తిరుక్కురళ్ అధ్యయన సహచరి
మీ సొంత భాషలో ఏ విషయం గురించైనా అడగండి (స్నేహం, కోపం, విద్య, కృషి, సత్యం); ఆ విషయం గురించి చెప్పే తిరుక్కురళ్ కురళ్ళను వాటి అనువాదం, తమిళ వ్యాఖ్యానం, తమిళంలో పఠనంతో సహా అధ్యయన సహచరి వెతికి చూపిస్తుంది.
తిరుక్కురళ్ ఈ విషయం గురించి చెప్పేది ఈ అధ్యాయంలో 79. நட்பு · Friendship
ఈ అధ్యాయాల్లో కూడా: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship
మీ ప్రశ్నకు అత్యంత దగ్గరైన కురళ్ళు
-
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpuమందహాసం వెదజల్లే మోము మాత్రమే స్నేహానికి గుర్తుకాదు
మనసారా అభిలషించడమే నిజమైన స్నేహంFriendship is not more smile on face
It is the smiling heart's embrace.తమిళ వ్యాఖ్యానం
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
-
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpuస్నేహితులు పరస్పరం, `వీరు మాకు ఇలాంటివారు
మేము వీరికి ఇలాంటి వాళ్లము' అని పొగడుతూ మాట్లాడినప్పటికీ ఆ స్నేహంలోని ఔన్నత్యం లోపిస్తుంది"Such we are and such they are"
Ev'n this boast will friendship mar.తమిళ వ్యాఖ్యానం
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
-
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar Thotarpuచదవగా చదవగా ఆనందాన్నిచ్చే గ్రంథం వలె పరిచయం అభివృద్ధి చెందగా చెందగా సంతోషాన్నిచ్చేది సజ్జనుల స్నేహంLike taste in books good friendship grows
The more one moves the more he knows.తమిళ వ్యాఖ్యానం
நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.
-
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttuస్నేహం అనేది నవ్వుతూ సంతోషంగా ఉండడానికి కాదు
మిత్రులు చెడుమార్గాల్లో ప్రవర్తిస్తున్నపుడు గట్టిగా బుద్ధిచెప్పి సరిచేయడానికిNot to laugh is friendship made
But to hit when faults exceed.తమిళ వ్యాఖ్యానం
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
-
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.Seyarkariya Yaavula Natpin Adhupol · Vinaikkariya Yaavula Kaappuస్నేహం సంపాదించడం కన్న అపూర్వమైంది వేరేదైనా ఉందా? దానికి మించిన రక్షణ వేరేదీ లేదుLike friendship what's so hard to gain?
That guards one against acts villain?తమిళ వ్యాఖ్యానం
நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?
-
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilaiభేదభావం చూపించక తనకు వీలైనంత వరకు తోడుగా ఉండి స్నేహితుని ఆదుకోవడమే మంచి స్నేహంFriendship is enthroned on the strength
That always helps with utmost warmth.తమిళ వ్యాఖ్యానం
நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.
-
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandruనీచులస్నేహం రక్షణలేని చెడ్డగుణాలను కలిగింది
కాబట్టి వాళ్లతో స్నేహం ఏర్పరచుకోవడం కన్న ఏర్పరచుకోకుండా ఉండడమే మంచిదిFriends low and mean that give no help-
Leave them is better than to keep.తమిళ వ్యాఖ్యానం
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
-
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar Natpuబుద్ధిమంతులతో చేసే స్నేహం శుక్లపక్ష చంద్రుని వలె పెరుగుతుంది
బుద్ధిహీనులతో చేసే స్నేహం కృష్ణపక్షం వలె క్షీణించి పోతుందిGood friendship shines like waxing moon,
The bad withers like waning moon.తమిళ వ్యాఖ్యానం
அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.
