तिरुक्कुरल पढ़ाईअ जो साथी
पंहिंजी ॿोलीअ में कंहिं बि मौज़ूअ बाबत पुछो (दोस्ती, ग़ुसो, तालीम, मेहनत, सचु), ऐं साथी तिरुक्कुरल जा उहे कुरल ॻोले ॾींदो जेके उन मौज़ूअ ते ॻाल्हाइनि था, उन्हनि जे तर्जुमे, तमिल टीका ऐं तमिल में पढ़ण सां गॾु।
तिरुक्कुरल हिन मौज़ूअ ते हिन बाब में ॻाल्हाए थो 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
तव्हां जे सवाल जे सभ खां वेझा कुरल
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarkuअधर्म जहिड़ो पापु करे, तडेहिं बि थींदो मोखु।
पर नाशुक़्रनि जो त, कडेहिं न थींदो मोखु॥The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.तमिल टीका
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandruउनखे भुलणु सुठो कोन्हें, जेको करे थो उपकारु।
उनखे हिकदमु विसारणु सुठो, जो करे थो नुकसानु॥To forget good turns is not good
Good it is over wrong not to brood.तमिल टीका
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththuकेहिंसां कयलु अहिसान जो, आहे इहो मतलबु।
थोराइतो माण्हूं, हुयो उनजे काबिलु॥A help is not the help's measure
It is gainer's worth and pleasure.तमिल टीका
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhuमुसीबत में कयलु नंढो उपकारु, त जाणु।
जग में घणो वडो थी रहंदो उहो, जाणु॥A help rendered in hour of need
Though small is greater than the world.तमिल टीका
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhuबिनाथोराइते अगरि, करे कोई उपकारु।
बदले में कर डेव - नर लोक भेंट, न लहे आभारु॥Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.तमिल टीका
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhuनिष्कामु मदद जो करे, उनते कयो विचारु।
समुंड खां वडो गुणु उहो, इहो कयो विचारु॥Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects..तमिल टीका
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaarतिल जे समानु, कयलु उपकारु समुझनि ग्यानी।
ताड़ - वण वांगुरु ऊचो, उनजो थोरो मञनि ग्यानी॥Help given though millet- small
Knowers count its good palm- tree tall..तमिल टीका
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpuसचनि जो संगु कडेहिं, विसारियो न।
डुख में जो साथी बणे, उनजो प्रेमु विसारियो न॥Forget not friendship of the pure
Forsake not timely helpers sure.तमिल टीका
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketumगर हत्या समानु, नुक़सान जहिड़ो वडो हुजे डोहु।
यादि करे उनजा पहिणियां सुठा कम, दूर थींदुसि उहो डोहु॥Let deadly harms be forgotten
While remembering one good-turn.तमिल टीका
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpuअसांजो डुख दूर कनि जेके, उन्हिंनि जो दोस्ती सुभाउ।
सतनि जनमनि ताईं यादि रखणु, आहे सजणु - सुभाउ॥Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.तमिल टीका
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketumगलत कमु करे कोई बि, थींदो उनजो नासु।
न थो करे कोई लाइकु कमु, थींदो तडेहिं बि नासु॥Doing unfit action ruins
Failing fit-act also ruins.तमिल टीका
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaarऔखो कमु जेको करे, उहो आहे साधू महान।
मुश्किल कमु जो न करे, उनखे अधमु जाणु॥The small the paths of ease pursue
The great achieve things rare to do.तमिल टीका
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharumइहो जाणे बि, केहिँ कयो आहे बिना सबब नुक़सानु, ।
न वेरु पालजे उनसां न त, अगिते हली थींदो नुक़सानु॥Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.तमिल टीका
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinaiदेरि करे सघिजे जेहिं कम में, कयो भले देरि।
जेको कमु थियणो आहे तुर्तु, न कयो ऊनमें देरि॥Delay such acts as need delay
Delay not acts that need display.तमिल टीका
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandruपोइ थे अफ़सोसु, न कयो अहिड़ो कमु।
थी वञे भुल सां बुरो कमु, न कयो वरी उहो कमु॥Do not wrong act and grieve, "Alas"
If done, do not repeat it twice.तमिल टीका
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolalगर कमु करणवारो करणु चाहे, कोई बि कमु जो।
करण खां अगिमें कमु, जाणे जाणूअं खां करण - जो तरीक़ो - जो॥Know first the secret from experts
That is the way of fruitful acts.तमिल टीका
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kolगुस्से में अची, संत कयो बि नुक़सानु।
बदलो न वठिजे उनखां, हूंदो सुठो मक़सदु जाणु॥The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.तमिल टीका
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Maraiन करे राजा सभिनि जासूसनि जो, हिक - बे जे साम्हूं मानु।
गर कंदो इहें, त खुली वेंदी गुप्त - गाल्हि पहिंजो पाण॥Give not the spy open reward
It would divulge the secret heard!तमिल टीका
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vitalबुरे करणवारे जो, सबु भुलाए कयो भलो।
पाणेही लज सां शर्मिंदो थींदो, चुभंदुसि इहो कंडो॥Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.तमिल टीका
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும்.Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku · Innaa Pirpakal Thaame Varumगर बे जे लाइ, सुबुह जो करें थो बुरो।
शाम जो तोखे ही, वधीक थी मिलंदो बुरो॥Harm others in the forenoon
Harm seeks thee in afternoon.तमिल टीका
பிறர்க்குத் துன்பம் தருவனவற்றை ஒரு பகலின் முற்பகுதியில் ஒருவன் செய்வானானால் அப்பகலின் பிற்பகுதியில் அவனுக்கு அவர்கள் செய்யாமல் துன்பங்கள் தாமே வரும்.
पाण खे परखियो
हर कुरल जी ॿी सिट चूंडियो, पोइ जवाबु खोले ॾिसो।
-
हिन कुरल जी सही ॿी सिट चूंडियो। Choose the correct second line of this couplet.
“अधर्म जहिड़ो पापु करे, तडेहिं बि थींदो मोखु। …”
जवाबु
C · पर नाशुक़्रनि जो त, कडेहिं न थींदो मोखु॥ · कुरलु 110
-
हिन कुरल जी सही ॿी सिट चूंडियो। Choose the correct second line of this couplet.
“मुसीबत में कयलु नंढो उपकारु, त जाणु। …”
जवाबु
C · जग में घणो वडो थी रहंदो उहो, जाणु॥ · कुरलु 102
-
हिन कुरल जी सही ॿी सिट चूंडियो। Choose the correct second line of this couplet.
“केहिंसां कयलु अहिसान जो, आहे इहो मतलबु। …”
जवाबु
D · थोराइतो माण्हूं, हुयो उनजे काबिलु॥ · कुरलु 105
कंहिं मौज़ूअ खां शुरू करियो
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
साथी तव्हां जे लफ़्ज़नि खे पोर्टल जे पंहिंजे तिरुक्कुरल तर्जुमनि ऐं टीकाउनि सां मिलाए थो। हीउ पाण खां को बि लिखतु न थो लिखे, ऐं तव्हां जो सवालु पोर्टल ते ई रहे थो। हिन जो इस्तेमालु मुफ़्त आहे, सभिनी 23 ॿोलियुनि में।
तर्जुमा © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





