तिरुक्कुरल अध्ययन साथी
अपनी भाषा में किसी भी विषय के बारे में पूछें (मित्रता, क्रोध, शिक्षा, परिश्रम, सत्य), और अध्ययन साथी तिरुक्कुरल के वे कुरल ढूँढ़ देगा जो उस विषय की बात करते हैं, उनके अनुवाद, तमिल टीका और तमिल में सस्वर पाठ के साथ।
तिरुक्कुरल इसकी चर्चा इस अध्याय में करता है 79. நட்பு · Friendship
इन अध्यायों में भी: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
आपके प्रश्न के सबसे निकट के कुरल
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpuहँसना व मुँह खिलना, महज़ मैत्री न जान।
सच्ची मैत्री वह जिससे, जी खिल जाए जान॥Friendship is not more smile on face
It is the smiling heart's embrace.तमिल टीका
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu‘मेरे लिए ये ऐसे, मैं हूँ इनका यार’।
मैत्री का महत्व गया, करे यों व्यवहार॥"Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.तमिल टीका
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttuना महज़ हँसी-मज़ाक, करे डाँट-फटकार।
मैत्री का उपकार यह, जब हो सीमा पार॥Not to laugh is friendship made
But to hit when faults exceed.तमिल टीका
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
-
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandruओछे मित्र विपदा में, जो ना देते साथ।
उनकी मैत्री छोड़ना, जानो उत्तम बात॥Friends low and mean that give no help-
Leave them is better than to keep.तमिल टीका
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
-
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar Thotarpuअध्ययन करते-करते, अति सुखद ज्यों ग्रन्थ।
परिचय बढ़ते-बढ़ते त्यों, विज्ञ-मैत्री दे नंद॥Like taste in books good friendship grows
The more one moves the more he knows.तमिल टीका
நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.
-
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar Natpuविज्ञों की मित्रता बढ़े, यथा सुदी का चाँद।
मूर्खों की मैत्री घटे, यथा बदी का चाँद ॥Good friendship shines like waxing moon,
The bad withers like waning moon.तमिल टीका
அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.
-
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.Seyarkariya Yaavula Natpin Adhupol · Vinaikkariya Yaavula Kaappuमित्रता सम करने को, महान कार्य कौन।
उसके समान शत्रु से, दुर्लभ रक्षक कौन॥Like friendship what's so hard to gain?
That guards one against acts villain?तमिल टीका
நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?
-
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilaiसुख औ’ दुख सब काल में, रहें मित्र के साथ।
बिना भेद अटूट रहें, वही मित्रता होत॥Friendship is enthroned on the strength
That always helps with utmost warmth.तमिल टीका
நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.
-
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.Inampondru Inamallaar Kenmai Makalir · Manampola Veru Patumबंधु समान पर न बंधु, मैत्री उनकी जान।
परिवर्तनशील है वह, गणिका चित्त समान॥Who pretend kinship but are not
Their friendship's fickle like woman's heart.तमिल टीका
தமக்கு நெருக்கம் உடையார்போன்று ஒழுகி, உண்மையில் நெருக்கம் அற்றாரோடு கொள்ளும் நட்பு மகளிர் மனம்போல வேறுபடும்.
-
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan · Allal Uzhappadhaam Natpuपात से हटा मित्र को, लेकर चलें सुपाथ।
मैत्री वही होती जो, विपदा में दे साथ॥From ruin friendship saves and shares
The load of pain and right path shows.तमिल टीका
கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.
-
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.Parukuvaar Polinum Panpilaar Kenmai · Perukalir Kundral Inidhuगुणहीनों की मित्रता, अतिशय पाया जाय।
बढ़ने के बदले भला, क्षीण अगर हो जाय॥Swallowing love of soulless men
Had better wane than wax anon.तमिल टीका
அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.
-
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?Urinnattu Arinoruum Oppilaar Kenmai · Perinum Izhappinum En?मैत्री रहे या न रहे, क्या अंतर पड़ जाय।
ग़रज़ रहा दोस्त बना, ग़रज़ बिन छोड़ जाय ।।Who fawn in wealth and fail in dearth
Gain or lose; such friends have no worth.तमिल टीका
தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?
-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai Tharumमैत्री को परिचय-भेंट, नहीं है अनिवार्य।
भावैक्य व हृद्-मेल, है महज़ अनिवार्य।।No close living nor clasping grip
Friendship's feeling heart's fellowship.तमिल टीका
ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.
