तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः
स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।
तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalगर्वाधिक्येन (आत्मानं प्रति) धर्मातीतानि कार्याणि कृतवतः, स्वयं निजसहिष्णुत्वेन जयेत्।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.तमिल-व्याख्या
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiयथा पृथिवी स्वखनकान् (अपि) सहते, तथा, स्वनिन्दकान् प्रति सहिष्णुता, वरिष्ठा ।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.तमिल-व्याख्या
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patum(यदि कश्चित्) परितुष्टिं नापगन्तुम् इच्छेत्, तर्हि (तेन) सहिष्णुता साभिरक्षणं परिपालनीया ।Practice of patient quality
Retains intact integrity.तमिल-व्याख्या
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarधर्मम् अतिक्रान्तवतां मुखेभ्यः निस्सृतानि कटुवचनानि सहमानाः, तपस्विनां पवित्रतां प्राप्तवन्तः।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.तमिल-व्याख्या
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiअकिंचनताया अपि अकिंचनतरत्वम्, अतिथिसत्कारविमुखत्वम् ।
वीर्यत्वादपि वीर्यवत्तरत्वम्, मूढान् प्रति सहिष्णुत्वम् ।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.तमिल-व्याख्या
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinअनशनेन व्रतम् आचरन्तः श्रेष्ठाः एव।
किन्तु, परैः व्यवहृतानि कटुवचनानि सहमानानाम् अनन्तरमेव (तेषां श्रेष्ठत्वम्)।Who fast are great to do penance
Greater are they who bear offence.तमिल-व्याख्या
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhदण्डधारिणां कृते सुखम्, एकदिवसीयम्।
सहिष्णूनां कृते तु, आजगद्विनाशं (आमरणं वा) सुयशः।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.तमिल-व्याख्या
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruसदा परेषाम्, अहिताचरणात्मकम् अतिक्रमणम्, सहेत।
तस्य (अहितस्य) विस्मरणम्, तस्मादपि भव्यतरम्।Forgive insults is a good habit
Better it is to forget it.तमिल-व्याख्या
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuदाण्डिकान् (परेषां दण्डनं कुर्वतः), जनाः सारवन्तानिव न संरक्षन्ति ।
किन्तु सहनशीलान् सुवर्णमिव संग्रहिष्यन्ति ।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.तमिल-व्याख्या
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruपरैरात्मने यद्यपि अकरणीयं कृतम्, तथापि तेषां (सम्भाव्याम्) दुर्दशां विचिन्त्य तान् प्रति धर्मासंगतानाम् अकरणम्, उत्तमम्।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.तमिल-व्याख्या
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.Oruththaatrum Panpinaar Kannumkan Notip · Poruththaatrum Panpe Thalaiनिजदण्डनशीलान् 8 प्रत्यपि, सहिष्णुतापूर्वकेन कृपालुत्वेन सह व्यवहरणस्वभावः, श्रेष्ठः।To be benign and bear with foes
Who vex us is true virtue's phase.तमिल-व्याख्या
தமக்குத் தீங்கு விளைக்கும் இயல்புடையாரிடமும் கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே அரசர்க்குத் தலையாய சிறப்புடையதாகும்.
-
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar · Ennutaiya Renum Ilarबुद्धिमन्तः, सर्वसम्पन्नाः।
बुद्धिहीनाः, तदितरैः सर्वैः सम्पन्नाः अपि, अकिंचनाः एव ।Who have wisdom they are all full
Whatev'r they own, misfits are nil.तमिल-व्याख्या
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
-
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai · Mayalaakum Matrum Peyarththuकेनापि सह संगरहितत्वम्, संन्यासस्य स्वभावः।
संगसहितत्वं तु, पुनः (संन्यासात्) अपनोदनकारिण्याः भ्रान्तेः कारणं भवेत्।To have nothing is law of vows
Having the least deludes and snares.तमिल-व्याख्या
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitumसम्पन्नत्वम्, उद्यमेन युक्तत्वमेव।
धनयुक्तत्वम्, अस्थिरम्। तत् वियुज्येत च ।Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.तमिल-व्याख्या
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?यत्र (फलितुम्) साध्यम्, तत्र क्रोधं गोपयेत् (निरुन्ध्यात्)।
यत्र न साध्यम्, तत्र गोपनेन किम्? अगोपनेन वा किम्।Anger against the weak is wrong
It is futile against the strong.तमिल-व्याख्या
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar · Enpum Uriyar Pirarkkuस्नेहरहिताः, सर्वं ’स्वार्थाय’ इति मन्वते (चिन्तयन्ति) ।
किन्तु स्नेहसहिताः, आत्मनाम् अस्थीन्यपि ’परार्थाय’ इति चिन्तयन्ति।To selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones.तमिल-व्याख्या
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
-
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.Evva Thuraivadhu Ulakam Ulakaththotu · Avva Thuraiva Tharivuलोकः 4, यथा व्यवहरति, तथा लोकेन सह व्यवहरणम्, प्रज्ञा ।As moves the world so move the wise
In tune with changing times and ways.तमिल-व्याख्या
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhuआत्मानं क्रोधात् संरक्ष्य, अधीयानो भूत्वा, आत्मनियन्त्रणपूर्वकं च व्यवहरतः सामथ्र्यं सहकर्तुम्, धर्मः प्रतीक्षमाणः तिष्ठेत् ।Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.तमिल-व्याख्या
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.Arivutaiyaar Aava Tharivaar Arivilaar · Aqdhari Kallaa Thavarबुद्धिमन्तः, भवितव्यं परिपश्यन्ति ।
बुद्धिहीनाः, तत्परिज्ञाने अशिक्षिताः ।The wise foresee what is to come
The unwise lack in that wisdom.तमिल-व्याख्या
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
-
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.Puraththurup Pellaam Evanseyyum Yaakkai · Akaththuruppu Anpi Lavarkkuशरीरस्य अन्तःकरणे (मनसि) यदि स्नेहो नास्ति, बाह्येन्द्रियाणि सर्वाणि किं करिष्यन्ति ।Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.तमिल-व्याख्या
உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு, புறத்துறுப்புகள் எல்லாம் என்ன உதவியைச் செய்யும்?
आत्मानं परीक्षताम्
प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।
-
अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.
“अकिंचनताया अपि अकिंचनतरत्वम्, अतिथिसत्कारविमुखत्वम् । …”
उत्तरम्
D · वीर्यत्वादपि वीर्यवत्तरत्वम्, मूढान् प्रति सहिष्णुत्वम् । · कुरळ्-पद्यम् 153
कञ्चित् विषयं चित्वा आरभताम्
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।
अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0





