ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ
ᱟᱢᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱱ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱠᱩᱞᱤ ᱢᱮ (ᱜᱟᱛᱮ, ᱮᱫᱨᱮ, ᱥᱮᱪᱮᱫ, ᱠᱮᱴᱮᱡ ᱠᱟᱹᱢᱤ, ᱥᱟᱹᱨᱤ); ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱵᱤᱥᱚᱭ ᱪᱮᱛᱟᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱠᱟᱛᱮ ᱩᱫᱩᱜᱚᱜᱼᱟ, ᱚᱱᱠᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ, ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ ᱟᱨ ᱛᱟᱢᱤᱞ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱶ ᱾
ᱱᱚᱶᱟ ᱪᱮᱛᱟᱱ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱚᱫᱷᱭᱟᱭ 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱶ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱱ ᱠᱩᱨᱚᱞ ᱠᱚ
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patumजुदी जो̣तो̣ गुन पुरुन ते, आम बा̣गी कातॆन बाय सॆनो̣क्।
इका̣ भावाक् बेभार ते, का̣मीय मो̣नॆते तो̣ङ्गे सॆनो̣क्।।Practice of patient quality
Retains intact integrity.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vitalओ̣हो̣ङ ते पॆरॆच् को̣चलोन, आम ला̣गित् उलटा̣उ।
का̣मीयेत् काने जाँहाँय, उनी इका̣ भाव ते जिता̣उ।।By noble forbearance vanquish
The proud that have caused you anguish.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pinउपास निरवार बाँखेड़ाय, उनी कानाय साधू माराङ।
जाँहाँय साहाव सायगात् काथा, उनी खो̣न हों̣ माराङ।।Who fast are great to do penance
Greater are they who bear offence.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandruएटाक् कोवाक् को̣चलो̣न, जावगे साहाव नापाया।
ओना खोन हों माराङा, ओनागे हिड़िञ नापाया।।Forgive insults is a good habit
Better it is to forget it.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Poraiरॆङ्गॆच् रे रॆङ्गॆच् तेत् माराङ, पेड़ा दाराम बाङ बाडाय।
लेलहावाक् हुमदुम साहाव, दाड़ॆ रॆ माराङ बाडाय।।Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavarसो̣नयासी खो̣न बा̣ड़ती मॆनाय, नोङ्कान घारो̣ञ्जी निरबार।
उनी साहावाय जाँहाँ सिटभाँण्ड, सायगात काथा बॆनिरबार।।More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazhजाङ्गेदाराम कोवाक् तिरपित̣, मित् माहाँ रे मुचा̣त्।
ओ̣को̣य इका̣ कोवाय, उनी ञामाय सिरी बॆमुचा̣त्।।Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalaiजाँहाँय धा̣रती लायाय डो̣ढा भिन्दाड़ लॆन रे धा̣रतीय आताङ।
ओनकान ओ̣कतायिच् इका̣ काय, आबो रे होयोक् गुन आताङ।।As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhuजाङ्गे दारामिच् जेगेत् मा, मानाव बाङ कान जिनिस।
इका̣यिच् दो̣ उनीय दो̣हो̣ये, सामानो̣म लेकान जिनिस।।Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandruजुदी जाँहाँय हो̣ड़ दुके एमाम, का̣मीयेत् काने बा̣ड़िच् का̣मी।
नापाया उनी रे दाया, आलो̣म का̣मीय ओ̣धो̣रो̣म का̣मी।।Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatuदिसा̣म रे जो̣खेच् हॆच् सामाङ, ऎकाल आ̣ङ्गीभार।
पुरा̣ खाजना एम, सेंड़ा दिसा̣म रेयाक् का̣मीभार।।It's land that bears pressing burdens
And pays its tax which king demands.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Poraiला̣ड़हा̣ई टा̣ण्डी ताहॆन जेलेका भार, सेनापति चेतानरे बाडाय मॆ।
कुल रेयाक् रुखिया̣य रे ओनका, कुल आक्-युरिच्आ बाडाय मॆ।।Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Poraiदायावान धो̣रो̣म काना, नोङ्का कातॆन नापाय बिचा̣र।
धा̣रती हों̣य दिपिल आकात्, ओकताको हामाल बिचा̣र।।The world in mercy bears his load
