তিরুক্কুরাল পাঠসঙ্গী
নিজের ভাষায় যে-কোনো বিষয়ে প্রশ্ন করুন (বন্ধুত্ব, রাগ, শিক্ষা, পরিশ্রম, সত্য); পাঠসঙ্গী খুঁজে দেবে তিরুক্কুরালের সেই কুরালগুলি যেগুলি সে বিষয়ে বলে, সঙ্গে তাদের অনুবাদ, তামিল টীকা ও তামিলে আবৃত্তি।
তিরুক্কুরাল এ বিষয়ে বলেছে এই অধ্যায়ে 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
আপনার প্রশ্নের সবচেয়ে কাছের কুরালগুলি
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumযদি একজন ব্যাক্তি নিজের পূর্ণত্বশীলতা রাখতে চায়
তবে তাকে অবশ্যই সহনশীলতা রাখতে হবে।Practice of patient quality
Retains intact integrity.তামিল টীকা
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalঅহংকার দ্বারা কেউ আপনার ক্ষতি করলেও আপনার সহনশীলতা দ্বারা তাকে জয় করা উচিত।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.তামিল টীকা
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinসে না খেয়ে উপবাস রাখে সে মহান
অতচ তার যে অন্যের মন্দ শব্দ সহ্য করে সে তার চেয়ে বড় সহান।Who fast are great to do penance
Greater are they who bear offence.তামিল টীকা
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruএকজন যদি বড় কষ্ট দেয়, তবে তা সহ্য করা সব সময় ভাল
অথচ অবিলম্বে বিস্মরণ করা এর চেয়ে খুবই ভাল।Forgive insults is a good habit
Better it is to forget it.তামিল টীকা
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiখননকারীকে সহ্য করার জমির মত নিন্দাকারীকে সহ্য করা একজনের প্রধান গুণ।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.তামিল টীকা
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiদারিদ্র্যতে দারিদ্র্য হল, যে অতিথিদের আপ্যায়ন করতে না পারে।
শক্তিতে শক্তি হল, যে অজ্ঞদের অপকর্মকে সহ্য করে।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.তামিল টীকা
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarযে একজন তার মুখ দিয়ে সীমার বাইরে মন্দ শব্দ বলে
তাকে সহ্য করে সে সন্ন্যাসীর চেয়ে বিশুদ্ধ।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.তামিল টীকা
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhযারা অন্যায়কারীদের শাস্তি দেন তাদের শুধুমাত্র সেই একদিন খুশি হবে
কিন্তু এটি সহ্য করলে তারা পৃথিবী শেষ অবধি খ্যাতি পাবেন।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.তামিল টীকা
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuযারা সহ্য না হয়ে শস্তি দেয় তাদের প্রতি প্রবীণরা সদয় হন না
কিন্তু যারা মন্দকে সহ্য করে তাদের প্রবীণরা সর্বদা হৃদয়ে সোনার মত লালন করেন।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.তামিল টীকা
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruএমনকি যদি কেউ একটি অযোগ্য কাজ করে
তবে তার অনুতপ্ত করে অন্যদের জন্য অ-পূণ্য কাজ না করাই উত্তম।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.তামিল টীকা
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuযে জায়গাতে অন্যান্য দেশের বোঝা বহন করার ক্ষমতা রয়েছে এবং উপযুক্ত সময়ে রাজাকে সম্পূর্ণ করের (কর) পরিমাণ পরিশোধ করে তাকেই দেশ বলা হয়।It's land that bears pressing burdens
And pays its tax which king demands.তামিল টীকা
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiযুদ্ধ ক্ষেত্রে অনেক থাকলেও শুধুমাত্র শক্তিশালীরা যুদ্ধ সহ্য করতে পারে।
একইভাবে কুটুম্বে অনেক লোক থাকলেও শুধুমাত্র শক্তিশালীরা কুটুম্বের ভার বহন করতে পারে।Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.তামিল টীকা
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiমনে হয় যে একজন সামনে না থাকার অবস্থায় তাকে অপবাদ করা যে ব্যক্তির ভার বহন করা পৃথিবী তা একটি পুণ্য বলে মনে করে।The world in mercy bears his load
Who rants behind words untowardতামিল টীকা
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiকরুণাময়ের দৃষ্টি বলে কিছু আছে বলেই এই জগৎ চলছে।
যে সহানুভূতিহীন ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকা সে ভূমির জন্য ভার ছাড়া আর কিছুই নয়।World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.তামিল টীকা
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumলক্ষ্মী, ঈর্ষান্বিত ব্যক্তিকে ঘৃণা করেন এবং তাকে তার বড় বোন জ্যেষ্ঠা দেবীর কাছে অঙ্গুলিসঙ্কেত করে যাবেন।Fortune deserts the envious
Leaving misfortune omnious.তামিল টীকা
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiপুরুষদের চেহারা যারা আরও এবং আরও উপাদান খুঁজতে ভালবাসে এবং এর সাথে যে খ্যাতি আসে তা চায় না এই ভূমিকে বোঝা ছাড়া আর কিছুই নয়।A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.তামিল টীকা
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiযারা শ্রেষ্ঠ পুরুষ তাদের শ্রেষ্ঠত্বের ব্যক্তিত্বের প্রকৃতি কমে গেলে এই মহান ভূমি তার ওজন বহন করবে না।The world will not more bear its weight
If from high virtue fall the great.তামিল টীকা
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumঈর্ষান্বিত ব্যক্তির সমৃদ্ধি এবং ভাল ব্যক্তির দারিদ্র্য চিন্তার যোগ্য হয়।Why is envy rich, goodmen poor
People with surprise think over.তামিল টীকা
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumঅন্যকে যা দেয় তার প্রতি যে ঈর্ষান্বিত হয় সে তার পরিবারের সাথে পরিধানের জন্য বস্ত্র এবং খাওয়ার খাবার না পেয়ে ধ্বংস হয়ে যাবে।Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.তামিল টীকা
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை.Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu · Illai Nilakkup Poraiএকজন অত্যাচারী রাজার সহযোগী হিসাবে অশিক্ষিত লোক থাকবে।
এ ধরণের শাসন ভূমির জন্য ভার ছাড়া আর কিছুই নয়।The crushing burden borne by earth
Is tyrants bound to fools uncouth.তামিল টীকা
கொடுங்கோல் மன்னன் அறநூல் கல்லாதாரைத் தனக்குத் துணையாக இணைத்துக் கொள்வான். அக்கூட்டம் அல்லாமல் நிலத்திற்கு மிகையான சுமை வேறில்லை.
নিজেকে যাচাই করুন
প্রতিটি কুরালের দ্বিতীয় চরণটি বেছে নিন, তারপর উত্তর খুলে দেখুন।
-
এই কুরালের সঠিক দ্বিতীয় চরণটি বেছে নিন। Choose the correct second line of this couplet.
“যদি একজন ব্যাক্তি নিজের পূর্ণত্বশীলতা রাখতে চায় …”
উত্তর
A · তবে তাকে অবশ্যই সহনশীলতা রাখতে হবে। · কুরাল 154
একটি বিষয় থেকে শুরু করুন
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
পাঠসঙ্গী আপনার শব্দগুলি পোর্টালের নিজস্ব তিরুক্কুরাল অনুবাদ ও টীকার সঙ্গে মিলিয়ে দেখে। এটি নিজে থেকে কিছুই লেখে না, আর আপনার প্রশ্ন পোর্টালেই থাকে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, সব 23টি ভাষায়।
অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0





