तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाशा च कुसै बी विशे बारै पुच्छो (दोस्ती, गुस्सा, विद्या, मेहनत, सच्च), ते अध्ययन साथी तिरुक्कुरल दे ओह् कुरल तुप्पी देग जेह्ड़े उस विशे दी गल्ल करदे न, उं’दे अनुवाद, तमिल टीका ते तमिल च सस्वर पाठ समेत।
तिरुक्कुरल इस विशे दी गल्ल इस ध्याऽ च करदा ऐ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
तुं’दे सुआल दे सारें शा नेड़े दे कुरल
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalघमंड कन्नै बुरा, जेकर उल्टा करै कोई,
क्षमा भाव नै जेत्तू बने दे र’वो भाई।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.तमिल टीका
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumजो चाहंदे सरवगुण सज्जनता नेईं छोड़ी जा,
क्षमा भाव दे आचरन दा करो पालन सदा।Practice of patient quality
Retains intact integrity.तमिल टीका
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiजि’यां डिग्गने पर धरत फड़ी लैंदी, धरत पुट्टने आह्ले गी,
इ’यां गै परम धरम ऐ माफ़ करी देना निंदने आह्ले गी।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.तमिल टीका
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarहुच्छे माह्नू जेह्ड़े जैह्री ते माड़ी गल्लें दुख दिंदे,
माफ करै जेह्ड़े घ्रिस्त, ओ श्रेश्ठ तपस्वी हुंदे।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.तमिल टीका
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiनेईं करी सकना परौह्नचारी, दरिद्री च दरिद्रता बड्डी,
कमजोर मूर्ख-उपद्रव सैह्ना, शक्तियें च शक्ति बड्डी।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिल टीका
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinअनशन करियै जेह्ड़े जप करन ओह् न संत म्हान,
जेह्ड़े सैह्न करदे दुएं दे कौड़े बचन ओह् अत- म्हान।Who fast are great to do penance
Greater are they who bear offence.तमिल टीका
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhमाड़े नै माड़ा करना, इक ध्याड़े दा नंद,
क्षमाशील दी कीर्ति बनी र’वै अनंत।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.तमिल टीका
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruदुएं आसेआ कीता अपकार सहन करना बड़ा उत्तम,
ओह्दे कोला बी बद्द उसी भुल्ली जाना अत-उत्तम।Forgive insults is a good habit
Better it is to forget it.तमिल टीका
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuबदला लैने आह्लें गी लोक नेईं दिंदे कोई मान,
क्षमा करने आह्लें गी दिंदे सुन्ने साईं सम्मान।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.तमिल टीका
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruअनुचित कर्म करियै, तुसें गी कश्ट देऐ कोई,
कोई अधरम नेईं करना, उत्तम गुण ऐ भाई।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.तमिल टीका
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.Oruththaatrum Panpinaar Kannumkan Notip · Poruththaatrum Panpe Thalaiकरै कोई अपने लेई, बराई दा माड़ा करम,
दया भाव नै बख्शना उसगी, ऐ राज धरम।To be benign and bear with foes
Who vex us is true virtue's phase.तमिल टीका
தமக்குத் தீங்கு விளைக்கும் இயல்புடையாரிடமும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே அரசர்க்குத் தலையாய சிறப்புடையதாகும்.
-
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai · Mayalaakum Matrum Peyarththuतपस्या दा अधार ऐ, हर लालसा दा त्याग,
बिंद’ बी रेही गेई बाकि, तां फ्ही जकड़ै अनुराग।To have nothing is law of vows
Having the least deludes and snares.तमिल टीका
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
-
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar · Ennutaiya Renum Ilarसरव धन संपन्न ओह्, जेह्ड़े हुंदे न ग्यानी,
सब किश हुंदे होई बी, हुंदे दरिद्र अग्यानी।Who have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.तमिल टीका
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumउत्साह् हुंदा मनुक्खै दी, दौलत इक स्थाई,
नश्वर बाकी दौलतां, हुंदियां सब अस्थाई।Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.तमिल टीका
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?रोहै दा जित्थै जोर चलै, करी लैओ उत्थै काबू,
नेईं चलदा ऐ जित्थै उत्थै, केह् करना करी काबू।Anger against the weak is wrong
It is futile against the strong.तमिल टीका
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar · Enpum Uriyar Pirarkkuप्रेम हीन सोआर्थी लोक, सिर्फ अपने गै होंदे ने,
प्रेमी पर-भलाई लेई, हड्डी बी दान करी दिंदे न।To selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones.तमिल टीका
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuविझन रोहै, शिक्षत संयमी, गुणी नर जो हुंदा,
धरम राजा बी उसी पाने दी, बत्त दिखदा रौह्ंदा।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.तमिल टीका
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.Evva Thuraivadhu Ulakam Ulakaththotu · Avva Thuraiva Tharivuजनेहा होऐ लोकाचार, उस्सै लेखा मन्न,
करै जो आचरन, अक्ली दा ओह् कम्म।As moves the world so move the wise
In tune with changing times and ways.तमिल टीका
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.Arivutaiyaar Aava Tharivaar Arivilaar · Aqdhari Kallaa Thavarअकलमंद न ओह्, जो जानदे भविक्ख दी गल्ल,
बेअकले न जो, नेईं जानदे, भविक्ख दी गल्ल।The wise foresee what is to come
The unwise lack in that wisdom.तमिल टीका
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
-
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.Puraththurup Pellaam Evanseyyum Yaakkai · Akaththuruppu Anpi Lavarkkuबाहरी अंगें च होइयै बी, फल ओह्दा केह् होना,
अंदरले अंग दिलै च, प्रेम भाव जे नेईं होना।Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.तमिल टीका
உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு, புறத்துறுப்புகள் எல்லாம் என்ன உதவியைச் செய்யும்?
अपने आपै गी परखो
हर कुरल दी दूई सतर चुनो, फ्ही जुआब खोह्लियै दिक्खो।
-
इस कुरल दी स्हेई दूई सतर चुनो। Choose the correct second line of this couplet.
“हुच्छे माह्नू जेह्ड़े जैह्री ते माड़ी गल्लें दुख दिंदे, …”
जुआब
B · माफ करै जेह्ड़े घ्रिस्त, ओ श्रेश्ठ तपस्वी हुंदे। · कुरल 159
-
इस कुरल दी स्हेई दूई सतर चुनो। Choose the correct second line of this couplet.
“घमंड कन्नै बुरा, जेकर उल्टा करै कोई, …”
जुआब
B · क्षमा भाव नै जेत्तू बने दे र’वो भाई। · कुरल 158
-
इस कुरल दी स्हेई दूई सतर चुनो। Choose the correct second line of this couplet.
“जि’यां डिग्गने पर धरत फड़ी लैंदी, धरत पुट्टने आह्ले गी, …”
जुआब
B · इ’यां गै परम धरम ऐ माफ़ करी देना निंदने आह्ले गी। · कुरल 151
कुसै विशे थमां शुरू करो
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी तुं’दे शब्दें गी पोर्टल दे अपने तिरुक्कुरल अनुवादें ते टीकाएं कन्नै मलांदा ऐ। एह् अपने पासेआ कोई पाठ नेईं लिखदा, ते तुं’दा सुआल पोर्टल पर गै रौंह्दा ऐ। एह् मुफ्त ऐ, सारियें 23 भाशाएं च।
अनुवाद © केंद्री शास्त्री तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