Who rants behind words untowardᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Poraiदाया नाजेर तेको सॆनो̣क् कान हो̣ड़ कोवाक् बेभार।
ओ̣को̣य राजा रे निया̣ गुन बा̣नुक्, धा̣रती रेन भार।।World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Poraiधो̣न लालो̣च् बेनाव कातॆन दो̣ बाङ, सिरीक् ला̣गित् बिचा̣र मॆ।
नोङ्कान कंजूस कोवाक् जो̣नो̣म, धा̣रती रेयाक् बोज बाताव मॆ।।A burden he is to earth indeed
Who hoards without a worthy deed.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitumहिंसका̣क् को साँव हिंसका̣ कातॆन, रॆगेच् आवता गो̣बो̣ल।
हिंसका̣ खोन साहा कातॆन लुखी ते पुरुन सा̣धिन आदो̣ल।।Fortune deserts the envious
Leaving misfortune omnious.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Poraiगुनान कोवाक् गुनतेत्, जाँहाँयाक् जुदी को̣मो̣क् ताय।
आजगाड़ जेगेत हों̣, बाय गो̣क् दाड़ेयाक् हामाल ताय।।The world will not more bear its weight
If from high virtue fall the great.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patumजो̣खेच् हिंसका̣ रेयाक्, धो̣न रेयाक् बा̣ड़ती साङ्गेक्।
आलोय खुतीय साधूवाक्, का̣मी जो̣ लेकाते बिचारोक्।।Why is envy rich, goodmen poor
People with surprise think over.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketumदान ञॆल ते जाँहाँय हिंसका̣क्, उनी साँवते घारो̣ञ्ज।
जो̣माक् किचरिच् ते लालाक्, नोस्टोक्आ घारो̣ञ्ज।।Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை.Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu · Illai Nilakkup Poraiलेलहा को सुतरात बेनावे कानाय, ओकोय कुमाया राजा।
धा̣रती ला̣गित् हामाल लेकाते मॆनाय, खा̣टी गे उनी राजा।।The crushing burden borne by earth
Is tyrants bound to fools uncouth.ᱛᱟᱢᱤᱞ ᱴᱤᱠᱟ
கொடுங்கோல் மன்னன் அறநூல் கல்லாதாரைத் தனக்குத் துணையாக இணைத்துக் கொள்வான். அக்கூட்டம் அல்லாமல் நிலத்திற்கு மிகையான சுமை வேறில்லை.
ᱟᱢᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱤᱱᱤᱰ ᱢᱮ
ᱡᱚᱛᱚ ᱠᱩᱨᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱞᱟ ᱡᱷᱤᱡᱽ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱢᱮ ᱾
-
Choose the correct second line of this couplet.
“एटाक् कोवाक् को̣चलो̣न, जावगे साहाव नापाया। …”
ᱛᱮᱞᱟ
B · ओना खोन हों माराङा, ओनागे हिड़िञ नापाया।। · ᱠᱩᱨᱚᱞ 152
-
Choose the correct second line of this couplet.
“जुदी जो̣तो̣ गुन पुरुन ते, आम बा̣गी कातॆन बाय सॆनो̣क्। …”
ᱛᱮᱞᱟ
D · इका̣ भावाक् बेभार ते, का̣मीय मो̣नॆते तो̣ङ्गे सॆनो̣क्।। · ᱠᱩᱨᱚᱞ 154
-
Choose the correct second line of this couplet.
“ओ̣हो̣ङ ते पॆरॆच् को̣चलोन, आम ला̣गित् उलटा̣उ। …”
ᱛᱮᱞᱟ
C · का̣मीयेत् काने जाँहाँय, उनी इका̣ भाव ते जिता̣उ।। · ᱠᱩᱨᱚᱞ 158
ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱤᱥᱚᱭ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱢᱮ
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱡᱮᱨ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱟᱨ ᱴᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱢᱮᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱚᱞᱟ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱯᱚᱨᱴᱟᱞ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱱᱟ ᱾ ᱱᱚᱶᱟ ᱫᱚ ᱵᱤᱱᱟᱹ ᱜᱚᱱᱚᱝ ᱛᱮ ᱵᱮᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱚᱛᱚ 23 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱾
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0





