തിരുക്കുറൾ പഠനസഹായി
നിങ്ങളുടെ സ്വന്തം ഭാഷയിൽ ഏതു വിഷയത്തെക്കുറിച്ചും ചോദിക്കുക (സൗഹൃദം, കോപം, വിദ്യ, കഠിനാധ്വാനം, സത്യം); ആ വിഷയത്തെക്കുറിച്ച് പറയുന്ന തിരുക്കുറളിലെ കുറളുകൾ അവയുടെ പരിഭാഷയും തമിഴ് വ്യാഖ്യാനവും തമിഴിലുള്ള വായനയും സഹിതം പഠനസഹായി കണ്ടെത്തിത്തരും.
തിരുക്കുറൾ ഇതിനെക്കുറിച്ച് പറയുന്നത് ഈ അധ്യായത്തിൽ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
നിങ്ങളുടെ ചോദ്യത്തോട് ഏറ്റവും അടുത്ത കുറളുകൾ
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalനെറികെട്ട് അഹങ്കരിച്ച് ദ്രോഹിപ്പോരെ തൻ
ക്ഷമകൊണ്ടു വെല്ലാമാർക്കും.By noble forbearance vanquish
The proud that have caused you anguish.തമിഴ് വ്യാഖ്യാനം
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumഐശ്വര്യസമൃദ്ധികൾ അകലാതെ കാക്കുവാൻ
ക്ഷമാശീലം പുലർത്തീടുക.Practice of patient quality
Retains intact integrity.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiകുഴിപ്പോരെ താങ്ങുന്ന നിലംപോലെ നമ്മെ
പഴിപ്പോരെ ക്ഷമിക്കുക ശ്രേഷ്ഠം.As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.തമിഴ് വ്യാഖ്യാനം
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarനെറികെട്ടോർതൻ പഴിച്ചൊൽ പൊറുപ്പവർ
തപസികളെക്കാൾ പരിശുദ്ധർ.More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.തമിഴ് വ്യാഖ്യാനം
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiഅതിദാരിദ്ര്യം അതിഥിയെ ഒഴിയൽ അതിവല്ലഭമോ
അജ്ഞരോട് പൊറുക്കൽ.Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinഉണ്ണാതെ നോൽക്കുന്ന മഹത്തുക്കളും അന്യരുടെ
കടുംചൊൽ ക്ഷമിപ്പോർക്കു പിന്നിൽ.Who fast are great to do penance
Greater are they who bear offence.തമിഴ് വ്യാഖ്യാനം
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuശിക്ഷിപ്പോർക്കൊട്ടും മതിപ്പില്ല ക്ഷമിപ്പോരേ
പൊൻപോലെ പൊതിയുന്നു നല്ലോർ.Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhപകപോക്കലിൻ സുഖം ഒരുനാൾ മാത്രം
പൊറുത്തവർക്കോ പുകഴെന്നാളും.Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruദ്രോഹം പൊറുക്കുക നന്നാം അതിലും
മറക്കുക ഏറേ നന്നാം.Forgive insults is a good habit
Better it is to forget it.തമിഴ് വ്യാഖ്യാനം
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruതിന്മകളാരു ചെയ്കിലും സഹതപിക്കയല്ലാതെ
അരുതാത്ത ചെയ്യായ്ക നന്ന്.Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.തമിഴ് വ്യാഖ്യാനം
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.Oruththaatrum Panpinaar Kannumkan Notip · Poruththaatrum Panpe Thalaiവെറുക്കുന്ന ഗുണമുള്ളോരിലും ദയയാൽ
പൊറുക്കുന്ന ഗുണമേ ശ്രേഷ്ടം.To be benign and bear with foes
Who vex us is true virtue's phase.തമിഴ് വ്യാഖ്യാനം
தமக்குத் தீங்கு விளைக்கும் இயல்புடையாரிடமும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே அரசர்க்குத் தலையாய சிறப்புடையதாகும்.
