તિરુક્કુરલ અભ્યાસ સાથી
તમારી પોતાની ભાષામાં કોઈ પણ વિષય વિશે પૂછો (મિત્રતા, ક્રોધ, વિદ્યા, મહેનત, સત્ય), અને અભ્યાસ સાથી તિરુક્કુરલના એ કુરલ શોધી આપશે જે તે વિષય વિશે કહે છે, તેમના અનુવાદ, તમિલ ટીકા અને તમિલમાં પઠન સાથે.
તિરુક્કુરલ આ વિશે આ અધ્યાયમાં કહે છે 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
તમારા પ્રશ્નની સૌથી નજીકના કુરલ
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalઅહંકારવશ કોઈ અનિષ્ટ કરે તો
સહનશીલ વ્યવહારથી તેને જીતો!By noble forbearance vanquish
The proud that have caused you anguish.તમિલ ટીકા
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumસર્વગુણ સમ્પન્નતાના સાતત્યની ઇચ્છા હોય તો
સહનશીલતાનું વરણ કરો.Practice of patient quality
Retains intact integrity.તમિલ ટીકા
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarસંતસમ નિર્મળવૃત્તિનો હોય છે એ નર
જે સહે છે વચન હેયના.More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.તમિલ ટીકા
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiજેમ સ્વનું ખનન કર્તાઓનો ભાર આ ધરા વહન કરે છે
તેમજ સ્વનિન્દક પ્રતિ સહિષ્ણુતા રાખવી સર્વશ્રેષ્ઠ ગુણ છે.As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.તમિલ ટીકા
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiદારિદ્ર્યમાં મોટું દારિદ્ર્ય છે અતિથિની ઉપેક્ષા
બળમાં મોટું બળ છે મૂઢના વેણ સહવા.Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.તમિલ ટીકા
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinનિરાહાર ક્ષુધા સહનારને લોકો મહાન ગણે છે
પણ તેનાથી વિશેષ માને છે કટુ વચન સહનારને.Who fast are great to do penance
Greater are they who bear offence.તમિલ ટીકા
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuપ્રતિકારી માનવનું કોઈ મૂલ્ય નથી
અને સહનશીલ સ્વર્ણ સમ સમ્માનિત થાય છે.Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.તમિલ ટીકા
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhપ્રતિકારીનું સુખ એક દહાડાનું હોય છે
અને સહનશીલની કિર્તી પૃથ્વીના પ્રલય સુધી પ્રસરે છે.Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.તમિલ ટીકા
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandru(અપકાર પ્રતિ) સહનશીલતા એક શ્રેષ્ઠ ગુણ છે.
પણ (અપકારનું) વિસ્મરણ તેનાથી પણ શ્રેષ્ઠ ગુણ છે.Forgive insults is a good habit
Better it is to forget it.તમિલ ટીકા
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruદુર્વ્યવહારથી વ્યથિત ન થવું જોઈએ
અને પ્રતિકાર ન કરવો શ્રેષ્ઠતા છે.Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.તમિલ ટીકા
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.Oruththaatrum Panpinaar Kannumkan Notip · Poruththaatrum Panpe Thalaiસ્વની ક્ષતિ કર્તાનાં પ્રતિ પણ રાખી કારુણ્ય થવું સહિષ્ણુ-
આ તો છે લક્ષણ શ્રેષ્ઠ સ્વભાવનું.To be benign and bear with foes
Who vex us is true virtue's phase.તમિલ ટીકા
தமக்குத் தீங்கு விளைக்கும் இயல்புடையாரிடமும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே அரசர்க்குத் தலையாய சிறப்புடையதாகும்.
