Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
The couplets closest to your question
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru VitalBy noble forbearance vanquish
The proud that have caused you anguish.Tamil commentary
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal ThalaiAs earth bears up with diggers too
To bear revilers is prime virtue.Tamil commentary
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap PatumPractice of patient quality
Retains intact integrity.Tamil commentary
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir PavarMore than ascetics they are pure
Who bitter tongues meekly endure.Tamil commentary
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp PoraiNeglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.Tamil commentary
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin PinWho fast are great to do penance
Greater are they who bear offence.Tamil commentary
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor PodhindhuVengeance is not in esteem held
Patience is praised as hidden gold.Tamil commentary
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum NandruForgive insults is a good habit
Better it is to forget it.Tamil commentary
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum PukazhRevenge accords but one day's joy
Patience carries its praise for aye.Tamil commentary
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai NandruThough others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.Tamil commentary
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.Oruththaatrum Panpinaar Kannumkan Notip · Poruththaatrum Panpe ThalaiTo be benign and bear with foes
Who vex us is true virtue's phase.Tamil commentary
தமக்குத் தீங்கு விளைக்கும் இயல்புடையாரிடமும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே அரசர்க்குத் தலையாய சிறப்புடையதாகும்.
-
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai · Mayalaakum Matrum PeyarththuTo have nothing is law of vows
Having the least deludes and snares.Tamil commentary
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
-
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar · Ennutaiya Renum IlarWho have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.Tamil commentary
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi VitumPsychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.Tamil commentary
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?Anger against the weak is wrong
It is futile against the strong.Tamil commentary
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar · Enpum Uriyar PirarkkuTo selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones.Tamil commentary
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin NuzhaindhuVirtue seeks and peeps to see
Self-controlled savant anger free.Tamil commentary
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.Evva Thuraivadhu Ulakam Ulakaththotu · Avva Thuraiva TharivuAs moves the world so move the wise
In tune with changing times and ways.Tamil commentary
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.Arivutaiyaar Aava Tharivaar Arivilaar · Aqdhari Kallaa ThavarThe wise foresee what is to come
The unwise lack in that wisdom.Tamil commentary
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
-
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.Puraththurup Pellaam Evanseyyum Yaakkai · Akaththuruppu Anpi LavarkkuLove is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.Tamil commentary
உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு, புறத்துறுப்புகள் எல்லாம் என்ன உதவியைச் செய்யும்?
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“More than ascetics they are pure …”
Answer
B · Who bitter tongues meekly endure. · Couplet 159
-
Choose the correct second line of this couplet.
“Practice of patient quality …”
Answer
D · Retains intact integrity. · Couplet 154
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