-
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.Inampondru Inamallaar Kenmai Makalir · Manampola Veru Patumస్నేహితుల వలె నటించేవారి స్నేహం వేశ్యల మనసువలె పైకి ఒక విధంగా లోపల వేరొక విధంగా ఉంటుందిWho pretend kinship but are not
Their friendship's fickle like woman's heart.తమిళ వ్యాఖ్యానం
தமக்கு நெருக்கம் உடையார்போன்று ஒழுகி, உண்மையில் நெருக்கம் அற்றாரோடு கொள்ளும் நட்பு மகளிர் மனம்போல வேறுபடும்.
-
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?Urinnattu Arinoruum Oppilaar Kenmai · Perinum Izhappinum En?తనకు లాభం దొరుకుతుందన్నపుడు స్నేహితుడుగా ఉండి
లాభం లేనపుడు విడిపోయే స్నేహితుడు ఉంటే ఏమి? లేకపోతేఏమి?Who fawn in wealth and fail in dearth
Gain or lose; such friends have no worth.తమిళ వ్యాఖ్యానం
தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?
-
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai Tharumఇరువురి మధ్యస్నేహం మొలకెత్తడానికి పూర్వపరిచయం ఉండాలని లేదు
ఇరువురి మధ్య ఏక మనస్కత ఉంటేచాలుNo close living nor clasping grip
Friendship's feeling heart's fellowship.తమిళ వ్యాఖ్యానం
ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.
-
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.Parukuvaar Polinum Panpilaar Kenmai · Perukalir Kundral Inidhuసంస్కార హీనులు ప్రేమ ప్రవాహంలో మనల్ని ముంచెత్తినట్లు తోచినప్పటికీ వాళ్ల స్నేహం పెరగడం కన్న తరగడం మంచిదిSwallowing love of soulless men
Had better wane than wax anon.తమిళ వ్యాఖ్యానం
அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.
-
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan · Allal Uzhappadhaam Natpuస్నేహితుని చెడు మార్గాల్లో వెళ్లకుండా అడ్డగించి
అతన్ని మంచి మార్గంలో ప్రవర్తింపజేసి అతనికి ఆపద వచ్చినపుడు ఆదుకోవడమే నిజమైన స్నేహంFrom ruin friendship saves and shares
The load of pain and right path shows.తమిళ వ్యాఖ్యానం
கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.
-
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.Pakainatpaam Kaalam Varungaal Mukanattu · Akanatpu Oreei Vitalశత్రువులతో మెలగే కాలం వచ్చినపుడు హృదయంలోపల కాక ముఖంలో మాత్రమే స్నేహం చూపించి ఆ తరువాత ఆ స్నేహాన్ని వదలివేయాలిWhen foes, in time, play friendship's part
Feign love on face but not in heart.తమిళ వ్యాఖ్యానం
தம் பகைவர் தமக்கு நண்பராய் நடந்துகொள்ளும் காலம் வந்தால், தாமும் அவரோடு முகத்தால் நட்புக்கொண்டு, அகத்தால் நட்பைவிட்டுப் பின் அதனையும் தவிர்த்தல் வேண்டும்.
-
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam Natpuధరించిన వస్త్రాభరణాలు జారిపోతున్నపుడు చేతులు పట్టుకోవడానికి ఎలా లేస్తాయో అలా స్నేహితుని కష్టాలను తొలగించడానికి ఆతురతతో ముందుకు రావడమే స్నేహానికి లక్షణంFriendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.తమిళ వ్యాఖ్యానం
அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
-
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.Ollum Karumam Utatru Pavarkenmai · Sollaataar Sora Vitalచేయదగిన ఒక పనిని చేసి ముగించలేక చెడగొట్టేవారి స్నేహాన్ని అతనికి తెలియకనే మెల్లమెల్లగా వదలిపెట్టాలిWithout a word those friends eschew
Who spoil deeds which they can do.తమిళ వ్యాఖ్యానం
தம்மால் முடியும் செயலைச் செய்யவிடாது வீண்பொழுது போக்குவாரிடம் கொண்ட நட்பை, அவர் அறியுமாறு சொல்லாமல் மெதுவாகக் காலந்தாழ்த்தி விடுதல் வேண்டும்.