-
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar · Ennutaiya Renum Ilar(સદા) સર્વ-સમ્પન્ન હોય છે બુદ્ધિમાન
અને સર્વ-સમ્પન્ન બુદ્ધિવિહીન હોય છે (સદા) કંગાળ સદૃશ.Who have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.તમિલ ટીકા
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai · Mayalaakum Matrum Peyarththuનિસ્પૃહતા તપસ્યાનો સહજ ધર્મ છે
અને મોહમાં લિપ્ત થવું તાપસ-ધર્મથી વિમુખ થઈ વાસનામાં ડૂબવું છે.To have nothing is law of vows
Having the least deludes and snares.તમિલ ટીકા
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumમનમાં સ્થિત ઉત્સાહ જ ચિર સ્થાયી સ્તત્ત્વ છે
સંપત્તિ તો છે અસ્થાયી ક્યારે પણ થાય વિમુખ.Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.તમિલ ટીકા
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?સાચું ક્રોધ દમન તો એ છે જ્યાં આપ સબળ હોઈએ
પ્રબળ સામે ક્રોધ દમનનો કોઈ અર્થ નથી.Anger against the weak is wrong
It is futile against the strong.તમિલ ટીકા
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar · Enpum Uriyar Pirarkkuસ્નેહરહિત નર સઘળું માને છે પોતાનું
સ્નેહશીલ નર સ્વઅસ્થિને પણ અન્ય હેતુ માને છે.To selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones.તમિલ ટીકા
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuજે વિનયી શિક્ષિત નર ક્યારેય પણ ક્રોધિત થતો નથી
તેના સ્વાગતમાં તો ધર્મ દેવતા પણ તત્પર હોય છે.Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.તમિલ ટીકા
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.Evva Thuraivadhu Ulakam Ulakaththotu · Avva Thuraiva Tharivuલોકાચાર અનુરૂપ કરવું આચરણ
આ જ છે લક્ષણ બુદ્ધિમાન નરનું.As moves the world so move the wise
In tune with changing times and ways.તમિલ ટીકા
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.Arivutaiyaar Aava Tharivaar Arivilaar · Aqdhari Kallaa Thavarનર બુદ્ધિમાન ભવિષ્યને ભાખી લે છે
અને જે ન ભાખી શકે તે બુદ્ધિહીન છે.The wise foresee what is to come
The unwise lack in that wisdom.તમિલ ટીકા
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
-
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.Puraththurup Pellaam Evanseyyum Yaakkai · Akaththuruppu Anpi Lavarkkuકાયાના બાહ્ય અંગ સઘળા શું કામનાં
અન્તર રૂપી અંગમાં જો ન હોય નેહ?Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.તમિલ ટીકા
உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு, புறத்துறுப்புகள் எல்லாம் என்ன உதவியைச் செய்யும்?
તમારી જાતને ચકાસો
દરેક કુરલની બીજી પંક્તિ પસંદ કરો, પછી જવાબ ખોલીને જુઓ.
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“સંતસમ નિર્મળવૃત્તિનો હોય છે એ નર …”
જવાબ
B · જે સહે છે વચન હેયના. · કુરલ 159
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“અહંકારવશ કોઈ અનિષ્ટ કરે તો …”
જવાબ
B · સહનશીલ વ્યવહારથી તેને જીતો! · કુરલ 158
-
આ કુરલની સાચી બીજી પંક્તિ પસંદ કરો. Choose the correct second line of this couplet.
“જેમ સ્વનું ખનન કર્તાઓનો ભાર આ ધરા વહન કરે છે …”
જવાબ
B · તેમજ સ્વનિન્દક પ્રતિ સહિષ્ણુતા રાખવી સર્વશ્રેષ્ઠ ગુણ છે. · કુરલ 151
કોઈ વિષયથી શરૂઆત કરો
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
અભ્યાસ સાથી તમારા શબ્દોને પોર્ટલના પોતાના તિરુક્કુરલ અનુવાદો અને ટીકાઓ સાથે મેળવે છે. તે પોતાનું કોઈ લખાણ લખતો નથી, અને તમારો પ્રશ્ન પોર્ટલ પર જ રહે છે. તેનો ઉપયોગ નિઃશુલ્ક છે, બધી 23 ભાષાઓમાં.
અનુવાદો © કેન્દ્રીય શાસ્ત્રીય તમિલ સંસ્થાન, ચેન્નાઈ · CC BY 4.0





