तिरुक्कुरल अध्ययन साथी
आफ्नै भाषामा कुनै पनि विषयबारे सोध्नुहोस् (मित्रता, रिस, शिक्षा, परिश्रम, सत्य), र अध्ययन साथीले त्यस विषयबारे बोल्ने तिरुक्कुरलका कुरलहरू खोजिदिन्छ, तिनको अनुवाद, तमिल टीका र तमिलमा वाचनसहित।
तिरुक्कुरलले यसबारे यस अध्यायमा बोलेको छ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
तपाईंको प्रश्नसँग सबैभन्दा नजिकका कुरलहरू
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalअंहकारले मातिई जो छन् तिम्रो विपरित;
गर त्यसलाई क्षमा र दयाभावले जीत।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.तमिल टीका
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumसर्वगुण समपूर्णताले कहिले छाड़दैन साथ;
गरे अनुसरण क्षमाभाव आचरणको लगनसाथ।Practice of patient quality
Retains intact integrity.तमिल टीका
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiजसरी धरा गर्छिन् क्षमा जो खन्छन् उनको ज्यान;
उसरी निन्दकको दुरवचन सहनु छ ठूलो गुण जान।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.तमिल टीका
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarसन्यासी भन्दा अधिक यस्तो गृही पवित्र;
सहन्छन् जो नीचको कटु वचन अपवित्र।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.तमिल टीका
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiछ ठूलो दीनता दीनतामा गर्ननसके अतीथी सत्कार;
छ ठूलो सहनशक्ति मूर्खको सहनसके दुरव्यवहार।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिल टीका
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinउसको छ तप धन्य जो लिन्छन् व्रत बिना अहार;
तर कटु वचन सहन गर्नु श्रेष्ठ तपको छ आचार।Who fast are great to do penance
Greater are they who bear offence.तमिल टीका
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhप्रतिकारीलाई लाग्छ मजा एकदिनमा अन्त;
क्षमाशील को कीर्ति रहन्छ जीवन पर्यन्त।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.तमिल टीका
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruउत्तम हो सबै समयमा सहनु अत्यचार;
त्यसलाई सहजै भुलिदिनु सबसे उच्च विचार।Forgive insults is a good habit
Better it is to forget it.तमिल टीका
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuक्रोध, प्रतिशोधले जगमा कसैलाई दिन्न सम्मान;
अक्षय स्वर्णकोष[^14] झैं क्षमावानको किर्ती महान।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.तमिल टीका
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruयद्यपि कसैले तिमीलाई गरे अनुचित कर्म;
गर उसमाथि दया, नगर्नु कहिले अधर्म।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.तमिल टीका
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.Oruththaatrum Panpinaar Kannumkan Notip · Poruththaatrum Panpe Thalaiआफ्नो क्षति गरे कसैले उसमाथि करुणा भाव;
राखी गर्नु क्षमा नृपको हो यो श्रेष्ठ स्वभाव।To be benign and bear with foes
Who vex us is true virtue's phase.तमिल टीका
தமக்குத் தீங்கு விளைக்கும் இயல்புடையாரிடமும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே அரசர்க்குத் தலையாய சிறப்புடையதாகும்.
-
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai · Mayalaakum Matrum Peyarththuसबै बन्धनको त्याग नै छ तपको गुण मूल;
तप भंग गरे बन्धन फेरि, बन्छौ अविद्या मूल।To have nothing is law of vows
Having the least deludes and snares.तमिल टीका
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
-
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar · Ennutaiya Renum Ilarसबै धनले सम्पन्न हुन्छन् जो छन् मतिमान;
चाहे सबथोक किन नहोस् मूर्ख दरिद्र समान।Who have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.तमिल टीका
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumकृत संकल्प मनस्वी हुनु, यही सम्पदाको छ खान;
संसारी सम्पदा सकल नाशवान् नगर्नु वृथा गुमान।Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.तमिल टीका
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?निर्बलमाथि क्रोध नगर्नु छ सच्चा क्रोध निषेध;
व्यर्थ शान्त रही सबलमा लाचारी हो नगर्नु क्रोध।Anger against the weak is wrong
It is futile against the strong.तमिल टीका
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar · Enpum Uriyar Pirarkkuप्रेम शुन्य व्यक्ति छ स्वार्थी सदा राख्छ आफ्नो ध्यान;
प्रेममय व्यक्ति अरुको हितमा गर्छन् आफ्नो शरीर दान।To selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones.तमिल टीका
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuजसको छ इन्द्रिय संयममा उसैको वशमा क्रोध विकार;
उनकै स्वागत गर्न सँधै रहन्छन् स्वंय धर्म देव तैयार।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.तमिल टीका
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.Evva Thuraivadhu Ulakam Ulakaththotu · Avva Thuraiva Tharivuजस्तो लोकाचार छ उसैको उपयुक्त;
गर्नु आचारण यही बुद्धिमानका लागि युक्त।As moves the world so move the wise
In tune with changing times and ways.तमिल टीका
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.Arivutaiyaar Aava Tharivaar Arivilaar · Aqdhari Kallaa Thavarबुद्धिमान उनी छन् जसलाई छ भविष्यको ज्ञान;
बुद्धिहीन उनी छन् तिनी जसलाई छैन यसको ज्ञान।The wise foresee what is to come
The unwise lack in that wisdom.तमिल टीका
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
-
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு.Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku · Enpotu Iyaindha Thotarpuआत्मा र देहको संयोग छ प्रेम सेतु ;
भए प्रेमले पूर्ण मानव सृष्टिको हेतु।Soul is encased in frame of bone
To taste the life of love alone.तमिल टीका
பெறுதற்கரிய உயிருக்கு உடம்போடு ஏற்பட்ட தொடர்பு, அன்போடு பொருந்துதற்கு விளைந்த நெறியின் பயன் என்று அறிந்தோர் கூறுவர்.
आफैँलाई जाँच्नुहोस्
हरेक कुरलको दोस्रो पङ्क्ति रोज्नुहोस्, अनि उत्तर खोलेर हेर्नुहोस्।
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“सन्यासी भन्दा अधिक यस्तो गृही पवित्र; …”
उत्तर
B · सहन्छन् जो नीचको कटु वचन अपवित्र। · कुरल 159
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“अंहकारले मातिई जो छन् तिम्रो विपरित; …”
उत्तर
B · गर त्यसलाई क्षमा र दयाभावले जीत। · कुरल 158
-
यस कुरलको सही दोस्रो पङ्क्ति रोज्नुहोस्। Choose the correct second line of this couplet.
“छ ठूलो दीनता दीनतामा गर्ननसके अतीथी सत्कार; …”
उत्तर
D · छ ठूलो सहनशक्ति मूर्खको सहनसके दुरव्यवहार। · कुरल 153
कुनै विषयबाट सुरु गर्नुहोस्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन साथीले तपाईंका शब्दहरूलाई पोर्टलकै तिरुक्कुरल अनुवाद र टीकाहरूसँग मिलाउँछ। यसले आफैँ कुनै पाठ लेख्दैन, र तपाईंको प्रश्न पोर्टलमै रहन्छ। यो निःशुल्क प्रयोग गर्न सकिन्छ, सबै 23 भाषामा।
अनुवाद © केन्द्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0