-
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai · Mayalaakum Matrum Peyarththuസന്ന്യാസത്തിൻ ഭാവം ശൂന്യത ഉടമസ്ഥ
ഭാവം മായയിലാഴ്ത്തുമേTo have nothing is law of vows
Having the least deludes and snares.തമിഴ് വ്യാഖ്യാനം
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
-
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar · Ennutaiya Renum Ilarഅറിവുള്ളവർ എല്ലാമുള്ളവർ അറിവറ്റോർ
അളവുറ്റ ഉള്ളവരാകിലും ശൂന്യർ.Who have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.തമിഴ് വ്യാഖ്യാനം
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumമനോശക്തിയേ അനശ്വര സമ്പത്താം
മറ്റുള്ള സമ്പാദ്യം നശ്വരമാം.Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.തമിഴ് വ്യാഖ്യാനം
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?ഫലിക്കുന്നിടത്ത് അടക്കുക കോപം അല്ലാത്തിടത്ത്
അടക്കിലെന്ത് അല്ലായ്കിലെന്ത്.Anger against the weak is wrong
It is futile against the strong.തമിഴ് വ്യാഖ്യാനം
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar · Enpum Uriyar Pirarkkuസ്നേഹശൂന്യർക്ക് എല്ലാം തനതാം സ്നേഹ
ശീലർക്കോ തന്നുടലും അന്യർക്കാം.To selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones.തമിഴ് വ്യാഖ്യാനം
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuകോപമടക്കിയ ജ്ഞാനിതൻ വിജയവീഥിയിൽ
കാത്തു നിന്നിടും ധർമ്മം.Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.തമിഴ് വ്യാഖ്യാനം
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.Evva Thuraivadhu Ulakam Ulakaththotu · Avva Thuraiva Tharivuലോകത്തിൻ ഗതിയെമ്മട്ടിലോ അമ്മട്ടിൽ
ഉലകൊത്തു നീങ്ങുന്നതറിവാം.As moves the world so move the wise
In tune with changing times and ways.തമിഴ് വ്യാഖ്യാനം
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.Arivutaiyaar Aava Tharivaar Arivilaar · Aqdhari Kallaa Thavarമുൻക്കൂട്ടിയറിവോർ അറിവുള്ളോർ മൂഢർ
അതറിയുവാൻ അറിയാത്തോർ.The wise foresee what is to come
The unwise lack in that wisdom.തമിഴ് വ്യാഖ്യാനം
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
-
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.Puraththurup Pellaam Evanseyyum Yaakkai · Akaththuruppu Anpi Lavarkkuബാഹ്യേന്ദ്രിയങ്ങളാൽ ഫലമെന്ത് സ്നേഹമാം
അകത്തിന്ദ്രിയം ഇല്ലാത്തവർക്ക്.Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.തമിഴ് വ്യാഖ്യാനം
உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு, புறத்துறுப்புகள் எல்லாம் என்ன உதவியைச் செய்யும்?
സ്വയം പരീക്ഷിക്കുക
ഓരോ കുറളിന്റെയും രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക, തുടർന്ന് ഉത്തരം തുറന്നു നോക്കുക.
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“നെറികെട്ടോർതൻ പഴിച്ചൊൽ പൊറുപ്പവർ …”
ഉത്തരം
B · തപസികളെക്കാൾ പരിശുദ്ധർ. · കുറൾ 159
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“നെറികെട്ട് അഹങ്കരിച്ച് ദ്രോഹിപ്പോരെ തൻ …”
ഉത്തരം
B · ക്ഷമകൊണ്ടു വെല്ലാമാർക്കും. · കുറൾ 158
-
ഈ കുറളിന്റെ ശരിയായ രണ്ടാം വരി തിരഞ്ഞെടുക്കുക. Choose the correct second line of this couplet.
“കുഴിപ്പോരെ താങ്ങുന്ന നിലംപോലെ നമ്മെ …”
ഉത്തരം
B · പഴിപ്പോരെ ക്ഷമിക്കുക ശ്രേഷ്ഠം. · കുറൾ 151
ഒരു വിഷയത്തിൽ നിന്ന് തുടങ്ങുക
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
പഠനസഹായി നിങ്ങളുടെ വാക്കുകളെ പോർട്ടലിന്റെ സ്വന്തം തിരുക്കുറൾ പരിഭാഷകളോടും വ്യാഖ്യാനങ്ങളോടും ഒത്തുനോക്കുന്നു. അത് സ്വന്തമായി ഒരു വാചകവും എഴുതുന്നില്ല; നിങ്ങളുടെ ചോദ്യം പോർട്ടലിൽത്തന്നെ നിലനിൽക്കുന്നു. ഇത് സൗജന്യമായി ഉപയോഗിക്കാം, 23 ഭാഷകളിലും.
പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0





