তিৰুক্কুৰল অধ্যয়ন সংগী
আপোনাৰ নিজৰ ভাষাত যিকোনো বিষয়ে সোধক (বন্ধুত্ব, খং, শিক্ষা, পৰিশ্ৰম, সত্য); অধ্যয়ন সংগীয়ে সেই বিষয়ে কোৱা তিৰুক্কুৰলৰ কুৰলবোৰ বিচাৰি দিব, লগতে সেইবোৰৰ অনুবাদ, তামিল টীকা আৰু তামিলত আবৃত্তি।
তিৰুক্কুৰলে এই বিষয়ে কৈছে এই অধ্যায়ত 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
আপোনাৰ প্ৰশ্নৰ আটাইতকৈ ওচৰৰ কুৰলবোৰ
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumধৈৰ্যৰ অনুশীলন যিয়ে কৰে, তেওঁ জীৱন-যুদ্ধত
উপযুক্ত হৈ উঠে।Practice of patient quality
Retains intact integrity.তামিল টীকা
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalঅহংকাৰত মত্ত হৈ পাপ আচৰণ কৰাজনক ধৈৰ্যৰে সৈতে জয় কৰিবা।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.তামিল টীকা
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinউপবাস আৰু তপস্যা কৰাজনতকৈ কঠোৰ আৰু কটু
বচন সহ্য কৰাজন অধিক মহান।Who fast are great to do penance
Greater are they who bear offence.তামিল টীকা
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruআনৰ বেয়াখিনি সহন কৰাটো ভাল গুণ; কিন্তু পাহৰি যোৱাটো তাতোকৈও শ্ৰেষ্ঠ।Forgive insults is a good habit
Better it is to forget it.তামিল টীকা
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarঅসৎ লোকৰ অশালীন আচৰণ সহ্য কৰিব পৰাজন
সন্ন্যাসীতকৈও মহান আৰু পৱিত্ৰ।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.তামিল টীকা
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiঅতিথিক অৱহেলা কৰাটো যিদৰে দৰিদ্ৰতকৈও দৰিদ্ৰ পৰ্যায়ৰ; ঠিক তেনেদৰে মূৰ্খক সহ্য কৰাটোও মহানতকৈ মহান শক্তি।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.তামিল টীকা
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuপ্ৰতিশোধ লোৱাজন নিন্দাৰ পাত্ৰ; কিন্তু
যিজনে সহ্য কৰে, তেওঁ সোণৰ দৰে।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.তামিল টীকা
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiভূমি খনন কৰিলে পৃথিৱীয়ে যিদৰে সহ্য কৰে,
প্ৰকৃত ধাৰ্মিকজনেও আনৰ নিন্দা তেনেদৰে সহ্য কৰে।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.তামিল টীকা
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhপ্ৰতিশোধৰ আনন্দ মাত্ৰ এদিনৰ বাবেহে অনুভৱ কৰিব পাৰি। কিন্তু ক্ষমা কৰি দিয়াজনৰ মহিমা পৃথিৱীখন শেষ নোহোৱালৈকে থাকে।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.তামিল টীকা
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruঅন্যই অসহ্যকৰ আঘাত হানিলেও তেওঁলোকক পুতৌ কৰা উচিত। তেওঁলোকক অপকাৰ নকৰাই শ্ৰেয়।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.তামিল টীকা
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuবোজা বহন কৰা আৰু স্বেচ্ছাই কৰ প্ৰদান কৰা হৈছে এখন আদৰ্শ দেশৰ চিহ্ন।It's land that bears pressing burdens
And pays its tax which king demands.তামিল টীকা
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiযিদৰে যুদ্ধৰ ভাৰ বীৰ পুৰুষজনৰ ওপৰত পৰে,
ঠিক তেনেদৰে পৰিয়ালৰ দায়িত্বভাৰ সক্ষম ব্যক্তিজনৰ ওপৰত থাকে।Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.তামিল টীকা
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiআনৰ অনুপস্থিতিত বদনাম গোৱাসকলৰ মৃতদেহ পৃথিৱীয়ে ইয়াৰ সহনশীল ধৰ্ম ৰক্ষাৰ বাবেহে বহন কৰে।The world in mercy bears his load