-
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.Pakainatpaam Kaalam Varungaal Mukanattu · Akanatpu Oreei Vitalशत्रु यदि मित्र सा बने, आवे ऐसा काल।
मुख पर नेह भाव दिखा, दिल से उसे निकाल॥When foes, in time, play friendship's part
Feign love on face but not in heart.तमिल टीका
தம் பகைவர் தமக்கு நண்பராய் நடந்துகொள்ளும் காலம் வந்தால், தாமும் அவரோடு முகத்தால் நட்புக்கொண்டு, அகத்தால் நட்பைவிட்டுப் பின் அதனையும் தவிர்த்தல் வேண்டும்.
-
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam Natpuज्यों ही कछौटा खिसके, थामे जैसे हाथ।
त्यों मित्र खतरे में हो, झट से देना साथ॥Friendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.तमिल टीका
அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
-
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.Ollum Karumam Utatru Pavarkenmai · Sollaataar Sora Vitalसाध्य को असाध्य कह, जो न करे सहयोग।
चुपके से छोड़ दें उन, ढोंगों का संयोग॥Without a word those friends eschew
Who spoil deeds which they can do.तमिल टीका
தம்மால் முடியும் செயலைச் செய்யவிடாது வீண்பொழுது போக்குவாரிடம் கொண்ட நட்பை, அவர் அறியுமாறு சொல்லாமல் மெதுவாகக் காலந்தாழ்த்தி விடுதல் வேண்டும்.
-
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.Maruvuka Maasatraar Kenmaion Reeththum · Oruvuka Oppilaar Natpuनिर्मल चरित्रवान की, मैत्री करना जोड़।
कुछ भी दे अपात्र की, मैत्री देना छोड़॥The blameless ones as friends embarace;
Give something and give up the base.तमिल टीका
குற்றமற்றவரின் நட்பினையே கொள்ளல் வேண்டும்; உலகோடு ஒத்தலில்லார் நட்பை அறியாது கொண்டிருந்தால் அவர் வேண்டிய ஒன்றைக் கொடுத்தாயினும் அவரிடமிருந்து நீங்குதல் வேண்டும்.
-
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu · Kolvaarum Kalvarum Nerगणन करता हुआ मित्र, ग़र्ज़ लाभ जो मान।
धन गाहक पातुर और, उचक्का तीनों समान॥Cunning friends who calculate
Are like thieves and whores wicked.तमिल टीका
நட்பின் அளவைப் பார்க்காமல் அதனால் ஆகும் பயனின் அளவையே பார்க்கும் நண்பரும், விலையைக்கொள்ளும் பொதுமகளிரும், பிறர்க்கு விளையும் துன்பத்தைக் கருதாது அவர் சோர்வைக் கருதும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்.
-
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal · Paththatuththa Koti Urumमहज़ हास्य की मैत्री, बिन अंतरतम प्रेम।
उससे दस करोड़ गुना, शत्रु-बैर अति क्षेम॥Ten-fold crore you gain from foes
Than from friends who are vain laughers.तमिल टीका
பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.
-
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.Seeritam Kaanin Eridharkup Pattatai · Neraa Nirandhavar Natpuबिन अंतरंग प्रेम के, मिथ्या प्रेम बहिरंग।
अवसर पाकर पीटती, निहाई तुल्य रंग॥The friendship by an enemy shown
Is anvil in time, to strike you down.तमिल टीका
கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறும்வரையிலும் கூடியிருப்பார் நட்பு, அதுபெற்றால் எறிதற்குத் துணையாகிய பட்டடையாகும்.
स्वयं को परखें
हर कुरल की दूसरी पंक्ति चुनें, फिर उत्तर खोलकर देखें।
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“ना महज़ हँसी-मज़ाक, करे डाँट-फटकार। …”
उत्तर
B · मैत्री का उपकार यह, जब हो सीमा पार॥ · कुरल 784
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“हँसना व मुँह खिलना, महज़ मैत्री न जान। …”
उत्तर
D · सच्ची मैत्री वह जिससे, जी खिल जाए जान॥ · कुरल 786
-
इस कुरल की सही दूसरी पंक्ति चुनें।
“अध्ययन करते-करते, अति सुखद ज्यों ग्रन्थ। …”
उत्तर
C · परिचय बढ़ते-बढ़ते त्यों, विज्ञ-मैत्री दे नंद॥ · कुरल 783
किसी विषय से शुरू करें
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथी आपके शब्दों का मिलान पोर्टल के अपने तिरुक्कुरल अनुवादों और टीकाओं से करता है। यह अपनी ओर से कोई पाठ नहीं लिखता, और आपका प्रश्न पोर्टल पर ही रहता है। इसका उपयोग निःशुल्क है, सभी 23 भाषाओं में।
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





