirarkkumneer · Inneerar Aakudhir Endruमया तस्याः अनुनयनेनापि ‘भवान् अन्याः प्रत्यपि, एतादृशस्वभावयुक्तः‘ इति कथयन्ती सा कुप्येत्।I try to coax her and she remarks
"Your coaxing others thus this marks".तमिल-व्याख्या
அவள் ஊடியபோது நான் பணிந்து ஊடலைத் தீர்க்க முயன்றபோதும் சினம்கொள்வாள்; ‘பிறமகளிரும் ஊடியபோது நீர் இவ்வாறு பணிந்து ஊடலைத் தீர்க்கும் தன்மையுடையவர்’ என்று சொல்வாள்.
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“(क्रेाधस्य) सीमाम् अतिक्रान्ताः, (जीवनावधिम् अतिक्रान्तसदृशाः) मृतप्रायाः एव। …”
उत्तरम्
B · क्रोधान्मुक्ताः, मुक्तानां (यतीनाम्) सहचराः (अनुयायिनः)। · कुरळ्-पद्यम् 310
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“कस्मैचिदपि (कं प्रत्यपि) स्वक्रोधं विस्मरेत् । …”
उत्तरम्
C · तस्मात् (अविस्मृतात्) क्रोधात् अशुभस्य जननम् आपतेत् । · कुरळ्-पद्यम् 303
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