Who rants behind words untowardতামিল টীকা
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiউদাৰতাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়েই পৃথিৱীখন চলি আছে। যাৰ অন্তৰত উদাৰ ভাৱ নাই,
তেওঁ পৃথিৱীৰ বোজাস্বৰূপ।World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.তামিল টীকা
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiযিজনে খ্যাতিৰ বাবে কামনা নকৰি মাত্ৰ ধন-সম্পত্তিৰহে কামনা কৰে,
তেওঁ প্ৰকৃতাৰ্থত পৃথিৱীৰবাবে বোজা স্বৰূপ।A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.তামিল টীকা
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumসৌভাগ্য আৰু অৰ্থৰ দেৱীয়ে ঈৰ্ষাকাতৰ লোকসকলৰ পৰা আঁতৰি গৈ তেওঁলোকক দুৰ্ভাগ্যৰ দেৱীৰ সৈতে পৰিচয় কৰাই দিয়ে।Fortune deserts the envious
Leaving misfortune omnious.তামিল টীকা
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiযদি নিখুঁতজনে নিজৰ নিখুঁততাৰ পৰা আঁতৰি আহে,
তেতিয়াহ’লে এই বিশাল পৃথিৱীখনেও সেই ভাৰ বহন কৰিব নোৱাৰে।The world will not more bear its weight
If from high virtue fall the great.তামিল টীকা
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumঈৰ্ষালু মানুহৰ উন্নতি আৰু তাৰ বিপৰীতে ঈৰ্ষাহীন সজ্জন লোকৰ অৱনতি– দুয়োটাই চিন্তা কৰিবলগীয়া আলোচনাৰ বিষয়।Why is envy rich, goodmen poor
People with surprise think over.তামিল টীকা
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumযিসকলে আনৰ দান দিয়া কাৰ্যক ঈৰ্ষা কৰে,
তেওঁলোক আৰু তেওঁলোকৰ আত্মীয় খাদ্য, বস্ত্ৰৰ অবিহনে ধ্বংস হ’ব।Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.তামিল টীকা
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை.Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu · Illai Nilakkup Poraiঅশিক্ষিতৰ পৰামৰ্শমতে চলা
ৰজাৰ বোজা পৃথিৱীয়ে বহন নকৰে।The crushing burden borne by earth
Is tyrants bound to fools uncouth.তামিল টীকা
கொடுங்கோல் மன்னன் அறநூல் கல்லாதாரைத் தனக்குத் துணையாக இணைத்துக் கொள்வான். அக்கூட்டம் அல்லாமல் நிலத்திற்கு மிகையான சுமை வேறில்லை.
নিজকে পৰীক্ষা কৰক
প্ৰতিটো কুৰলৰ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক, তাৰ পিছত উত্তৰটো খুলি চাওক।
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“অসৎ লোকৰ অশালীন আচৰণ সহ্য কৰিব পৰাজন …”
উত্তৰ
C · সন্ন্যাসীতকৈও মহান আৰু পৱিত্ৰ। · কুৰল 159
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“উপবাস আৰু তপস্যা কৰাজনতকৈ কঠোৰ আৰু কটু …”
উত্তৰ
D · বচন সহ্য কৰাজন অধিক মহান। · কুৰল 160
-
এই কুৰলৰ শুদ্ধ দ্বিতীয় শাৰীটো বাছনি কৰক। Choose the correct second line of this couplet.
“ধৈৰ্যৰ অনুশীলন যিয়ে কৰে, তেওঁ জীৱন-যুদ্ধত …”
উত্তৰ
B · উপযুক্ত হৈ উঠে। · কুৰল 154
এটা বিষয়ৰ পৰা আৰম্ভ কৰক
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
অধ্যয়ন সংগীয়ে আপোনাৰ শব্দবোৰ প'ৰ্টেলৰ নিজৰ তিৰুক্কুৰল অনুবাদ আৰু টীকাৰ সৈতে মিলাই চায়। ই নিজাকৈ একো নিলিখে, আৰু আপোনাৰ প্ৰশ্ন প'ৰ্টেলতে থাকে। ইয়াক বিনামূলীয়াকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি, সকলো 23টা ভাষাত।
অনুবাদ © চেণ্ট্ৰেল ইনষ্টিটিউট অৱ ক্লাছিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0