-
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.Maruvuka Maasatraar Kenmaion Reeththum · Oruvuka Oppilaar Natpuమనసులో కళంకం లేనివారినే స్నేహితులుగా పొందాలి
కళంకమున్నవారి స్నేహాన్ని డబ్బిచ్చి అయినాసరే వదులుకోవాలిThe blameless ones as friends embarace;
Give something and give up the base.తమిళ వ్యాఖ్యానం
குற்றமற்றவரின் நட்பினையே கொள்ளல் வேண்டும்; உலகோடு ஒத்தலில்லார் நட்பை அறியாது கொண்டிருந்தால் அவர் வேண்டிய ஒன்றைக் கொடுத்தாயினும் அவரிடமிருந்து நீங்குதல் வேண்டும்.
-
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu · Kolvaarum Kalvarum Nerలాభాన్ని ఎదురుచూసి దానికోసమే స్నేహం చేసేవారు
వేశ్యలు, దొంగలు - ఈ మువ్వురూ ఒకే కోవకు చెందినవారుCunning friends who calculate
Are like thieves and whores wicked.తమిళ వ్యాఖ్యానం
நட்பின் அளவைப் பார்க்காமல் அதனால் ஆகும் பயனின் அளவையே பார்க்கும் நண்பரும், விலையைக்கொள்ளும் பொதுமகளிரும், பிறர்க்கு விளையும் துன்பத்தைக் கருதாது அவர் சோர்வைக் கருதும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்.
-
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.Kanavinum Innaadhu Manno Vinaiveru · Solveru Pattaar Thotarpuమాటకు, చేతకు సంబంధం లేని వ్యక్తి స్నేహం కలలో కూడ దుఃఖాన్ని కలిగిస్తుందిEven in dreams the tie is bad
With those whose deed is far from word.తమిళ వ్యాఖ్యానం
செயலும் சொல்லும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது வேறுவேறாய் இருப்பவரது நட்பு, நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் இன்னாததாகும்.
-
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal · Paththatuththa Koti Urumఆంతరంగంలో అభిమానం లేకుండా పైకి నవ్వుతూ మాట్లాడి నటించే వారి స్నేహం కన్న శత్రువుల వలన ఏర్పడిన దుఃఖం పదికోట్ల రెట్లు మేలుTen-fold crore you gain from foes
Than from friends who are vain laughers.తమిళ వ్యాఖ్యానం
பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.
మిమ్మల్ని మీరే పరీక్షించుకోండి
ప్రతి కురళ్ రెండవ పాదాన్ని ఎంచుకోండి, తర్వాత సమాధానాన్ని తెరిచి చూడండి.
-
ఈ కురళ్కు సరైన రెండవ పాదాన్ని ఎంచుకోండి. Choose the correct second line of this couplet.
“స్నేహం అనేది నవ్వుతూ సంతోషంగా ఉండడానికి కాదు …”
సమాధానం
D · మిత్రులు చెడుమార్గాల్లో ప్రవర్తిస్తున్నపుడు గట్టిగా బుద్ధిచెప్పి సరిచేయడానికి · కురళ్ 784
ఒక విషయంతో మొదలుపెట్టండి
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
అధ్యయన సహచరి మీ పదాలను పోర్టల్లోని సొంత తిరుక్కురళ్ అనువాదాలు, వ్యాఖ్యానాలతో పోల్చి సరిపోలుస్తుంది. అది సొంతంగా ఏ వచనాన్నీ రాయదు; మీ ప్రశ్న పోర్టల్లోనే ఉంటుంది. దీన్ని ఉచితంగా ఉపయోగించవచ్చు, మొత్తం 23 భాషల్లో.
అనువాదాలు © కేంద్రీయ ప్రాచీన తమిళ సంస్థ, చెన్నై · CC BY 4.0





